துரியோதனன் : இப்போ பாண்டவர்களை காட்டி குடுக்க முடியுமா முடியாதா???
விராடன் : பாண்டவர்கள சட்னி தான் இருக்கு நக்கிட்டு போ னு சொன்னில..
உனக்கும் இப்போ அதே சட்னிதான்.. நக்கிட்டு கெளம்பு
விராடன் : பாண்டவர்கள சட்னி தான் இருக்கு நக்கிட்டு போ னு சொன்னில..
உனக்கும் இப்போ அதே சட்னிதான்.. நக்கிட்டு கெளம்பு
விராடன் : ஒழுக்கமா நீயும் உன் மாமனும் ஓடி போயிடுங்க..
ஆளு புன்னகை நான்தான் கிடைச்சனா போடா அங்குட்டு...
ஆளு புன்னகை நான்தான் கிடைச்சனா போடா அங்குட்டு...
பாண்டவர்கள் டிஸ்கஷன்:
இப்ப நாம இந்த நாட்டுலயே இருக்கலாமா
இல்ல வெளிய போலாமா.. நல்ல சீட்டா எடுத்து போடு...
இப்ப நாம இந்த நாட்டுலயே இருக்கலாமா
இல்ல வெளிய போலாமா.. நல்ல சீட்டா எடுத்து போடு...
தருமன் : சண்டை செஞ்சு ஜெயிக்கலாம்னு நீ நினைக்குற ..
எங்க கடைசி வருஷத்துல வேஷம் கலைஞ்சுருமோனு நான் நினைக்குறேன்...
எங்க கடைசி வருஷத்துல வேஷம் கலைஞ்சுருமோனு நான் நினைக்குறேன்...
துரியோதனன்: விராடன் என்ன அசிங்கபடுத்திட்டான்.
வாங்க போய் சண்டை செய்யலாம் ..
பீஷ்மர் : எனக்கு வேற வேலை இருக்கு...
வாங்க போய் சண்டை செய்யலாம் ..
பீஷ்மர் : எனக்கு வேற வேலை இருக்கு...
ராணி விராடன் wife:
ஆம்பளைங்க எல்லோரும் சண்டை போட போயிட்டாங்க..
விராட அரண்மனைக்குள்ள யாராச்சும் வந்து சண்டை போட்டா யார் நம்மள காப்பாத்துவா....
உத்திரன் : மம்மி நான் சண்ட போடுறேன்
ராணி:
ஆம்பளைங்க எல்லோரும் சண்டை போட போயிட்டாங்க..
விராட அரண்மனைக்குள்ள யாராச்சும் வந்து சண்டை போட்டா யார் நம்மள காப்பாத்துவா....
உத்திரன் : மம்மி நான் சண்ட போடுறேன்
ராணி:
உத்திரனுக்கு சாரதியா பொண்ணு வர கூடாது....
சண்டை செஞ்சு ஜெயிச்சா எல்லோரும் பாராட்டுவாங்க..
அப்ப சரி ... பிருகன்னளை என் கூட வரட்டும்...
அர்ஜூனன் :
சண்டை செஞ்சு ஜெயிச்சா எல்லோரும் பாராட்டுவாங்க..
அப்ப சரி ... பிருகன்னளை என் கூட வரட்டும்...
அர்ஜூனன் :
களத்தில் உத்திரனை பாத்துட்டு சகுனி :
என்னடாப்பா வயசு உனக்கு...
மணி அப்படியே டபுக்கு டபுக்குனு போருக்கு ஓடி வந்துடுராணுக...
என்னடாப்பா வயசு உனக்கு...
மணி அப்படியே டபுக்கு டபுக்குனு போருக்கு ஓடி வந்துடுராணுக...
அர்ஜீனன் to உத்திரன்
சண்டை போட வந்துட்டு என்னடா பம்மிட்டு இருக்க..
அசிங்க அசிங்கமா திட்டுட்டு இருக்காணுக..
சண்ட போடுறா கிறுக்கு..தா...
சண்டை போட வந்துட்டு என்னடா பம்மிட்டு இருக்க..
அசிங்க அசிங்கமா திட்டுட்டு இருக்காணுக..
சண்ட போடுறா கிறுக்கு..தா...
அர்ஜீனன் கெட்டப் change
எல்லோரும் ஆயுதத்தை தவற விட்டு இருக்கும் போது ஒருத்தன் மட்டும் அர்ஜீனன் அம்புக்கு எதிர் சேவ விட்டான்...
அர்ஜுனன் : டேய் சூரியன் அஸ்தமனம் ஆயிடுச்சு.. நாங்க ஜெயிச்சட்டோம்டா...
முடியாது... நீங்க கல்லாட்டம் ஆடுறீங்க ..
நீங்க மறுபடியும் 13 வருசம் காட்டுக்கு போங்க..
முடியாது... நீங்க கல்லாட்டம் ஆடுறீங்க ..
நீங்க மறுபடியும் 13 வருசம் காட்டுக்கு போங்க..