திருதாஷ்டர் to குந்தி& பாஞ்சாலி

யம்மா ஏதோ பசங்க ஜாலிக்கு பண்ணிட்டானுக..அதுக்காக சாபம்லாம் குடுக்காதம்மா ..என்ன வரம் வேணுமோ கேளுமா
துரியோதனன் to அப்பா

ஜெயிச்சத எல்லாம் தர முடியாது ..கொஞ்சூண்டு சட்னி வேணா தரேன். நக்கிட்டு போக சொல்லுங்க
எல்லா திருட்டு நாயும் சைலண்டா நிக்குறானுக.

பாஞ்சாலி now
கிருஷ்னன் பாஞ்சாலிக்கு டிரஸ் குடுத்துட்டு , இந்த பக்கம் ரொம்ப பீல் பண்ணி அழுதுட்டு இருக்கான்...

டேய் குளிக்கும்போது துணிய களவாண்டு போன மூதேவி..
சகுனி தியான்
சபைல மறுபடியும் குழப்பம் பண்ணிட்டு இருக்கான்
Every time சகுனிய பாக்குறப்பலாம்
12 வருஷம் காட்டுல இருக்கணுமாம்..
பீமன் to துரியோதனன்

த்தா 13 வருஷம் முடியட்டும்டா புந்த....

கைல சிக்குவல்ல
உன்ன கத்தியால குத்தி, துப்பாக்கியால சுட்டு,
கொலை பண்ணி, மர்டர் பண்ணிடுவேன் டா டோங்ரே !!
அர்ஜுனன் : 13 வருஷம் முடியட்டும் ..
உன்னோட நெஞ்சுல அம்பை இறக்கி உன்ன கொல்றேன்டா

பீமன்: உன்னிய பிதுக்கியே எப்படி கொல்றது எப்படின்னு என் அண்ணன் தம்பிகளுக்கு காட்ட போறேன்டா...
உங்க மூஞ்சி புந்தயெல்லாம் பாக்க முடியாது னு சொல்லிட்டு போய் ரூமுக்குள்ள போயிட்டா எப்பிடி...

வெளிய வா பாஞ்சாலி
கிருஷ்னன் :
என்ன பண்றது பாஞ்சாலி.. நாம ஒன்னு நினைச்சா தர்மம் ஒன்னு நினைக்குது...

பாஞ்சாலி: நாயே நீ எதுக்குடா நினைச்ச.. இவ்ளோ பவர் வச்சிட்டு புடுங்கவா இருக்க..
சுயநலமா யோசிக்க கூடாது
எப்பவும் பொதுவா யோசிக்கணும் பாஞ்சாலி

ஐயா என்ன சொன்னீங்க
ஏய் பாஞ்சாலி !!
இவ்ளோ நேரம் நாங்க கதவ தட்டி வெளிய வராம , கிருஷ்னன் வந்ததும் நீ வெளியே வரனா அதுக்கு என்ன அர்த்தம்??

கிருஷ்னன்: உங்கள எல்லாம்
மனுச புந்தயாவே மதிக்கலனு அர்த்தம்
மம்மி இப்போ எதுக்கு அரண்மனைல லைட் ஆப் பண்ற??

காந்தாரி : நீ பண்ண லூசுதனத்துக்குடா மயிராண்டிhttps://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😤" title="Face with look of triumph" aria-label="Emoji: Face with look of triumph">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😤" title="Face with look of triumph" aria-label="Emoji: Face with look of triumph">
காந்தாரி to சகுனி

அண்ணா நீ என்ன வேணா தப்பு பண்ணு. பாவம் பண்ணு . எல்லாத்தையும் நா எடுத்துக்கறேன்..
You can follow @major_shammu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: