சீனா இராணுவத்துடன் ஒப்பிட்டு, நம்மை விட சீனா இராணுவம், மிக வலுவான நிலையில்
உள்ளது என கூறும் சில பரதேசிகளுக்காக இப்பதிவு..

உலகிலேயே அதிவேகமாக
சென்று தாக்கும் ஏவுகணை -
இந்தியாவின் #பிரம்மோஸ்
(ஒ லியை விட 2.5 மடங்கு)
இதற்கு இணையான ஒரு
ஏவுகணையை பத்தாண்டு
ஆராய்ச்சிக்கு 1/6
மேலும்
அமெரிக்க, சீனாவால்
தயாரிக்க முடியவில்லை

உலகிலேயே ஒரே ஏவுகணையில்
6 அணுகுண்டுகளை சுமந்து,
ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை
தாக்கும் ஒரே ஏவுகணை - #பிருத்வி

உலகிலேயே மிகச்சிறிய நவீன
போர்விமானம் - இந்தியயாவின் #தேஜஸ்

உலகிலேயே அதிவேக
போர்விமானம் - #சுகோய் 30
ரக 2/6
இந்திய விமானம்

உலகிலேயே ஒரே ஏவுகணையில்
10 எதிரி விமானங்களை வீழ்த்தும்
ஆற்றல் பெற்றது - இந்தியாவின்
#ஆகாஷ் ஏவுகணை

உலக அணு ஆயுத ஏவுகணையில்
காற்றில்லா உயரத்திற்கு சென்று
5000 கி.மீ தொலைவை
17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை - #அக்னி 5

உலகிலேயே GPS தொழில் 3/6
நுட்பத்துடன் கடலுக்கடியில்
நீர்மூழ்கி கப்பலயே சாம்பலாக்கும்
ஏவுகணை - இந்தியாவில்
#K4 ஏவுகணை

உலகிலேயே ராடாரால் கண்டுபிடிக்க
முடியாத தரை ஒட்டி சென்று 1000 கி.மீ
அப்பால் உள்ள இலக்கை அழிக்கும்
ஒரே ஏவுகணை - இந்தியாவின்
#நிர்பாய்

உலகிலேயே அணு ஆயுதத்தை
கொண்டு தாக்கினாலும் 4/6
அழிக்க
இயலாத ஒரே பீரங்கி -
#அர்ஜுனாடாங்கி.

உலகிலேயே 1 நிமிடத்தில்
20 ஏவுகணையை செலுத்தும்
ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர்
இந்தியாவின் #பினாகா.

ஒரு இந்தியனாய் இருப்பதற்கு நான் பெருமைப் படுகிறேன்,
இந்தியாவை குறை கூறி, இங்கிருக்க பயப்படும் பரதேசிகள், 5/6
பாகிஸ்தானுக்கோ, சீனாவிற்கோ ஓடி விடுவது நல்லது... 6/6
You can follow @vanamadevi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: