கேள்வி. கொரோனா முதலில் எங்கே காணப்பட்டது?

பதில்:. சீனா

கே. அது எவ்வாறு நாடு முழுவதும் பரவியது?

பதில்:.ஒரு நாட்டிலிருந்து மற்ற
நாடுகளுக்கு இடையே பயணம் செய்வதால்

கே. நீங்கள் இரு நாடுகளுக்கு இடையில் எவ்வாறு பயணம் செய்கிறீர்கள்?

பதில்:.விமானம் மூலம்
1/n
கே. அவர்கள் எங்கு இறங்குகிறார்கள்?

பதில்:.விமான நிலையங்கள்

கே. கொரோனா எங்கிருந்து நுழைந்தது?

பதில்:.விமான நிலையங்கள்

கே. நம்மிடம் எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன?

பதில்:.தோராயமாக 26

2/n
கே. இந்தியாவில் உள்ள அந்த சர்வதேச விமான நிலையங்கள் யாருடைய கண் காணிப்பின் கீழ் செயல்படுகிறது?

பதில்:. மத்திய அரசு - பாஜக

கே. நாட்டையும் அடைப்பது /
26 விமான நிலையங்களை அடைப்பது
இதில் எது சுலபம்/நல்லது?

பதில்:. நிலையங்களை அடைப்பது

3/n
கே. சீனாவில் கொரோனா செய்தி எப்போது வெளிவந்தது?

பதில்:.ஜனவரி

4/n
கே. ஜனவரி / பிப்ரவரி / மார்ச் முதல் 2 வாரங்களில் விமான நிலையங்கள் ஏன் மூடப்படவில்லை?

பதில்:.டிரம்ப் பிப்ரவரியில் வரவிருந்தார் - அதனால்தான். டெல்லி கலவரத்துக்கு விமான சேவை தேவை. மேலும் மத்திய பிரதேச காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க் கவும் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கவும்,

5/n
குஜராத் மாநிலங்களவை எம்.பி.க்களுக்காகவும் எம்.எல்.ஏ.க்கள் வாங்கப்பட இருந்தனர்

கே. கொரோனாவைப் பரப்புவதற்கு மத்திய அரசு - பாஜக பொறுப்பல்லவா?

பதில்:.இல்லை, காரணம், விமான நிலையங்கள் காங்கிரஸால் கட்டப்பட் டன..

கே. எப்படி?

பதில்:. கடந்த 70 ஆண்டுகளாக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை!
You can follow @Sivaji_KS.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: