மிரட்டிய சீனாவை விரட்டிய இந்தியா ....
தற்போது லடாக் எல்லையில் இந்தியாவும் சீனாவும் அவரவர் நிலைகளில் படைகளை குவித்து வருகின்றனர், இதுநாள் வரை கெத்தாக வலம் வந்த சீனா , நேற்று சீன பாராளுமன்றத்தில் சீன அதிபரின் மோசமான போருக்கு தயாராக வேண்டி ராணுவத்தினருக்கான அழைப்பும் விடுத்தது சீனா,
ஆனால் தற்போதைய சீனாவின் நிலையோ கேலிக்கூத்து, இந்தியாவை எங்களால் எதிர்க்க முடியாது, எல்லா பிரச்னைகளையும் பேசி தீர்த்து கொள்கிறோம் என்று பம்முகிறது, சப்பை மூக்கனின் இந்த பதுங்கலுக்கு காரணம், இந்தியாவை மையமாக வைத்து , அமெரிக்கா தலைமையில் சீனாவை கூறு போட தயாராகும் நாடுகளின் கோபக்கனல்
முக்கியமாக சீனனுக்கு முதலில் சங்கு ஊத காத்திருக்கும் நாடு இஸ்ரேல், இஸ்ரேலை உள்ளே நுழையவிட்டு பின்னாலேயே பெரும் திட்டத்தோடு சீனனை கூறு போட காத்திருக்கிறது அமெரிக்கா, பரம்பரை பகையாளியான ஜப்பானோ சீனா என்ற பூனைக்கு மணியை யார் கட்டினாலும், சீனனை புதைக்க காத்திருக்கிறது,
மேலும் கடல் பிரதேசத்தில் தென்சீனகடல் பிரச்னையில் ஏழெட்டு நாடுகள் சீனனின் அழிவை காண ஆவலோடு உள்ளார்கள்,

தற்போதைய இந்திய வெளியுறவு கொள்கையால், உலகம் முழுவதும் இந்திய ஆதரவு நிலைப்பாட்டில் தான் உள்ளது,
சீனனின் நீண்டநாள் நண்பனான ரஷ்யாவோ தற்போதைய கொரோனா பிரச்னையில், சீனாவின் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளது, ஆகையால் போர் என்று வந்தால் ரஷ்யா பார்வையாளர் மட்டுமே .
மேலும் சீனாவின் ஏற்றுமதி சந்தையில் 80'/. இந்தியாவை மையப்படுத்தியே உள்ளது, போர் என்று வந்தால் (?) சீனனின் அனைத்து வணிகமும் மூடப்படுவது உறுதி,
போரா? சோறா? என்ற நிலை வந்தால் சீனனுக்கு சோறு தான் முக்கியம் என்பதோடு, தற்போதைய உலக நாடுகள் சீனனை பார்க்கும் கண்ணோட்டம் தெரிந்தே பின்வாங்குகிறான் சீனன்.
பிரச்னை என்றால் அழுது முறையிட இது காந்தி தேசமல்ல,
எதிரி நம்மை தாக்க நினைத்தாலே அவனை தவிடுபொடியாக்கும் நேதாஜி தேசம்,

ஜெய் ஹிந்த்,..
You can follow @YeskayOfficial.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: