ஏழாம் வகுப்பு படிக்கின்ற ஒரு மாணவன் தனது புத்தகத்தில் உள்ள வரலாற்றுத் திரிபுகளை வரிசைபடுத்தி உள்ளான்.. இதில் ஒரு சிலரை மட்டும் இங்கே பகிர்கிறேன்..
இப்படிப்பட்ட கால்டுவெல்..மெக்காலே... கல்வி திட்ட வரலாற்றை படிக்கும் இந்திய மாணவனுக்கு எங்கிருந்து வீரம் வரும்?? ஞானம் வரும்?? 1/34

தேசப்பற்று வரும்??....
வாங்க பதிவுக்குப் போவோம்...

எடுத்துக் காட்டு;1.
கீழ் வலது மூலையில் உள்ள புத்தகத்தின் முதல் பக்கத்தில் பின்வரும் வரிகள் கூறும் ஒரு பெட்டி உள்ளது..
“இந்துக்கள் வரலாற்றை கால வரிசையில் அறிவது பற்றி அதிக கவனம் செலுத்துவதில்லை;
வரலாற்றை 2/34

காலவரிசைப்படி முறைப்படுத்தி தொடர்புகொள்வதில் அவர்கள் மிகவும் கவனக்குறைவாக இருக்கின்றனர், ..
மேலும் அவர்கள் அழுத்தம் திருத்தமாக தகவலை சொல்ல வேண்டும் என்று தெரியாமல் , ஏதேதோ கதைகளை செல்கிறார்கள் ”.
எனக் கூறப்பட்டுள்ளது..
இது இந்து தர்மத்திற்கு மிகவும் அவமானகரமானது,.. 3/34

மேலும் இது குழந்தைகளிடமும் தவறான எண்ணத்தை தருகிறது.
புத்தகத்தின் முதல் பக்கத்திற்கு இதுபோன்ற அவமானகரமான வரிகளை நீங்கள் ஏன் கையாள வேண்டியிருந்தது?
இந்த வரிகள் அல்-பெரூனியின்
குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன என்பதையும் குறிப்பிட்டுள்ளீர்கள்...
ஆனால் அல்-பெரூனி 4/34

பாரதத்திற்கு வந்தபோது, அவர் பாரதம் மற்றும் இந்துக்களைப் பற்றி பல நல்ல விஷயங்களை எழுதினார்,
ஆனால் இந்த மேற்கோளை மட்டும் எப்படி கண்டுபிடித்தீர்கள்.. இதற்கு ஆதாரம் உண்டா??
எடுத்துக்காட்டு : 2
இப்போது மிகவும் அதிர்ச்சியூட்டும் வரலாற்று திரிபுகளில் ஒன்று ...
பக்கம் 33 5/34

இல் உள்ள ஒரு காமிக் ஸ்ட்ரிப்பில் இருந்தது,
அதில் ரசியா சுல்தானா...
‘நான் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பாகுபாடு காட்ட மாட்டேன், என் பார்வையில் எல்லா மதங்களும் சமம்’ என்று கூறுகிறார்.
பாடப்புத்தகங்களில் இந்த விஷயங்களை நீங்கள் எழுதியதற்கான ஆதாரங்களை கூறுங்கள்.
இதை 6/34

நீங்கள் எப்படி சொல்ல முடியும்?
காசி விஸ்வநாத் கோயிலை அழித்து, அந்த இடத்திற்கு மேல் ஒரு மசூதியை எழுப்பி, அதற்கு ‘ரசியா மசூதி’ என்று பெயரிட்ட பல படையெடுப்பாளர்களில் ரசியாவும் ஒருவர்.
எடுத்துக்காட்டு: 3
3 வது எடுத்துக்காட்டு காஷ்மீர் பத்தியில் 35 ஆம் பக்கத்திலிருந்து, 7/34

அதில் நீங்கள் ஜைன்-உல்-அபிதீன் காஷ்மீரின் மிகப் பெரிய ஆட்சியாளர் என்றும் அவரை ‘காஷ்மீரின் அக்பர்’ என்றும் அழைத்தீர்கள்.
காஷ்மீர் இராஜ்ஜியத்தை ஈரானில் இருந்து திபெத்துக்கும், இன்றைய காஷ்மீரிலிருந்து இன்றைய மத்தியப் பிரதேசத்திற்கும் விரிவுபடுத்திய லலிதாதித்ய முக்தபிடாவை 8/34

ஏன் நீங்கள் குறிப்பிடவில்லை. ??
அவரது சாம்ராஜ்யம் மௌரிய மற்றும் முகலாயர்களின் பேரரசு உச்ச காலத்தில் இருந்ததை விட பெரியதாக பயந்து விரிந்து இருந்தது.
பாரதத்தின் முஸ்லீம் படையெடுப்புகளை நீண்ட காலமாக தடுத்து நிறுத்தியவர் அவர்தான்.
அவர் பொ.ஆ. 724 முதல் பொ.ஆ. 764 வரை ஆட்சி 9/34

செய்த இடைக்கால பாரதத்தின் மன்னர் என்பதையும் சுட்டிக்காட்டுகிறேன்.
எடுத்துக்காட்டு :4
‘அவுரங்கசீப் பாடநூலில்‘ ‘ஔரங்கசீப் ஒரு எளிய மற்றும் கடவுளுக்கு அஞ்சும் முஸ்லீம்.
மற்ற முகலாய பேரரசர்களைப் போலல்லாமல், அவர் மிகவும் எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தார்.
அவர் 10/34

ஒருபோதும் விலையுயர்ந்த ஆடைகளை அணியவில்லை அல்லது தங்கம் அல்லது வெள்ளிப் பாத்திரங்களைப் பயன்படுத்தவில்லை.
அவர் தொப்பிகளைக் கூட தைத்தார் மற்றும் அவரது பயன்பாட்டிற்காக பணம் சம்பாதிக்க ‘குர்ஆனை’ நகலெடுத்தார்.
அவரது எளிமை காரணமாக அவர் ஒரு ‘ஜிந்தா பிர்’, வாழும் துறவி என்று 11/34

அழைக்கப்பட்டார்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது..
ஆனால் உண்மையில் ஔவுரங்கசீப்
ஒரு ஆட்சியாளராக குறுகிய பார்வை கொண்டவர், சகிப்புத்தன்மை கொண்டதாக கூறப்படும் அக்பரின் கொள்கையையும் கைவிட்டவர்
‘ஜிஸியா’ அறிமுகப்படுத்தியதே... எத்தனை கொடுங்கோலன் அவர் என்று நிரூபிக்கும் சான்று...
12/34

அவுரங்கசீப்பின் கொள்கைகள் அவரது சாம்ராஜ்யத்தை வீழ்ச்சிக்கு தள்ளின. ’’
இங்கே பாடநூல் கூறுகிறது, அவர் [அவுரங்கசீப்] மிகவும் எளிமையான மனிதர்,என்று...
அவரது கொடூரமான பக்கத்தை 4 வரிகளில் சுருக்கமாக ஜிஸியா வரியை பற்றி மட்டும் குறிப்பிட்டு முடித்து கொண்டது நியாயமல்ல..
13/34

ஔரங்கசீப் ஒரு நியாயமற்ற ஆட்சியாளர் என்பதையும், அவரது விவேகமற்ற முடிவு ஜிசியா வரியை அறிமுகப்படுத்துவதும் ஆகும்.
பாரதத்தில் உள்ள அனைத்து கோயில்களையும் அழிப்பதற்கு அனுமதி வழங்கினார்.
அவர் பல இந்துக்களைக் கொன்றார் ...மற்றும் நினைத்துப்பார்க்க முடியாத கொடுமைகளைச் 14/34

செய்தார்,
மேலும் நீங்கள் பேசும் ஜிசியா வரி முஸ்லிமல்லாதவர்களால் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்.
சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகன் ஷம்பாஜியை அவர் கொன்ற நடைமுறை பற்றி நான் மக்களுக்குச் சொன்னால், அவர்களின்
இரவுகள் தூக்கமற்று போகும்...
ஷம்பாஜியை... அழுக்கடைந்த கிழிந்த துணிகளை 15/34

உடுத்த செய்து...
முகலாய முகாமைச் சுற்றி
கழுதை மீது அழைத்துச் செல்லப்பட்டார்...
பின்னர் அவரது நாக்கு துண்டிக்கப்பட்டு, கைகால்கள் பிடுங்கப்பட்டு, பின்னர் அவரது உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, அந்த துண்டுகள் நாய்களுக்கு உணவளிக்கப்பட்டன,
இவை அனைத்தும் அவுரங்கசீப்பின் 16/34

உத்தரவால் நிறைவேற்றப்பட்டது.. (ஜிஹாத்)
எத்தகைய காட்டுமிராண்டித்தனம் இந்த... ஔவுரங்கசீப் செய்தது,
மேலும் ஔவுரங்கசீப் குரு தேஜ் பகதூர் மற்றும் அவரது சீடர்களான
'பாய் ஜதிதாஸ்' மற்றும் 'பாய் மட்டிதாஸ்'
ஆகியோரை மிகவும் மிருகத்தனமாக மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் 17/34

கொன்றார் என்பதையும்,
கடைசி சீக்கிய குரு
.
'குரு கோவிந்த் சிங்' அவர்களும் கொலை செய்யப்பட்டார் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
அவுரங்கசீப்பின்
ஆட்சியில் இத்தனை கொடுமை...
பாடநூலில் நீங்கள் கொடுத்த அவுரங்கசீப்பின் இந்த பாத்திரம், அவர் ஒரு பக்தியுள்ள மற்றும் புனிதமான 18/34

மனிதர் என்று நீங்கள் கூறினீர்கள், அவருடைய உண்மையான தன்மையுடன் அது பொருந்தவில்லை.
எடுத்துக்காட்டு :5
பக்கம் எண் 117...
அதில் ‘திப்பு சுல்தான்’ மைசூரின் ‘புலி’ என்று அழைக்கப்பட்டது, அது சந்தேகத்திற்கு இடமின்றி இருந்தது, ..
மேலும் அவர் ஒரு நவீன கடற்படையை உருவாக்க 19/34

முயன்றார் என்பதும் எழுதப்பட்டுள்ளது.
ஆனால் நீங்கள் சில விஷயங்களை மறைக்கிறீர்கள்...
அவரது சொந்த வார்த்தைகளில், திப்பு சுல்தான் மகனோ/பேரனோ...(am not sure about it)அகமது ஷா அப்தாலியை பாரதத்தைத் தாக்க அழைத்தார்,
மேலும், அவர் தனது ஜெனரலுக்கு எழுதிய கடிதத்தில் ...
எனக்கு 20/34

ஒரு பெரிய சாதனை இருந்தது என்று உங்களுக்குத் தெரியுமா..??
சில நாட்களுக்கு முன்பு
3,00,000 இந்துக்களை இஸ்லாமிற்கு மாற்ற முடிந்தது. '
என திப்பு சுல்தான் தன் கைப்பட எழுதப்பட்ட
கடிதங்களில் உள்ளது..
கடிதம் ஆவண காப்பகத்தில் உள்ளது..
எடுத்துக்காட்டு :6
பக்கம் 26 21/34

மற்றும் 27 பக்கங்களில் இருந்து...
அதில் தைமூர் பாரதத்திற்கு எப்படி வந்தார்,
லட்சக்கணக்கான மக்களை எப்படி எல்லாம் படுகொலை செய்தார்,
பின்னர் அவர் படையெடுத்த பகுதிகளிலிருந்து கொள்ளை அடிக்கப்பட்டதன் மூலம் அவர் தனது தலைநகரை எப்படி அழகுபடுத்தினார்...
என்றெல்லாம் 22/34

வர்ணிக்கப்பட்டு உள்ளது...
ஆனால் ராணி ராம்பியாரி குர்ஜார் மற்றும் அவர் 40,000 பெண்கள் கொண்ட படையை நிர்வகித்தது பற்றியும் ... 80,00,000 ஆண்
துருப்புக்களை எவ்வாறெல்லாம் ஒழுங்கமைத்தார்..
என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை,
மொத்தம் கிட்டத்தட்ட 1,20,000துருப்புக்கள் '
கொண்ட 23/34

மகாபஞ்சாயத்' .. என்ற
ராம்பியாரியின் படை 95% தைமூரின் துருப்புக்களைத் தாக்கி கொன்றன, ..
எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர்..??
95% தைமூரின்...துருப்புகள்..!!
தைமூர் கிட்டத்தட்ட 2,00,000 வீரர்களுடன் பாரதத்திற்கு வந்து 5,000-10,000 வீரர்களுடன் மட்டுமே வெளியேறினார்.
மீதமுள்ள 24/34

துருப்புக்கள் மகாபஞ்சாயத் வீரர்களின் வாளுக்கு பலியாகினர்..
( From மனோஷி சின்ஹாவின் saffron swords)
எடுத்துக்காட்டு :7
பக்கம் எண் 117..
திப்பு சுல்தான் போர் ராக்கெட்டுகளைப் பயன்படுத்திய முதல் நபர் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில், அவை முதன்முதலில் 25/34

மராத்தியர்களால் மூன்றாம் பானிபட் போருக்கு முன்பே பயன்படுத்தப்பட்டன, அதாவது 1761 க்கு முன்பே இது பயன்படுத்தப்பட்டது!
திப்பு சுல்தான் சிம்மாசனத்தில் ஏறுவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே,..
( சான்றுகளுக்கு நீங்கள் உதய் எஸ். குல்கர்னி solstice at panipatt..புத்தகத்தைப் 26/34

படிக்கலாம்.)
ஆனால் மராட்டியர்கள் போர் ராக்கெட்டுகளை எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது பற்றி சுருக்கமாக சில பத்திகளே உள்ளன,
[உதய் எஸ். குல்கர்னி] கூட 18 ஆம் நூற்றாண்டில் பாரதத்திற்கு வந்த ஒரு ஐரோப்பிய பயணிகள் குறிப்பிலிருந்துதான் அந்த தகவலை எடுத்தார்.
27/34

எடுத்துக்காட்டு:8
முகமது ஷா முகலாய இராஜ்ஜியத்தை விரிவுபடுத்த முயற்சிக்கவில்லை என்றும் ஆங்கிலேயர்கள் ‘இந்தியாவின் எஜமானர்களாக’ ஆக மாற ஆரம்பித்ததாகவும்
எழுதப்பட்ட 114 ஆம் பக்கத்திலிருந்து இந்த வரலாற்று திரிபு வருகிறது.
பாரதிய துணைக் கண்டத்தின் வரலாற்றில் மிக உயர்ந்த 28/34

மற்றும் வெல்ல இயலாத சக்தியாக மராட்டியர்கள் கோலோச்சிய 60 முதல் 80 ஆண்டு காலத்தை நீங்கள் தவிர்க்கிறீர்கள்.
அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள்,
ஆங்கிலேயர்கள் கூட அவர்களுக்கு அஞ்சினர்,
உண்மையில் நீண்ட காலமாக மராட்டியர்கள் முகலாய சிம்மாசனத்தின் ராஜாவாக யார் அமர வேண்டும் 29/34

என்று தீர்மானிக்கும் ...king makers ஆக இருந்தனர்..,
மேலும் முகலாயர்கள் சையித் சகோதரர்கள் தவிர ..மற்றவர்கள் மராட்டியர்களின் கைகளில் கைப்பாவையாக இருந்தனர். ..மீண்டும், இதற்கான சான்றுகள் உதய் எஸ். குல்கர்னி: Solstice at Panipatt
எடுத்துக்காட்டு 9
முகமது ஃபிரோஸ் ஷா ஒரு 30/34

சீர்திருத்தவாதி என்றும் அவர் சமஸ்கிருத நூல்களை அரபு மற்றும் பாரசீக மொழிகளில் மொழிபெயர்த்தார் என்றும் எழுதப்பட்ட பக்கம் 26 இலிருந்து இந்த வரலாற்று திரிபு..
அவர் தனது சுயசரிதையில், கோயில்களை எவ்வாறு அழித்தார், அவர் உடைத்த மூர்த்திகளிடமிருந்து துண்டுகளை எடுத்து, அவற்றை 31/34

மாட்டின் மாமிசத்தில் போட்டு, பின்னர் அவற்றை பிராமணர்களின் கழுத்தில் போர்த்தி, நகரம் முழுவதும் அணிவகுத்துச் சென்றார் என்பதையும் கூறியிருக்கிறார்..அதை மறைத்ததேனோ..??
சமஸ்கிருத நூல்களை அரபு மற்றும் பாரசீக விஷயங்களுக்கு மொழிபெயர்ப்பது குறித்து, ஃபிரோஸ் ஷா அவர்களே சுயசரிதையில் 32/34

எழுதினாரா??, ..
எல்லா சமஸ்கிருத நூல்களும் எரிக்கப்பட வேண்டும் என்று தானே உத்தரவிட்டார், ...
அந்த சுயசரிதையின் பெயர் ‘‘Futuhate Feroz shahi....
---------++---
இது போன்ற வரலாற்றுத் திரிபுகளை நீக்கி ..
நம் வீரத்தையும் தியாகத்தையும் இளைய தலைமுறைக்கு சொல்லி 33/34