#ban_godman_webseries

இந்துக்களை கொச்சைப்படுத்தும் போது நாம், காயமடைவதையோ, புலம்புவதையோ விட ,செயலிலும் ,அறிவுப்பூர்வமான எதிர்செயல்பாட்டிலும் காட்டினால் நலம் .

ஏற்கனவே , காவல்துறையில் நான் அளித்த புகாருடன் இதை பதிவிட்டிருந்தேன். பலரும் share செய்தீர்கள். என்னிடம் 1/7
பேசினீர்கள் . ஆனால் , இது போதவே போதாது. வேறு என்ன செய்ய வேண்டும் அஸ்வத்தாமன் ?, என்று கேட்கிறீர்களா ......கீழே குறிப்பட்டுள்ள விஷயங்களை நாம் செய்து விட்டு , நாம் ஒவ்வொருவரும் குறைந்தது 10 பேரை செய்யவைக்கவேண்டும்.

ஏனென்றால் , இங்கே இந்துக்கள் தான் எண்ணிக்கையில் அதிகம். 2/7
இந்துக்களை புண்படுத்தும் எந்த வியாபாரியோ( அது பொருளோ அல்லது படமோ) அதை இந்துக்களிடம் தானே விற்றாக வேண்டும்?!

நாம் அவர்களுக்கு புரியவைக்கவேண்டியது , இந்துக்களை நீ புண்படுத்தினால் உன்னை வயிற்றில் அடிப்போம் என்பதே .....

இந்த Godman விஷயத்தில் , நாம் காட்டப் போகிற எதிர்ப்பில் 3/7
, இனி எவனுக்கும் இங்கு இந்துக்களைப் புண் படுத்தி படம் எடுக்கும் எண்ணம் வரக்கூடாது.

1. #uninstall_zee5

இந்துக்கள் ( மானமுள்ள ) தங்கள் mobile phone மற்றும் smart TV ல் ZEE 5 APP வைத்திருந்தால் அதை உடனே uninstall செய்யவேண்டும்.

2. #One star negative comment at play store:
4/7
Google play store க்கு சென்று one star அழுத்தி negative comments போட வேண்டும் .

3. இது வரை zee5 install செய்யாதவர்கள் , play store சென்று ZEE 5 என்று type செய்து அங்கு சென்று மேலே இடதுபுறம் உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி, #flag as #inappropriate என்று #report 5/7
செய்யவேண்டும்.

4. [email protected] என்ற mail id க்கு இந்த படத்தை வெளியிட வேண்டாம் என்று கோரி e-mail கள் அனுப்பப்படவேண்டும்.

5. இந்த படத்தின் இயக்குனர் ஏற்கனவே "தாஸ்" என்ற மொக்கை படத்தை எடுத்தவர் என்பதும், இப்போது இவர் இயக்கத்தில் விஜய் 6/7
ஆண்டனி நடிப்பில் இளையராஜா இசையில் 'தமிழரசன் ' என்கிற ஒரு படமும் எடுக்கப்படுவதாகவும் தெரிகிறது.
#இந்துக்களை புண்படுத்தும் இந்த இயக்குனரின் படத்திலிருந்து #இளையராஜா அவர்கள் விலக வேண்டும் என சமூக வலைதளங்கள் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும். 7/7
I've done...

Do u..??
You can follow @vanamadevi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: