மத்திய அரசு பணிகளில் இருப்பவர்கள் மீது இந்தியை திணிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்திருக்கிறது மத்திய அரசு.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செயல் திட்ட ஆவணத்தில் இந்தி இனி எவ்வாறு திணிக்கப்பட வேண்டும் என்பதை விளக்கியிருக்கிறார்கள்

https://rajbhasha.gov.in/sites/default/files/annual_programme2020-21_1.pdf

#மீண்டும்_இந்தி_திணிப்பு
மத்திய அமைச்சகம் பயன்படுத்தும் தொழில்நுட்ப கருவிகள் மென்பொருட்கள் அனைத்திலும் இந்திய பயன்படுத்தப் பட வேண்டும் என்று உத்தரவு.

அமைச்சகங்களுக்கு இடையே நடக்கும் தகவல் தொடர்புகள் அதிகப்படியாக இந்தியிலேயே நடக்க வேண்டுமாம்

#மீண்டும்_இந்தி_திணிப்பு
இலக்கு எண்ணிக்கையை அடையும் வரை, இந்தி டைப்பிஸ்டுகள் மற்றும் ஸ்டெனோகிராபர்கள் மட்டுமே வேலைக்கு எடுத்துக் கொள்ளப் படுவார்கள்

#மீண்டும்_இந்தி_திணிப்பு
இந்த செயல்திட்டத்தின் படி நடக்காதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

#மீண்டும்_இந்தி_திணிப்பு
A - முழுக்க இந்தி பேசும் மாநிலங்கள்
B - மகராஷ்ட்ரா குஜராத் போன்ற மாநிலங்கள்
C - இந்தி பேசாத தமிழ்நாடு போன்ற மாநிலங்கள்

இனி இந்தியில் கடிதங்கள் வந்தால், இந்தி பேசாத மாநிலங்களில் மத்திய அரசு பணியில் இருப்பவர்கள் இந்தியிலேயே பதில் அளிக்க வேண்டும்

#மீண்டும்_இந்தி_திணிப்பு
அமைச்சகங்கள் அரசு அலுவலகங்களில் நடத்தப்படும் துறை சார்ந்த கருத்தரங்குகள் இனி இந்தியில் நடத்தப்படும்.

இந்த இந்தி திணிப்பு அரசு நிர்வாகத்தில் மட்டுமல்ல... வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலும் செய்யப்படும்.

#மீண்டும்_இந்தி_திணிப்பு
You can follow @angry_birdu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: