இலங்கையில் அடித்து ஆடுகின்றது இந்தியா, மிகவும் குழப்பமாக இருந்த கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டை இந்தியாவுக்கு கொடுத்திருப்பதாக ராஜபக்சே சொல்லிவிட்டார்

சீனா சில தொழிற்சங்களை வைத்து செய்த நரிதந்திரங்களை உடைத்து இந்தியா அதை தட்டி பறித்திருக்கின்றது.
சீன ஆதரவாளர் என அறியபட்ட ராஜபக்சேவினை வழிக்கு கொண்டுவந்து கொழும்பில் தங்கள் பிடியினை இந்தியா இறுக்கி சீனாவினை விரட்டியிருப்பது மிகபெரும் வெற்றி

மோடியின் இந்தியா அசத்துகின்றது, இது 1983ல் திரிகோணமலையினை இந்திரா கட்டுபாட்டுக்குள் எடுத்தது போன்ற பெரும் விஷயம்
தேச நலனை இலங்கையில் நிறுத்திகாட்டிய மோடிக்கு வாழ்த்துக்கள்

இந்திரா கச்சதீவினை கொடுத்துத்தான் சில விஷயங்களை பெற்றார்.

திரிகோணமலையில் இந்தியா இலங்கைக்கு எதிராக செய்தால் கச்சதீவில் நாங்கள் செய்வோம் என்பது போன்ற மிரட்டல் விஷயம் அது, இந்திரா அந்த தந்திரத்தில் வீழ்ந்தார்.
மிக நுட்பமாக கச்சதீவினை வாங்கியது இலங்கை, ராஜதந்திரம் என்றால் அதுதான்.

இப்பொழுது மோடி ஏதும் கொடுத்ததாக தெரியவில்லை

ஒருவேளை நாம் தமிழர் கோஷ்டி தலைவன் சீமானை பிடித்து ராஜபக்சே கைகளில் தர ரகசியம் ஒப்பந்தமிட்டிருப்பாரோ?
You can follow @Wolfrik1.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: