பீமன் to ஜெயத்ரதன்

12 வருசமா காட்டுக்குள்ள சைலண்டா இருக்கோம் . பாஞ்சாலியவா தூக்கிட்டு போவ பாக்குற.

ஜெயத்ரதன் : டேய் டேய் ஏண்டா இப்படி பாதி மட்டும் வெட்டி மொட்டை அடிச்சி விட்டு போற

பீமன்: ஆங்..உன்ன தேடி துரியோதனனும் சகுனியும் வருவானுக . மீதிய அவனுக சிரச்சிவிடுவானுக
தர்மன்: இன்னைல இருந்து நாம ஒரு வருஷத்துக்கு யார் கண்ணுக்கும் தெரியாம பண்ண போற ஆப்பரேஷன், உரிமைக்கும் ராஜ்ஜியத்திற்கும் நடக்க போற உச்சகட்ட ஆப்பரேஷன்..

இதுல நம்மல யாரும் கண்டு பிடிக்க கூடாது..

பீமன்: பாஸ் அப்படினா நா சமையக்கட்டுல செட்டில் ஆகிடுறேன்.
உனக்கு என்ன வேலை தெரியும்

பீமன் : நல்லா சாப்பிடுவேன்

அப்ப இனிமே நீ சமையல் காரன் கெட்டப்புல சுத்துர..
உனக்கு என்ன வேலை தெரியும்

தர்மன் : நான் ராஜ தந்திரம் நல்லா பண்ணுவேன்..

நீ கிழிச்சதெல்லாம் நல்லா தெரியும்..
அதான் அஸ்தினா புரத்துல சாணில முக்கி அடிச்சானுகளே..

எல்லாருக்கும் அண்ணனா போய்ட்ட..
நீ போய் மந்திரி கெட்டப்ல சுத்து..
உனக்கு என்ன திறமை இருக்கு

சகாதேவன் : நான் மாடு நல்லா மேய்ப்பேன்..

அதை தான் ஆல்ரெடி கிருஷ்ணன் பண்ணிட்டு இருந்தானே..

அவருத்தான் சொல்லிகுடுத்தாரு..

அப்ப அதையே செய் போ..
என்னடா நெளியிற...
உனக்கு என்ன திறமை இருக்கு...

அர்ஜீனன் : நா லேடி கெட்டப் நல்லா போடுவேன் ..

கெட்டப் மட்டும் தான??

ச்சீ.....
என்னடா போஸ் குடுத்துட்டு நிக்குற..

உனக்கு என்ன வேலை தெரியும்.

நகுலன்: நான் அஸ்வ சாஸ்திரம் அறிந்தவன்.

அப்படினா?

புரியவில்லை. அஸ்வம்னா குதிரை..
கடபக்
கடபக்
கடபக்

என்னடா மிமிக்ரியா

சாஸ்திரம் படிச்ச திமிரா?
இன்னைல இருந்து நாட்ல இருக்குற எல்லா குதிரைக்கும் நீதான் சாணி அள்ளுற.
விராட நாட்டில்
பாண்டவரகள் கெட்டப்

பீமன் = வல்லபன்
தர்மன் = கங்கன்
சகா தேவன் = தந்திர பாலன்
நகுலன் = கிரந்திகன்
அர்ஜுனன் = பிருகன்னளை
You can follow @major_shammu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: