Kollywood King👑

😍தனது படத்தில் Mass Punch Dialogues மூலம் பல #kuttystory கள் சொன்ன நடிப்பின் கில்லாடி✌️

🤩நம்ம தளபதிக்கு🤟SS தமிழின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

📌இன்று முழுதும் 🇮🇳🏏வீரர்களுக்கு பொருந்தும் கச்சிதமான😎பஞ்ச் வசனங்களோடு கொண்டாடுவோம்🤘

#HBDTHALAPATHYVijay
தல😎பதி @msdhoni க்கு On Fieldல பேச்சு மட்டும்தான் சைலண்ட்டு🤫

ஆனா 🚁அடி🏏சரவெடி🧨🧨🧨

#HBDTHALAPATHYVijay
🇮🇳🇦🇺🇿🇦🇳🇿🇱🇰🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🇧🇩🌴

😎அந்த இடம் ⏪
இந்த இடம் ▶️
ஆல் ஊரு 🤗ஏரியாலயும்

அய்யா @imVkohli 1⃣0⃣0⃣ கில்லிடா🏏

#HBDTHALAPATHYVijay #Ghilli
2⃣0⃣0⃣ அடிக்கனும்னு @ImRo45 நினச்சிட்டா 😉 களத்துல அடி 🏏 விழாது ⚡ இடிதான் விழும் 🌩️

#HBDTHALAPATHYVijay
🤫 @hardikpandya7 கடுப்பேத்துறவன் கிட்ட சும்மாவே காட்டு காட்டுன்னு 🏏 காட்டுவாரு 😈

😳இன்னும் கொஞ்சம் உசுப்பேத்திவிட்டா ஆட்டம் 🥲💪அனல் 🔥 பறக்கும் 🔥

#HBDTHALAPATHYVijay
🤩 🇮🇳 Opener @SDhawan25 ஒருவாட்டி அதிரடி காட்டனும்னு முடிவு பண்ணிட்டா 🏏 அவர் பேச்ச அவரே கேட்கமாட்டாருங்கண்ணா🤙

#HBDTHALAPATHYVijay
⏫ Top to Bottom ⏬ எங்க களம் இறங்கினாலும் 😊

@klrahul11 அடிச்சா பீஸ்ஸு 🏏 விக்கெட் கீப்பராவும் காட்டிட்டாரு மாஸ்ஸு🤙👏

#HBDTHALAPATHYVijay
👊 சக்கபோடு போட்டு தாக்கும் தரமான 🏏 Batsmanக்குலாம் 💪 சிறப்பான Bowling போட்டு சொல்லாம 🤫 சொல்லுவாரு @Jaspritbumrah93

👉 நீ படிச்ச ஸ்கூல்ல 🤝 நான் 😉 Head Master டான்னு கெத்தா 🤙

#HBDTHALAPATHYVijay
You can follow @StarSportsTamil.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: