மத்தவங்க எப்படினு தெரியல .
இந்த சோசியல் மீடியாவுல விஜய் ரசிகன் என்ற அடையாளம் தான் 99% எனக்கு இருக்கு மிச்சம் 1% தான் எனக்குனு சில நட்புகள் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👍" title="Thumbs up" aria-label="Emoji: Thumbs up">

இதேபோல தான் முக்கால்வாசி பேரு இங்க விஜய் ரசிகன்னு தான் வர்றீங்க

ஆனா விஜய் அண்ணன் சொன்னதை பலர் கேட்டமாறியே தெரியல ?
அவர் ஒவ்வொரு முறையும் நெகட்டிவிட்டிய தவிர்த்து Positive ஐ விதைங்கன்னு ஒவ்வொரு இடத்துலயும் சொல்றாரு அத கேட்டு அவர் வார்த்தைக்கு மரியாதை குடுக்காமல் .? பிறகு அவருக்காக இறங்கி செய்வீங்கன்னு சொல்ற வசனமெல்லாம் உங்க சுயநலமா தெரிது https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👍" title="Thumbs up" aria-label="Emoji: Thumbs up">
முன்னளா விஜய் ஃபேன்ஸ்னா ஒரு யுனிக்கான விசயத்தை வெளிப்படுத்துவாங்க

காமென் டிபி , Mashup கள் , மரக்கன்னு வழங்குதல் , பள்ளிகளுக்கு இலவச சேர்கள் , துணிகள்னு விஜய் ஃபேன்ஸ்னு சொன்னாலே எதாவது உபயோகமான விசயத்தை பண்ணிட்டே இருப்பாங்க அதுல ஒரு பெருமை இருக்கும்
மத்த நடிகர்கள் பல ரசிகர் மன்றங்களை கலைச்சிடுறாங்க இல்லைனா படத்தின்போது மட்டுமே ஆக்டீவ் இருக்கமாறி மன்றங்களை வச்சிருக்க சில நடிகர்கள் மத்தியில் ?

365 நாளும் ஆக்டீவா தன்னோட ரசிகர் மன்றங்கள் வைத்துள்ள ஒரே நடிகர் இவர்தான் ஆனால் நீங்க போடுற நெகடீவ் டேக்னால இந்த விசயம்ளா மறைஞ்சிருது
விலையில்லா உணவகம் , பேரிடர் காலத்துல பல உதவியும் அவரோட பங்குங்கு பன்றாரு இதை பத்தி இங்க யாரும் இப்போலா பேசுறது கூட இல்லை ?

முழக்க முழக்க Negative டேக் போடுறதுல தான் ஆர்வமா இருக்கீங்க

நாலு பேருக்கு உதவி பன்றது நல்லதா ?

இல்லை நாலு பேரை அசிங்கமா திட்டுறது நல்லதா? யோசிங்க
இப்படிதான் ரீசன்ட்டா போய்ட்டு இருக்கு

இதனால தான் வருசா வருசம் போட்டோ சூட் தர விஜய் அண்ணன் கடைசி 4 வருசத்துல ஆன்லைன் PS தராம போனதற்கு இதுவும் ஒரு காரணம் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👍" title="Thumbs up" aria-label="Emoji: Thumbs up">
VMI செயல்பாடுகள் ரொம்ப பெருமையா இருக்கு அதுனால அவங்களுக்குமட்டும் PS கிடைக்குது https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👍" title="Thumbs up" aria-label="Emoji: Thumbs up">
விஜய் ரசிகர்கள் , விஜய் விசுவாசி எல்லாம் சரி நம்மள போலவே ஏன் நம்மள விட வெறித்தனமா விஜய் ரசிகர்கள் கேரளால இருக்காங்க அவர்கள் ஏன் நெகடீவ் டேக் போடுறதில்லை தெரியுமா ?

அவங்க விஜய் சொல்றதுளா ஒரு அர்த்தம் இருக்கும்னு நம்புறாங்க அதுவே நமக்கும் அவங்களுக்கும் வித்தியாசம்
நல்ல விசயத்தை பண்ணுங்க நல்லதே நடக்கும் ..!!

நீங்க பன்ற ஒரு விசயம் உங்க தனிநபரை பாதிக்காது விஜய் ரசிகர் என்ற அடையாளத்தையும் விஜயை தான் பாதிக்கும் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👍" title="Thumbs up" aria-label="Emoji: Thumbs up">

உடனே வெகுன்டு எழுந்து விஜயை பற்றி பேசினால் திரும்ப நாங்க அசிங்கமா திட்டுவோம்னு வராதீங்க ?
ATM ல ஆரம்பிச்சு சுறா வரை அந்த 5 வருடங்கள் விஜய்யை பற்றி கேலி கிண்டல்களையெல்லாம் அன்று இருந்த விஜய் ரசிகர்கள் அமைதியா தான் கடந்தாங்க ..!!

கர்மா அவர்களை என்ன செஞ்சது அவங்க இப்போ இருக்க நிலமை என்னவென்று தேடி பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரிய வரும் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👍" title="Thumbs up" aria-label="Emoji: Thumbs up">
அன்று தோல்விகள் அதிகமாக இருந்தபோது கூட இந்தளவு ஏசியதில்லை எவரையும் விஜய் ரசிகர்கள்

இன்று விஜய் அண்ணாவின் வெற்றி இமாலய அளவு இருக்கு அதை கொண்டாடாமல் பிறரை கேவலமா பேசி இகழ்ச்சி வன்மத்தை கக்கி நீங்க போடுற ட்விட்ஸ விஜய் அண்ணன் பார்த்தால் காறிதான் துப்புவாருனு புரிஞ்சுகோங்க
விஜய் பிறந்தநாளுக்கு அஜித் ரசிகர்கள் பலர் ரத்ததானம் னு பல நடிகர்களோட ரசிகர்கள் பண்ணிருக்காங்க ..!!

இப்படிதான் இருந்தன சில வருடத்திற்கு முன்புளா

உங்களோட சுயநலத்துக்காக விஜயோட பெயரை கெடுக்காதீங்க

நல்லது பண்ணலைனாலும் பரவால்ல கெட்டது பண்ணாதீங்க
இதை நான் எல்லாருக்கும் சொல்லல விஜய் ரசிகர்கள் பலர் அதுவும் புதிதாக வருபவர்களை தவறான வழிகளில் மத்தவன திட்டுறது தான் கெத்து என்ற மனநிலையில் இருப்போர்க்கு சொல்றேன் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👍" title="Thumbs up" aria-label="Emoji: Thumbs up">

நல்லதை விதையுங்க நல்லதயே அறுவடை பண்ணுங்க நல்லோர்கள் உங்களின் புறம் வருவார்கள் https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👍" title="Thumbs up" aria-label="Emoji: Thumbs up">
டேக்ல 500 ட்விட் போட்டேன் , எனக்கு 2K ஆர்டி ஆச்சுனு நிக்குறவரும் ? நான் 20 ரூபாய்க்கு இல்லாதவர்க்கு உணவு வழங்குனேன் நிக்குற இருவரில் ? பூமாலை போட்டு உதவி செய்த நல்உள்ளத்தையே வரவேற்பார் இதய தளபதி https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Smiling face with smiling eyes" aria-label="Emoji: Smiling face with smiling eyes">

இந்த குணத்திற்கு தான் அவர் தமிழ் சினிமாவின் ஓர் அடையாளமா இருக்கார் இன்று https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😊" title="Smiling face with smiling eyes" aria-label="Emoji: Smiling face with smiling eyes">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="👍" title="Thumbs up" aria-label="Emoji: Thumbs up">
அஜித் , சூர்யா , சிம்புனு பலர் விஜய்யை பற்றி மறைமுகமாக பேசினாலும்

இன்று அவர்களை சிறு முகசுழிப்பு கூட இல்லாமல் இன்றும் நற்பண்போடு பேசுவார்

அவரோட ரசிகர்கள் நாமும் அவரை போலவே இருக்க கற்றுகொள்வோம்

உழைத்திடு ..!! உயர்ந்திடு ..!! உன்னால் முடியும் ..!!

நன்றி
You can follow @SiluvaM7.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: