1.உங்கள் மனதில் உள்ளதை சேர் பண்ண
நினைக்கும் நபர்
இங்கு இருந்தால் I'd மென்ஷன் பண்ணவும்✌️
2.உங்களுக்கு பிடித்தவர்கள் கூட
உங்கள் time எப்படி செலவு செய்வீர்கள்?
அவர்களுடைய free டையத்திலா?
உங்களுடைய free டையத்திலா?
3.உங்களுக்கு வர போகிற
Husband/wife வேலைக்கு
போகணுமா ?வீட்டில்
இருக்கணுமா?
4.உங்கள் வீட்டில் வேலைக்கு போகும் பெண்களை
ஊக்கபடுத்துவீர்களா?✌️
5.நீங்கள் ட்விட்டர் வருவது
உங்கள் happiness காகவா?
பிரபலம் ஆகவேண்டும்
என்ற motive காகவா?
6. love marriage உங்கள் வீட்டில்
ஒத்துக் கொண்டால்
Love பண்ணுவீர்களா?
7.நீங்கள் love பண்ணனும் நினைத்தால் Twitter ரில்
Love பண்ணுவீங்களா?
Real life லா?
8.உங்களுக்கு பிடித்தவரிடம்
உங்கள் அன்பை எப்படி வெளிப்படுத்துவீர்கள்
9.அன்பை வெளிப்படுத்த 2 way
1.அவர்களுக்காக நேரத்தை
செலவிடுவது✌️
2.அவர்களுக்கு பிடித்ததை
அவர்களுக்கே தெரியாமல்
வாங்கி கொடுத்து surprise
பண்ணுவது💕
Your choice?
10.இங்கு வந்து நண்பர்களை
தேடுவது ஆண்களா?பெண்களா?
11.ஆண்கள் அன்பை வெளிப்படுத்தும் விதம் குறைவுதான்..
பெண்களுக்கு அது புரிந்தும்
அதிகம் எதிர்பார்த்து
புலம்புவது ஏன்?
12.கொரொனா வந்த பிறகு
உங்கள் வாழ்க்கையில் வந்த மாற்றம் என்ன?
13.கொரானா கூட வாழ பழகி கொள்ளுங்கள் என்று gvmt
சொல்வதை பற்றி உங்கள்
கருத்து?
14.இப்பொழுது உள்ள gvmt கிட்ட
ஏதாவது ஒரு கேள்வி கேக்க வேண்டும் என்றால் என்ன
கேட்பீர்கள்?
15.பெஸ்டி👫 பற்றி உங்கள் கருத்து?
16.bestie வந்து நிறைய lovers
பிரிந்ததாக சொல்ல படுகிறதே
உண்மையா?
17.ஆண்கள் குறைவாக பேசினால்
பிடிக்குற மாதிரி பெண்கள்
அதிகம் பேசினால் பிடிப்பதில்லையே why😏?
18.எந்த I'd 😎உங்களிடம் அவங்களாக வந்து பேச வேண்டும்
என்று விருப்பப்படுவீர்கள்?
19.முகிலன் எங்கே ?
அவருக்கு என்ன ஆச்சு?
20.நட்பு,காதல் உங்கள் பார்வையில்?
First thread how is it?😎
You can follow @itz_hilmi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: