இந்தியாவில் உள்ள அனைத்து விமானங்களின் சிறகுகளின் மேல் VT தொடங்கும் பெயர் முக்கியமாக எழுதப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எப்போதாவது கவனித்தீர்களா.?

இந்தியாவின் ஒவ்வொரு விமானப் பெயரும் VT-ல் இருந்து தொடங்குகிறது. இதன் உண்மையான அர்த்தம் என்ன ?
பாராளுமன்றத்தில் VT என்பதன் அர்த்தம் சொன்ன எம்பி தருண் விஜய்.

பெரும்பாலானவர்களை போல நமது MP க்களுக்கு இதன் அர்த்தம் கூட தெரியவில்லை அல்லது அவர்கள் இன்னும் கவனிக்கவில்லை.
ஆனால் பாஜக எம்பி தருண் விஜய் ராஜ்யசபாவில் இந்த விஷயத்தை எடுத்து எம்பிக்களிடம் VT - ன் அர்த்தம் சொன்னபோது பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் வெட்கத்துடன் தலைகுனிந்தனர்.
உண்மையில் இரண்டு எழுத்துக்களின் வார்த்தை நாம் எப்படி 68 ஆண்டுகள் அடிமைத்தனத்தின் அடையாளத்தை சுமக்கிறோம் என்பதை விளக்குகிறது.
VT என்றால்:
'வைஸ்ராய் பிரதேசம்'
வைஸ்ராய்-யின் ஆட்சி பகுதி. (பாரத மன்னர்கள் அரசாண்ட சமஸ்தான பகுதிகள் தவிர பிற பகுதி "வைஸ்ராய் ஆட்சி பகுதி " என்று நிர்வாக ரீதியாக பெயரிடப்பட்டு இருந்தது )

2 எழுத்துக்களின் இந்த குறியீட்டின் அர்த்தம் என்ன..?
Viceroy Territory !!
சர்வதேச விதிகளின்படி, ஒவ்வொரு விமானமும் எந்த நாட்டை சேர்ந்தது என்று முதலில் எழுதப்பட வேண்டும்,
அதுதான் அதன் அடையாளம்.
இந்த பதிவுக் குறியீடு ஐந்து எழுத்துக்கள்.
முதல் இரண்டு எழுத்துக்கள் நாட்டின் குறியீடு மற்றும் பின்னர் வரும் எழுத்துக்கள் விமானத்தின் உரிமையாளர் எந்த நிறுவனம் என்பதை காட்டுகிறது.

சர்வதேச சிவில் விமான போக்குவரத்து (ICAO) இந்த குறியீடு கொடுக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சி இருந்த போது 'வைஸிராய் பிரதேசம்' (VT) குறியீடு 1929 இல் பெயரிடப்பட்டது. ஆங்கிலேயர் போய் வெகு வருடங்கள் ஆகிவிட்டது ! ஆனால் இந்தியா தனது அடிமைத்தனத்தின் அடையாளத்தை 87 ஆண்டுகள் கடந்தும் மாற்ற தவறிவிட்டது ஆச்சரியம்.
பாராளுமன்றத்தில் இந்த விவாதம் எழுப்பப்பட்ட போது, இந்த பெயரை எவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் ஒரே குரலில் அரசை கேட்டுக்கொண்டனர்.
விவாதத்தை எழுப்பிய பாஜக எம்பி தருண் விஜய் சீனா, பாகிஸ்தான் நேபாளம், இலங்கை மற்றும் ஃபிஜி போன்ற நாடுகளும் தங்கள் நாட்டின் குறியீட்டை மாற்றி புதிய குறியீடு பெற்றுள்ளது ஆச்சரியமாக உள்ளது என்றார்.
ஆனால் இந்தியா இன்னும் செய்ய தவறிவிட்டது. பலபட்டறை காங்கிரஸ் குடும்ப ஆட்சியில் நமக்கு No சூடு No சுரணையாக இருந்திருக்கிறது...!!

கண்டிப்பாக தெரிய வேண்டிய செய்தி!

Via Whatsapp
You can follow @Radhakris1975.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: