1.உங்களுக்கு புடிச்ச ID எது? ஏன்?
2.புடிக்காத ID?
3.உங்களுக்கு புடிச்ச ஒரு 10 ID ய சொல்லுங்க
4.எப்போ ட்விட்டர் வந்திங்க?
5.இதுவரைக்கும் எவ்ளோ ட்வீட்ஸ் போட்டு இருக்கீங்க?
6.உங்க உண்மையான பேரு என்ன?
7.உங்களுக்கு என்ன வயசு ஆகுது?
8.உண்மைய சொல்லுங்க நீங்க சிங்கிள் OR கமிடட்
9.தல க்கு அப்றம் எந்த நடிகர புடிக்கும்?
10.புடிச்ச நடிகை?
11.புடிச்ச காமெடியன்?
12.புடிச்ச டைரக்டர்?
13.புடிச்ச இசையமைப்பாளர்?
14.புடிச்ச விளையாட்டு வீரர்?
15.ஒரு நாள் முழுக்க தனிமையில இருந்து இருக்கீங்களா? எப்போ?
16.எப்போ நீங்க அதிகமா அழுந்து இருக்கீங்க? ஏன் ?
17.அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணி இருக்கீங்களா? எதுக்கு?
18.சாகரத்துக்குள்ள ஒரு விஷயம் நீங்க பண்ணியே ஆகணும் னா என்ன பண்ணுவீங்க?
19.உங்க கிட்ட இருக்கற கெட்ட பழக்கம் என்ன?
20.அவ்ளோதான் முடிஞ்சி சும்மா ஒரு Thread எப்படி இருக்கு Friends
?
