இணையத்தில் பல நபர்கள் நாம் ஒன்றிணைந்து இந்து மதத்திற்கு எதிரானவர்களை எதிர்ப்போம் வாருங்கள் னு பதிவு போடுறாங்க அவங்களுக்காக நடந்த ஒரு சம்பவம் சொல்கிறேன்...
நான் பாஜ வில் நான்கு பஞ்சாயத்துகளுக்கு கேந்திர பொறுப்பாளராக இருந்த போது... எங்கள் பகுதியில் வெளியூரில் இருந்து வந்த ஒரு...
கிருஸ்துவ தம்பதி அங்குள்ள குழந்தைகளையும் பெண்களையும் உணவு பணம் கொடுத்து மதம் மாற்ற முயற்சித்த போது அது ஒரு குடும்பத்தில் பிரச்சினை ஆகிட அந்த கிருஸ்துவ தம்பதியை பாதிக்கப்பட்ட நபர் தாக்க பிரச்சினை பெரிதானது இந்து முன்னணி நிர்வாகிகள் எனக்கு தகவல் தர நான் மாவட்ட ஒன்றிய தலைவர்களுக்கு
தகவல் கொடுத்து விட்டு சம்பவம் நடைப்பெற்ற இடத்திற்கு போனேன்...அதற்குள் அந்த கிருஸ்துவ தம்பதி நூற்றுக்கணக்கான கிருத்துவர்களை வரவழைத்து சாலை மறியல் செய்து போலீஸ் ல் எப்ஐஆர் பதிவு செய்து விட்டனர்...பாதிக்கப்பட்ட குடும்ப நபர் காவல் நிலையத்தில்... நான் அழைத்த மாவட்ட ஒன்றிய மற்றும்...
பொறுப்பாளர்கள் யாரும் கடைசி வரை அங்கே வரவில்லை...இந்து முன்னணி நிர்வாகிகள் மட்டுமே போராடி அந்த நபரை மீட்டனர்...குறிப்பு.மறுபடியும் அழைத்த போது மாவட்ட தலைவர் செல் சுவிட்ச் ஆப்...ஒன்றிய தலைவர் தொடர்பு எல்லைக்கு அப்பால்...
இவனுகள நம்பி போனால் நாம தான் வீதியில் நிற்கனும்.
தன்னுடைய சாதிக்காரன் என்றால் உதவிக்கு வருவான் தமிழக பாஜக காரன்...
எனவே ...இந்து சந்து பொந்து னு பினாத்திகிட்டு இருக்காம அவங்கவங்க வேலையை பாருங்கள்...மீறி கம்பு சுத்துனா வீதியில் நிற்பது உங்கள் குடும்பம் மட்டுமே அனுபவ பதிவு .
சந்தேகம் னா கம்பு சுத்திட்டு பாஜக வை அழைத்து பாருங்க.
You can follow @ssbalu6465.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: