சாமான்யனுக்கு கிடைக்காத லண்டன் மருத்துவ சிகிச்சையும்...தனி charter flight ம்...

தமிழகத்தை கொள்ளையடித்த கட்டுமரத்தின் மகன் ..

என்ற ஒரே தகுதிக்காக கொடுப்பது...

ஊழலை நாமே அங்கீகரிப்பதாகும்....

இதில் மனிதாபிமானம் மானாபிமானம் என்றெல்லாம் வந்து ஜல்லி அடிக்க வேண்டாம்...

1/10
எதிரிகளிடம்...துரோகிகளிடம்... மனிதாபிமானம் காட்டுவது நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் குழியாகும்...

இதுவும் சிகிச்சைக்காக தமிழகம் வந்த பிரபாகரனின் தாய் பார்வதியை திருச்சி விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பிய கட்டுமரம் கற்றுத்தந்த பாடம்தான்....

தமிழகத்தில் 60 வருடம் ஆண்ட 2/10
திராவிட ஆட்சியால் ...

ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரை... மருத்துவ சிகிச்சையை தரும்.... மருத்துவமனைகளை நிறுவ முடியவில்லை என்பதற்கான சாட்சி தான் இந்த வெளிநாட்டு மருத்துவ சிகிச்சை பயணம்...

லண்டனில் பெறப்படுகின்ற மருத்துவ சிகிச்சையின் தரம் இங்கு இல்லாததற்கு காரணம்..

நீட் 3/10
தேர்வு எழுதாமல் ரிசர்வேஷன்ல..
மற்றும் பணத்தை கொடுத்து பாஸ் பண்ணி விட்டு வந்த டாக்டர்களும்...

வியாபார நோக்கில் நடத்தப்படும் மருத்துவமனைகளும்...

கோடிக்கணக்கில் செலவு செய்து மருத்துவ கருவிகள் வாங்கி போட்டு மருத்துவமனைகள் நடத்தும் ....

இந்த மருத்துவ வியாபார உலகில்...

4/10
சிகிச்சை எடுத்துக்கொள்ள எதிர்காலத்தில் முதல்வராக கனவு காணும் ஒருவருக்கு நம்பிக்கை இல்லை என்றால் .....

இந்த மருத்துவமனைகளில் ஒரு சாமானியன் மட்டும் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியுமா ???

எனவே சாமானிய மக்களுக்கு முன்னுதாரணமாக தமிழகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை 5/10
எடுத்துக் கொண்டு...

முதலில் தன் தந்தை ஆண்ட ஆட்சியின் அவலட்சணத்தை மறைக்க ஸ்டாலின் முன் வரட்டும்...

அதன்பிறகு ஆளும் மத்திய அரசின் மீது தேவையற்ற குறைகளை கூறட்டும்...

நேற்று பிரதமருடனான காணொளி நிகழ்ச்சியில் பூனைபோல பம்மியது கூட இந்த மருத்துவ சிகிச்சைக்கு அனுமதி பெற 6/10
வேண்டி....

மத்திய அரசிடம் காலில் விழுந்ததுதான் திமுகவின் சாதனை ...

எனவே தனக்கு வேண்டும் என்றால் யார் காலில் வேண்டுமானாலும் விழும்...

தனக்கு வேண்டாம் என்றால் மக்களை தூண்டிவிட்டு பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு..

கோ...பேக்...மோடி என்று கத்தும்...

செருப்பு வீசும்..

7/10
கருப்புக்கொடி காட்டும்...

கருப்பு பலூன் பறக்க விடும்...

திருட்டு திமுகவின் கொள்கை...

இவர்களுக்கு திடீரென தேசப்பற்று பொத்துக் கொண்டு வந்து விடவில்லை...

சீன பிரச்சனையில் தேசத்தின் பக்கம் இருப்போம் என்று உடான்ஸ் விடுவதெல்லாம் தனக்கு லண்டன் பயணம் சித்திக்க வேண்டும் 8/10
என்பதற்காகத்தான்...

சுயநலம் என்று வந்துவிட்டால் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களை பலி கொடுக்க தயங்காத கட்டுமரத்தின் மகனல்லவா....

நிரூபிக்கிறார் ஸ்டாலின்...

இதற்குப் பெயர் ராஜதந்திரம் என்று வேண்டுமானால் அவர்கள் வைத்துக் கொள்ளலாம் ....

ஆனால் தமிழக அரசியலில் இப்படி ஒரு 9/10
ஈன பிழைப்பு பிழைப்பதுதான் திமுகவின் குள்ளநரி தந்திரம்....

இந்த நரி தந்திரத்தில் ஏமாறுமா சிங்கம்....?

பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

#குந்தவை.. 10/10
You can follow @vanamadevi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: