இந்திய சீன எல்லை அருகே மொத்தம் 3324 கீலோமீட்டர் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள்.
2017 டோக்லம் நிகழ்வுக்கு பிறகு இந்த சாலைகளை அமைத்தே தீர வேண்டும் என இந்த அரசு எண்ணி அசுர வேகத்தில் செயல் பட்டது.இதன் பணிகள்.2019 ஜீலை நிலவரப்படி 2506 கிலோமீட்டர்p சாலைகள் பணி நிறைவடைந்து விட்டன
சென்ற வாரம் கூட அருணாச்சலம் பிரதசத்தில் இரண்டு பாலங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது இதில் ஒரு அங்கம் தான்.70 வருடம் சீனவிற்கு பயந்து ஆண்மைற்ற காங்கிரஸ்அரசு இந்த சாலைகளை அமைக்க நினைக்க கூட வில்லை.ஆனால் இன்று எல்லைக்கு 70 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த சாலைகள் சில இடங்களில்
2 கிலோமீட்டர் அருகில் வரை போடபட்டது. இது தான் சீனாவுக்கு மாபெரும் கடுப்பு..அதனால் தான் எல்லையில் இவ்வளவு ட்ராமா நிகழ்த்தி இந்தியாவை சாலை போடும் திட்டத்தை கைவிட சொன்னது சீனா??
ஆனால் இந்தியோவோ உன்னால் ஆனதை பார் நாங்களும் போருக்கு தயார் எங்களுக்கு 58 வருட வசூல் பாக்கி ஒன்று உள்ளது.
ஆக இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம் என சத்தமே இல்லாமல் எல்லையில் படைகளை குவித்தது.. .
♦️ஒரு போர் என வந்து விட்டால் அது நடக்கும் இடத்தை பார்க்க வேண்டும்.. இந்தியா சீனா போர் வந்தால் அது நடக்கும் இடம் இமயமலை சிகரங்களை தாண்டிய மலை பிரதேசம்.. இங்கு குறைந்த பட்ட உயரமே 16000 அடி.. இந்த
அளவு உயரத்தில் போரிட சீனர்களுக்கு அனுபவம் பத்தாது.. ஆனால் இந்தியாவோ அமேரிக்காவே கூட மலைபோருக்கு நம்மிடம் வந்து பயிற்சி எடுக்கும் அளவு நாம் மலை போரில் வல்லவர்கள்.
சீனாவின் எந்த முக்கிய ஆயுதத்தையும் அந்த உயரத்தில் எடுத்து செல்லவது இயலாத காரியம் முடியாது.. (மல்டி ஆக்ஸல் பஸ்ஸை ஏலகிரி
மலையில் ஏற்றுவது எப்படி‌ இயலாதோ அதை போன்றது)..
ஆனால் இந்தியா இதெற்கென்றே கட்டமைப்புகளை ஏறகனவே உருவாக்கி வைந்துள்ளது.. எடுத்துகாட்டாக.. சீனா 33 ஆயிரம் டன் உள்ள தனது எடையுள்ள Type 15 டேங்க் ஒன்றை கூட அந்த இடத்திற்கு இதுவரை எடுத்து வர இயலவில்லை. ஆனால் இந்தியா 44 ஆயிரம் டன் எடையுள்ள
தனது T72 டேங்கை அந்த இடத்தில் அழகாக குவித்த உள்ளது.. சீனாவால் அங்கு டேங்கிகளையே குவிக்க முடியாத போது எப்படி அதைவிய பெரிய ராக்கெட் லான்ச்சர்களை எடுத்து செல்ல முடியும்..
பொதுவாக மலை போரின் அரச ஆயுதம் இழுவை பீரங்கி..( towed howitzer)இந்திய படையில் அவைகள் தான் அதிகம்.. அதுவம்
குறிப்பாக சீனாவோடு அந்த உயரத்தில் சண்டை போட எடை குறைந்த m777 ஹவீட்ஸர்களையும், அதைஎடுத்துகொண்டுஅந்த உயரத்திற்கு பறக்க சீனூக் ரக ஹெலிகாப்டர்களையும் வாங்கி வைத்துள்ளது.ஆனால் சீனாவின் எந்த எடை சுமக்கும் ஹெலிகாப்டர்களும் அந்த உயரத்தில் பறக்கவே பறக்காது.அந்த பனி உறையும்தட்பவெப்பத்தில்
பல சீன ஆயுதங்கள் செயல்படவே படாது..
ஆக அக்சாய் சின் போர் முனையை பொருத்த வரையில் சீனா கற்காலத்திலேயே உள்ளது.. ஆக தரைப்படையை பொருத்த மட்டில் இமயமலையில் நாம் தான் கிங்...
♦️ தரைப்படை க்கு சப்போர்ட் செய்வது விமானப்படை.. ஆனால் அந்த அக்சாய் சின் பகுதியில் சீனாவுக்கு விமானபடை தளமே இல்ல..
வெறும் ஓடுதளம் மட்டுமே உள்ளது..
சைனா எல்லையில் இருந்து 200 கிமீ அல்லது 300 கிமீ உள்ள திபேத்தில் தான் விமான படைகளை நிறுத்த வேண்டும்.. இந்திய சீனா 4056 கிலோமீட்டர் பார்டர்களை சப்போர்ட் செய்ய சீனாவிடம் kongha Dzong, HOping,pangatq,linzhig ஆகிய 5 விமான படைதளங்களும், மற்றும் Xinjiang
பிரதேசத்தில் உள்ள Hoton and kashnagar ஆகிய 2 விமான படைதளங்கள் மட்டுமே உள்ளன, இதில் ஒன்றுக்கு ஒன்று 400 கிலோமீட்டர் அளவு கூட இடைவேளி. அதனால் விமான படைகளுக்குள் ஒரு ஒருமித்த செயல்பாடு அமையாது..
ஆனால் இந்தியாவிற்கு அப்படி அல்ல.. நம் அனைத்து கட்டமைப்பையும் சீனா பாகிஸ்தான் ஆகிய இரு
நாடுகளை மட்டுமே நோக்கி சிறப்பாக செய்யது வைத்துள்ளோம்..
சரி விமான படை தளம் அல்ல.. விமானமாவது உள்ளதா என பார்த்தால், பெரும்பாலான் சீன விமானப்படை தளங்கள் கீழக்கு சீனாவில் தான் உள்ளன அதனால் பெரும்பாலான விமானங்கள் கிழக்கு சீனாவில் தான் உள்ளன.. அதை ஒரு மணிநேரம் இந்திய எல்லை அருகே
கொண்டுவந்தால் கூட ஜப்பானும் தென்கொரியா வும் சீனாவை உளவு பார்த்துவிடும்.. அதோடு அல்லாமல்
சீன விமனப்படையில் உள்ள 1000 விமானம் அளவு அதிரபழைய chengdu j 7 மற்றும் nanchang Q6 விமானங்கள்..
அவைகளை திபேத்தை தாண்டுவதற்குள் அவைகளே வீழ்ந்து விடும்..
நம் சுகாய் 30 முன் போட்டியிட தகுதியான
விமானம் என பார்த்தால் சீனாவிடம் உள்ள 24 சுகாய் 35 மட்டுமே. ஆனாலும் சீன சுகாய் 35 ஆயுதத்தை விட நம் சுகாய் 30 ல் உள்ள ஆயுதங்கள் பெட்டர் ரகம்..குறிப்பாக நம் படையில் இப்போது தான் படையில் சேர்ந்த மேட் இன் இன்டியா அஸ்திராவுக்கு நிகரான BVR அவர்களிடம் இல்லை.ஆக இந்தியாவோடு சண்டை போட்டால்
சீனாவின் வல்லரசு பட்டம் அம்பேல் என்பதால் சீனா இப்போது நட்பை விரும்புகிறது.. இது கூட ஒருவகை புறமுதுகிட்டு ஓடுவது தான்..
ஆக. ஆடாம ஜெயிச்சோமடா என ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்வோம்..
பாதுகாப்பானவர்களின் கையில் பாரதம் என பயம் தெளிவோம்...
சீனாவுக்கே இந்த நிலை என்றால்?? சீனாவை ஹீரோ
என நம்பி உள்ள பாகிஸ்தான் நிலை என்னவோ?? இத்தனைக்கும் ஜீலை மாதம் ரஃபேல் வந்து விடும்..
சைனா அலறி துடிக்க காரணமே எல்லைப்புற கட்டுமானங்கள் தான்.

பிரதமர் மோடி எல்லைப்புற டனல் (குகை பாதைக்கு) அடித்த விசிட்டை மற்றவர்கள் எப்படி பார்த்தார்களோ சைனா ஒரு வித அச்சத்திலே தான் பார்த்தது.
இத்தகைய குகைப்பாதைகள் சைனாவின் விளிம்பில் இந்தியப்படைகளை கொன்டு சேர்க்க உதவும் என்பதாலோ என்னவோ பதறி துடித்தது.

இந்திய சீன படைகள் கைகலப்பில் ஈடுபடவும் முறைத்துக்கொன்டு நிற்க்கவும் காரணம் சோஜிலா குகை பாதை என்ற பேச்சும் அடிபடுகிறது கிழக்கு லடாக்கின் லைன் ஆப் கன்ட்ரோலை தொட்டார் போல
உருவாகிவரும் இந்த கட்டமைப்பை சீனாவும் பாகிஸ்தானும் ஒரு போதும் விரும்பாது. அதன் ஆக்கிறமிப்பு காஷ்மீருக்கும் சீனாவின் வர்த்தக சாலையையும் இந்த முனையிலிருந்து பொளக்க முடியும் இந்தியாவால்.

நீளமான பை டைரக்ஷனல் சிங்கிள் டியூப் குகை பாதை 14.5 கிமீ நீளமுடையது இந்த குகை பாதை அனைத்து
காலநிலையிலும் பயணம் தடை படாது இதனால் இந்தியாவிடமிருந்து அச்சுறுத்தல் வரும் என்ற பயமே காரணம்.

ஸ்ரீநகர்-கார்கில் -லே தேசிய நெடுஞ்சாலையில் இந்த குகை வருகிறது.

இதன் கீழ் பகுதியில் தான் அமர்நாத் வருகிறது.
மேலே கில்ஜித் பல்திஸ்தான் 11578 அடி உயரத்தில் ரத்தத்தை உறையவைக்கும் குளிரான
பகுதியில் நடக்கும் சூடான நிகழ்வுகளே இது.

இந்த பாதை 6809 கோடியில் அமைகிறது 3 1/2 மணி நேர மொத்த பயணத்தை இந்த ரூட்டால் குறைக்க முடியும்.

மோடி இந்த பாதையை அடிக்கல் நாட்டியது முதல் சீனா பாக்கிற்க்கு புகைச்சல் ஏனென்றால் இது நிறைவேறினால் ஆசியாவிலே நீளமான குகை பாதை என்ற பெயரோடு சீன
பாக் எல்லையில் படைகளை நகர்த்த பேருதவி புரிந்துவிடும் என்பதால் கூடுதல் புகைச்சலே.

உதம்பூரிலிருந்து அனந்நநாக் செல்லும் வழியில் செனானி நஷ்ரி குகைபாதையை மோடி திறந்து வைத்தது அனைவரும் அறிந்ததே.
நல்லோர்கள் நாட்டை ஆண்டால் ஒதுக்கு புறத்தில் ஒளிந்துகொன்டு நரிகள் மட்டுமல்ல பரிகளும் ஊளையிடும்.

ஜெய்ஹிந்த்💪💗🔥

@threader_app compile
You can follow @saisrini129.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: