விகடன் கார்க்கி பவா பில்லா 2 படத்துக்கும்,விஜய்யின் படங்களுக்கும் எழுதிய விமர்சனம். விஜய் ரசிகரான கார்க்கி அஜித்த கலாய்ச்சு பல பதிவு எழுதிருக்காரு. இதுல கூத்து என்னன்னா, வேட்டைக்காரன்,வேலாயுதம் நல்ல படமாம். "ஆயிரத்தில் ஒருவன்,மயக்கம் என்ன செல்வாவின் வாந்தி"என கூறுகிறார்.
#Valimai

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👆" title="Rückhand Zeigefinger nach oben" aria-label="Emoji: Rückhand Zeigefinger nach oben">விஜய் ரசிகரா இருக்கறது தப்பில்ல. வெளிப்படையா விஜய் பத்தி புகழ்ந்து பேசிட்டு, அஜித்த, அவர் குரல், அவர் உடம்ப கலாய்ச்சுட்டு, பத்திரிகையிலும் வேலைசெய்றது தான் தப்பு. அவர் வேல செய்ற அந்த பத்திரிகையில, அவர் எழுதற எல்லாமே நேர்மையா தான் இருக்கும்னு நம்பறது மகா கேவலம்.

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👇" title="Rückhand Zeigefinger nach unten" aria-label="Emoji: Rückhand Zeigefinger nach unten">
#Valimai

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👆" title="Rückhand Zeigefinger nach oben" aria-label="Emoji: Rückhand Zeigefinger nach oben">எத வேணாலும் மன்னிப்பேன் டா. ஆனா வேலாயுதம், வேட்டைக்காரன்லாம் காவியம்னு உட்ட பாரு ரீலு. அதமட்டும் மன்னிக்கவே மாட்டேன் டா.
#Valimai
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.