சஞ்சய் ........

சஞ்சய் ராமசாமி அல்ல இவர், இந்தியாவின் முதல் நிழல் உலக அரசியல் அதிகார மையம்.

சஞ்சய்_காந்தி.

அப்படி தான் இவரை வரலாறு அடையாள படுத்துக்கிறது. இவர் விபத்தில் மரணம் அடைந்த தினம் இன்று. ஜூன் 23.

கொடுமை என்னவென்றால் இவர் விபத்தில் மரணம் அடையும் போது வருண் 1/15
காந்தி 3 மாத கைக்குழந்தை.தற்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். ஒரு வேளை சஞ்சய் காந்தி இருந்து இருந்தால் பாரதிய ஜனதா கட்சி உருவாகி இருக்குமா என்பது சந்தேகமாக என சொல்பவர்களும் உண்டு. அப்பேற்பட்ட ஆளுமை இவருடையது. இந்திராவே பல சமயங்களில் பயந்த ஆளுமை இவருடையது.

மிக 2/15
கண்டிப்பானவர், ராணுவ தலைமை போன்று காங்கிரஸ் கட்சியை கட்டுப் படுத்தி வைத்து பூச்சாண்டி காட்டினவர். இன்றைய புதுடெல்லி இவர் எண்ணத்தில் உதித்தது தான். செயல் வடிவம்தான் படுபயங்கர அடாவடித்தனம்.
யோசித்து முடிவு செய்து விட்டால் செயல் பாடு நிமிடங்களில் நடைபெற வேண்டும் என 3/15
நினைப்பவர். அப்படி தான் துப்பாக்கி முனையில் புதுடெல்லி கட்டமைக்கப்பட்டது.

ஒரு வேளை உயிருடன் இருந்து இருந்தால் தொழில்நுட்ப கட்டமைப்பை நோக்கி அன்றே புலி பாய்ச்சல் இருந்து இருக்கும். மாருதி நிறுவனம் இவர் கனவே.

அவ்வளவு ஏன்!!!!!

எமர்ஜென்சி இவரின் விருப்பத்தின் பேரில் 4/15
ஏற்பட்ட ஒன்று என சொல்பவரும் உண்டு. அது உண்மை என்பது போல எமர்ஜென்சி கால நிர்வாக ராஜ்ஜியம் இவர் மேற்பார்வையில் இயங்கியது. மனிதர் அசாதாரண முடிவுகளை எடுத்து, அதனை அநாயாசமாக செய்து காட்டினார். 1970-80 இவர் பிடியில் இந்தியா இருந்தது என்பதே நிஜம் என்பவர்கள் இன்றும் உண்டு.
5/15
இவருக்கு ஏற்பட்டது விபத்து அல்ல, அது திட்டமிட்ட சதி எனவும் பின்னணியில் இந்திராவின் கை உண்டு என ஆதாரங்களுடன் சொன்னவர்களும் அக்காலகட்டத்தில் உண்டு.

அதற்கு தகுந்தார் போல் இந்திரா இவர்களை அதாவது சஞ்சய் குடும்பத்தை அவரது மரணத்திற்கு பின் தள்ளியே வைத்து இருந்தார்.

இல்லை 6/15
என்றால் இன்னேரம் ராகுல் வின்சி இடத்தை வருண் பெற்று இருப்பார். அன்டிநோ மைநோ இடத்தில் மேனகா காந்தி இருந்து இருக்கும் படி சூழல் நிலவியிருக்கும்.

வேறோர் உண்மையும் இதில் உண்டு.
நேருவின் மகளாக மைமுனா பேகம் எனும் பெயரில் இருந்த காலத்தில் அவருக்கு ஏற்பட்ட முதல் காதல் கணவருக்கு 7/15
பிறந்த குழந்தை இந்த சஞ்சய் எனவும் பின்னாளில் #மோகன்தாஸ்_கரம்சந்த்_காந்தியால் தன் மானசீக புத்திரியாக வரிந்து, பேரோஸ் கானை மணந்த பின் இந்திராவாக மாறினார். இவர்களுக்கு பிறந்த குழந்தை தான் ராஜீவ். காந்தியை இவர் பெயரோடு நேருவே ஒட்டவைத்தார். அதற்கு தகுந்தாற்போல் இந்திரா காந்தி 8/15
என்றே காந்தி உயிருடன் இருந்த காலத்தில் இருந்தே பிரகடனம் படுத்தப்பட்டார்.

இது காந்திக்கு செய்த மரியாதையா இல்லை காந்தியே கொள்ளிக்கட்டை எடுத்து சொரிந்து கொண்டதா எனத் தற்சமயம் வரை தெரியவில்லை.

காரணம் இந்த நிகழ்வுக்கு பின்னர் காந்தி அரசியல் களத்தில் சோபிக்கவில்லை. அவர் 9/15
பிள்ளையுடன் சம்பந்தம் செய்து கொண்டு சம்பந்தியான ராஜாஜியும் சோபிக்கவில்லை.

பேரோஸ் கான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சமயத்தில் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தன் மாமனாரான நேருவிற்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். நேருவின் நன்பரான கிருஷ்ண மேனன் மீது கொண்டு வந்த ஊழல் புகாரே இந்திய 10/15
நாடாளுமன்ற முதல் ஊழல் புகார்.
வாழும் காலம் வரை ஆகச் சிறந்த முஸ்லிமாக, அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக விளங்கினார்.இவர் கல்லறை இன்றும் உத்திர பிரதேசத்தில் உள்ள ஓர் முஸ்லிம் மக்களின் கல்லறை தோட்டத்தில் உள்ளது.

அவர் மனைவியாக இருந்து காலம் வரை இந்திரா காந்தியாக அறியப்பட்டாலும் 11/15
வெளி இடங்களுக்கு செல்லும் காலத்தில் முஸ்லிம் சமுதாய வழக்கப்படி தலையில் முக்காடு இல்லாமல் சென்றது இல்லை., இதற்கு புகைப்பட ஆதாரங்களும் உண்டு.

சஞ்சை காந்திக்கு ஏற்பட்ட விபத்திற்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சி இருந்த காலத்தில் பிளவு 12/15
ஏற்பட்டு, இந்திராகாந்தி காஞ்சி மடத்திற்கு அழைத்து வரப்பட்டார். அச்சமயத்தில் அங்கு இருந்த காஞ்சி பெரியவர் இவரை கினறடியில் வைத்து பார்த்து ஆசிர்வதித்து அனுப்பிவைத்தார். கூட வந்தவர்களின் திருவிளையாடலால் காஞ்சி பெரியவரின் கை தூக்கி ஆசிர்வதித்த கையையே✋ தங்கள் சின்னமாக கொண்டு 13/15
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றனர். இந்த நிகழ்வுக்கு பின்னர் பொது இடங்களில் செல்லும் காலத்தில் தலையில் முக்காடு அணிவது கிடையாது. நிறைய மாற்றங்கள் அவரிடத்தில் காணப்பட்டது.

இது தற்போதைய கூகுளுக்கும் தெரியாத நிஜ வரலாறு.

அந்நாளில்,
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் 14/15
இருந்து விலகிய பலர் சேர்ந்தது தேசிய உணர்வு கொண்டவர்கள் உண்டாகிய கட்சி தான் தற்போதைய பாரதிய ஜனதா கட்சி. 15/15
சஞ்சய் ராமசாமி...

ஹிஹிஹி...
You can follow @vanamadevi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: