எல்லையில் ஒருபுறம் சீனாவுடனும் மறுபுறம் பாகிஸ்தானுடனும் நாட்டைப் பாதுகாக்க இந்தியா போராடி வருகிறது

இந்த கொரானா காலத்தில் வெட்டுக்கிளிகள் தொல்லை வேறு விவசாயிகளை பாடாய் படுத்துகிறது

இதை பற்றி செய்திகள் வாயிலாக நான் அறிந்ததை தொகுப்பாக உங்களுக்காக தரேட் வடிவில் இதோ
@gopiyojivizi
லடாக் இந்திய சீனா எல்லையில் சீனா எல்லைக்குள் ராணுவ ஹெலிகாப்டர் பறந்தது.

இதற்கு பதிலடியாக எச்சரிக்கை செய்யும் வகையில் இந்திய ராணுவ வரலாற்றில் முதல் முறையாக இந்திய போர் விமானம் இந்திய லடாக் எல்லையில் பறந்தது

இதற்கெல்லாம் காரணம் என்ன?

இந்தியா சத்தமில்லாமல் சீனாவை அடித்து வருகிறது
கொரோனா காரணமாக பங்குச் சந்தை வீழ்ச்சியை பயன்படுத்தி இந்திய பங்குகளை வாங்கி அந்த நிறுவனங்களை கையகப்படுத்த சீனா சதி செய்தது

சீனாவின் சதியை முறியடிக்கும் வகையில் இந்திய எல்லை நாடுகளான சீனா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் நாடுகள் இந்திய பங்குச் சந்தையில்,
மத்திய அரசின் அனுமதியில்லாமல் 1 ரூபாய் கூட அந்நிய நேரடி முதலீடு செய்ய முடியாது என்று சட்டத்தை திருத்தம் கொண்டு வந்து விட்டது.
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த சீனாவுக்கு இந்தியா பதில் தரவில்லை என்பதால் சீனா ஆத்திரமடைந்துள்ளது

சீனாவிற்கு அடுத்த பயம்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜிட் பலுசிஸ்தான் பகுதிகளை இந்தியாவுடன் சேர்த்துள்ள வரைபடத்தை ஏற்கனவே இந்திய அரசு வெளியிட்டுள்ளது

தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்ஜிட் பலுசிஸ்தான் பகுதி வானிலை அறிக்கையை தினசரி வெளியிட்டு வருகிறது,
இதற்கு ஆட்சேபனை தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இந்தியா கண்டு கொள்ளவில்லை,

ஆக்கிரமிப்பு காஷ்மீர் & சீனா எல்லையில் இந்திய ராணுவ படையினர்,டாங்கிகள் மற்றும் போர் விமானங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்,

இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் நடுங்குகிறது
கில்ஜிட் பலுசிஸ்தான் பகுதிகளை இந்தியாவுடன் சேர்ந்து விட்டால் 45 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனாவின் கனவு திட்டமான சீனா பாகிஸ்தான் பொருளாதார பாதை முடிவுக்கு வந்து விடும் என்று சீனாவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது,

பின்னர் இந்தியாவிடம் கெஞ்சிக் கேட்கும் நிலைக்கு ஜின்பிங் தள்ளப்படுவார்.
சீனா ஆக்கிரமிப்பு செய்த அக்சய் சின் பகுதியில் இருந்து சீனா வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்,

இது ஒரு காரணம்,

சீனா கொரொனா விவகாரத்தில் தன் மேல் விழுந்த கறையினை போக்க நினைக்கின்றது, ஒரு விஷயத்தை மறக்கடிக்க புதிதாய் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது ராஜநீதி, அரசியல் நீதி
கொரோனாவினை மறக்க அதற்கொரு திசைமாற்று தேவைபடுகின்றது

எந்நேரமும் எதுவும் நடக்கலாம் தங்கள் படைகள் உஷார் நிலைக்கு தயாராக இருக்க வேண்டும் என ஜின்பெங் சொல்லிவிட்டார் என்றாலும், எந்த நாட்டுக்கு எதிராக அவர் படையெடுக்க போகின்றார் என்பதை சொல்லவில்லை,
தைவான் தன் ஒரு பகுதி என மிரட்டும் சீனா அடிக்கடி அதனை கைபற்ற போவதாக சீறும், இப்பொழுது தைவான் அமெரிக்காவிடமிருந்து பலவகை ஆயுதங்களை வாங்கபோவது சீனாவுக்கு பொறுக்கமுடியவில்லை,

இதனால் இந்திய எல்லையில் போக்கு காட்டிவிட்டு சட்டென தைவான் மேல் பாயுமா?
இல்லை வேறு சர்ச்சையினை திறக்க தீவுகளை கைபற்றி ஜப்பானோடு மல்லுகட்டுமா?
இல்லை இந்தியாவுடன் களம் திறக்குமா என ஏக ஆருடங்கள்
ஹாங்காங்கில் புதிதாக கொண்டு வந்திருக்கும் சட்டத்தை இன்னனும் இறுக்க சீனாவுக்கு புது போர்களம் தேவை விஷயம் இதுதான் கொரோனாவால் சீனா சந்திக்கும் சிக்கல்கள் ஏராளாம்,
அதை திசைமாற்ற ஒரு அடாவடிதனமான போரோ இல்லை சண்டையோ செய்து பிரச்சினையினை கிளப்ப வேண்டும்

அதற்கான திட்டத்தில் ஆழ இறங்கிவிட்ட சீனா இனி ஒரு சிறிய போரை நடத்தாமல் ஓயாது என்பதுதான் உண்மை,

எனினும் இந்தியாவுக்கு உலக நாடுகளின் பெரும் ஆதரவு இருப்பதாலும் விஷயம் பெரிதாக வெடிக்காது,
சீனா லடாக்கில் நேரடியாக மோதுவது போல் பாவனை செய்தாலும் அது யுத்தத்துக்கு வராது, ஆனால் இப்பொழுது வேறு ஒரு போர்முனையினை திறக்கின்றது

நேபாளம் எனும் தன் அடிமையினை இந்தியாவுக்கு எதிராக கொம்பு சீவி விடுகின்றது.

நேபாளம் மலைநாடு உலகில் யாருக்கும் இதுவரை அடிமையாக இல்லாத நாடு,
2004 வரை இருந்தது அதன் பின் இல்லை,
இப்பொழுது அவர்கள் மறைமுக சீன அடிமை. பொதுவாக துறைமுகம் இல்லா நாடு வளராது அது இந்தியாவுடன் சில நெருக்கத்தை செய்து கடல்வழி பாதை போன்றவற்றை கொண்டிருக்க வேண்டும்

மாறாக அந்நாட்டு சிக்கலுக்கெல்லாம் நேபாள அரசர் காரணமென கிளம்பிய சீன ஆதரவு கம்யூனிஸ்டுகள்
அப்பாவி மக்களை கிளறிவிட்டு ஆட்சியினை மாற்றி அந்நாட்டை சீன அடிமை நாடாக்கிவிட்டார்கள்,

அந்த நேபாளம் இப்பொழுது இப்படி மிரட்டுகின்றது நேபாள ராணுவ அமைச்சர் இப்படி சொல்கின்றார்.
எங்களிடம் வாலாட்டினால் இந்தியாவினை சுத்தமாக அழிப்போம் எங்களை வெல்லும் சக்தி இந்தியாவுக்கு கொஞ்சமும் இல்லை,
இந்தியா ஒரே நாளில் யானை எலியினை மிதிப்பது போல் நேபாளத்தை நொறுக்கி தள்ளிவிடும் என்பது உலகுக்கே தெரியும்,
( பிளாடி கூர்க்கா பாய்ஸ் )

ஆனால் நேபாள அரசு இந்தியாவினை அடிக்கலாம் என நம்புகின்றது காரணம் அவர்களா சண்டையிடுவர்?

சீன ராணுவமல்லவா நேபாளி போல் வரும், பின் இவர்களுக்கென்ன ?
முன்பு அமெரிக்காவுக்கு ஒரு பாகிஸ்தான் இப்பொழுது சீனாவுக்கு நேபாளம்

யுத்தமென வந்தால் என்னாகும் நொடியில் நேபாளத்தை இந்தியா நொறுக்கும் நிச்சயம் சீனா நேரடியாக வரமுடியாது நேபாளத்தின் சகலமும் நொறுங்கும்,

சீனா இராணுவத்துடன் ஒப்பிட்டு நம்மை விட
சீனா இராணுவம் மிக வலுவான நிலையில் உள்ளது
என கூறி இந்தியாவை கேவலப்படுத்தும் #திருட்டு_திமுக
#கம்யூனிஸ்ட்கம்முனாட்டி களுக்கு தெரியுமா உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை இந்தியாவின் #பிரம்மோஸ்
ஒலியை விட 2.5 மடங்கு இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு
ஆராய்ச்சிக்கு மேலும் அமெரிக்க,சீனாவால்
தயாரிக்க முடியவில்லை என்று
உலகிலேயே ஒரே ஏவுகணையில்
6 அணுகுண்டுகளை சுமந்து ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை #பிருத்வி

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது இந்தியாவின் #ஆகாஷ்

உலகிலேயே மிகச்சிறிய நவீன
போர் விமானம் இந்தியாவின் #தேஜஸ்
உலகிலேயே அதிவேக போர்விமானம் #சுகோய் 30

உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை #அக்ணி 5

உலகிலேயே GPS தொழில் நுட்பத்துடன் கடலுக்கடியில் நீர்மூழ்கி கப்பலயே சாம்பலாக்கும் ஏவுகணை #K4
உலகிலேயே அணு ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் அழிக்க இயலாத ஒரே பீரங்கி
#அர்ஜுனாடாங்கி

உலகிலேயே 1 நிமிடத்தில் 20 ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர்
இந்தியாவின் #பினாகா

இந்தியாவில் இருந்துகிட்டு இந்திய சலுகைகைகளை அனுபவிச்சிட்டு சீனாக்கும் பாகிஸ்தானும் சொம்படிக்குற
தாயோலிங்க செத்து தொலையுங்கடா,

அடுத்து வெட்டுகிளிகள் பெரும் மிரட்டலாக வட இந்தியாவில் நுழைந்து பெரும் அச்சுறுத்தலை கொடுத்திருக்கின்றது இது திடீரென ஏற்பட்ட நிகழ்வு அல்ல‌

வெட்டுகிளிகள் ஆப்ரிக்கா பக்கம் படையெடுப்பதும் அப்படியே அரபு நாடுகள் பக்கம் வருவதும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வு
பச்சையாக எந்த மரமோ பயிரோ இருந்தாலும் மொத்தமாக சில மணி நேரங்களில் அழித்துவிடும்

இப்பொழுது ஆப்ரிக்கா,அரேபியாவினை கடந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு வந்தாயிற்று பாகிஸ்தான் சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கபட தொடங்கி இப்பொழுது வரை மீளவில்லை அந்த கூட்டம் இந்தியாவுக்கும் வந்தாயிற்று
இந்தியாவுக்கு இது புதிதா என்றால், இல்லை. வட இந்தியாவில் மட்டுமல்ல தென்னிந்தியாவிற்கும் இது புதிது அல்ல‌

விவசாயிகளின் நண்பன் மண்புழு என்றால் பெரும் பகைவன் வெட்டுகிளி. விவசாயம் எக்காலமும் சவாலானது, ஒவ்வொரு பயிருக்கும் ஒரு நோய் வரும்

அதைவிட ஒவ்வொரு பயிருக்கும் ஒரு உயிரால் ஆபத்து,
மிளகாய்க்கு கிளி,
வெள்ளரிக்காய்க்கு முயல்,
வாழைக்கு பன்றி,
நெல்லுக்கு எலி,
பழமென்றால் இதர பறவையும் அணிலும் வவ்வாலும் என ஒவ்வொரு வகை ஆபத்து உண்டு ஆனால் வெட்டுகிளி அப்படி அல்ல அது எதெல்லாம் பச்சை உள்ளதோ அதை எல்லாம் அரைமணி நேரத்தில் ஒழித்துவிடும்
தென்னந்தோப்போ இல்லை நெல் வயலோ அது இறங்கிவிட்டால் அவ்வளவுதான் அரைமணி நேரத்தில் பச்சை வனமெல்லாம் உறிஞ்சபட்டு தீ எரிந்த காடுபோல உருமாறிவிடும்

முன்பு தமிழ்நாட்டிலும் நடந்திருக்கின்றது தமிழகத்தில்அக்காலத்தில் விவசாயத்துக்கு இப்படி வரும் உயிர்களின் மிரட்டலை உயிர்களால் சமாளித்தார்கள்
வவ்வாவாலுக்கு ஆந்தை , எலிக்கு பாம்பு , முயலுக்கு நாய்கள் என அவர்களுக்கு சரியான எதிர் உயிரினம் கிடைத்தது, இந்த வெட்டுகிளிக்கு கூட ஒரு வகை நண்டுகளை பயன்படுத்தினார்கள் என்கின்றது வரலாறு

புற்றிசலுக்கு காகம் மைனா போல, இந்த வெட்டுகிளிக்கும் பல வகை பறவைகள் எமனாக உண்டு,
காகமும் ஓரளவு வெட்டுகிளிகளை கட்டுபடுத்தும் இந்திய பாரம்பரியம் காகங்களை கொண்டாட சொன்னது இப்படி பல காரணங்களுக்காகத்தான்

இயற்கையின் சமநிலையினை இயற்கை பார்த்துகொள்ளும் என்பது இதுதான்

அடிக்கடி இங்கு வெட்டுகிளிகள் பெருகுவதும் அதை தமிழகம் எதிர்கொள்வதும் ஒன்றும் வரலாற்றில் இல்லாமலில்லை
வெட்டுகிளி நிச்சயம் மாபெரும் அச்சுறுத்தல் அதன் வாழ்நாள் வெறும் 6 மாதம் என்றாலும் அதன் இனபெருக்க வேகம் கடுமையானது.

அது வழக்கம் போல் மறையும் தவளைக்கு பாம்பு, பாம்புக்கு கருடன் என்பது போல, புல்லுக்கு மான், மானுக்கு புலி என்பது போல, இயற்கையினை சமபடுத்த வெட்டுகிளி ஒரு படைப்பு.
விவசாயம் என்பது பஞ்ச பூதங்களை கலந்து இயற்கையோடு இயற்கையாக செய்ய வேண்டிய தொழில் அதை மண்ணில் கலந்து இயற்கையில் கலந்து பல உயிர்களுடன் கலந்து செய்ய வேண்டும் விவசாயம் எனும் உயிர்தொழிலை பல உயிர்களுடன் கலந்து செய்தலே நல்ல பலன் கொடுக்கும்,

இயன்றதை செய்வோம்!!
இயற்கையை காப்போம்!!
#SSR
You can follow @SSR_Sivaraj.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: