ரஜினி ஒரு அதிசயம்!
மூப்படைதல் என்பது இயற்கை, ரஜினியும் இதற்கு விதிவிலக்கல்ல. காலத்தின் கட்டாயம்.
ஆனா கவனிக்க வேண்டியது தன்னோட மற்றும் தனக்கு பின்னாடி அறிமுகமாகி field out ஆன நடிகர்கள் பலர் இருக்க இவர் மட்டும் ஓடிக்கொண்டே இருக்கிறார். கொஞ்சமும் அசரவில்லை தளரவில்லை (1/8)

ஓட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதுவும் பல காலங்களாக முதலிடத்தில் உச்சத்தில். இது சாதாரணமல்ல.
ஒரு நாயகன் வெற்றிகரமாக 25 வருடங்களை கடந்தாலே அது மிகப்பெரிய சாதனை. ஏனெனில் தலைமுறைகள் மாற ரசனைகள் மாறிக்கொண்டே இருக்கும்.
மிகப்பெரிய வெற்றிகள் கொடுத்த நாயகன் கூட சில (2/8)
ஒரு நாயகன் வெற்றிகரமாக 25 வருடங்களை கடந்தாலே அது மிகப்பெரிய சாதனை. ஏனெனில் தலைமுறைகள் மாற ரசனைகள் மாறிக்கொண்டே இருக்கும்.
மிகப்பெரிய வெற்றிகள் கொடுத்த நாயகன் கூட சில (2/8)
வருடங்களில் காணாமல் போகக்கூடும். தொடர்ந்து மக்களை கவர்வது எளிதல்ல. அதுவும் நவீன யுவ யுகதிகளின் ரசனை மாற்றம் எப்பொழுதுமே Instantஆனது.
இன்று பிடித்தது நாளை பிடிக்காது. இதில் திரைநாயகனாக தொடர்ந்து மக்களை அதுவும் ஐபோன் ஆண்ட்ராய்டு கால இளம் தலைமுறையை 44 வருடங்களுக்கு முன்பு (3/8)
இன்று பிடித்தது நாளை பிடிக்காது. இதில் திரைநாயகனாக தொடர்ந்து மக்களை அதுவும் ஐபோன் ஆண்ட்ராய்டு கால இளம் தலைமுறையை 44 வருடங்களுக்கு முன்பு (3/8)
அறிமுகமான ஒருவர் இன்னும் அதே அளவில் கவர முடிகிறது என்பது அசாதாரணமானது அரிதானது. அதை நித்தமும் சாத்தியமாக்கி கொண்டே இருக்கிறார் ரஜினி.
இங்கு சில கதறல்களை பார்க்க முடிகிறது. ரஜினிக்கு வயசாயிடுச்சு, அவர் காலம் முடிச்சி போச்சு அவர் அவ்வளவுதான் போன்றவை அவை.
தன் நாயகனின் கொடியை (4/8)
இங்கு சில கதறல்களை பார்க்க முடிகிறது. ரஜினிக்கு வயசாயிடுச்சு, அவர் காலம் முடிச்சி போச்சு அவர் அவ்வளவுதான் போன்றவை அவை.
தன் நாயகனின் கொடியை (4/8)
உயர்த்தி பிடிக்க ரஜினியை தாழ்த்துவது இன்றல்ல பலகாலமாக நடப்பது தான். அளவீடுகள் மாறிக்கொண்டே இருக்கிறது ஆனால் ரஜினியோடு ஒப்பிடுவது மாறாது. அதுதான் ரஜினி.
அவரை நேரடியாக வீழ்த்த முடியாத போதெல்லாம் இவர்கள் கையெலெடுப்பது வயதானவர் என்பதை.
அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் (5/8)
அவரை நேரடியாக வீழ்த்த முடியாத போதெல்லாம் இவர்கள் கையெலெடுப்பது வயதானவர் என்பதை.
அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன் (5/8)
இந்த வயதானவர் தான் ஒரு சாமான்யனை தன் குழந்தை குடும்பத்துடன் FDFSவிற்கு அழைத்து வருகிறார். இவர் தான் ஆட்டோ முதல் Audi கார்வரை தியேட்டருக்கு அழைத்து வந்து சினிமா தொய்வடையும் போதெல்லாம் புதுவெள்ளம் பாய்ச்சுகிறார்.
இன்னும் சொல்லப்போனால் இந்த வயதானவரை பார்க்க மட்டும் தான் (6/8)
இன்னும் சொல்லப்போனால் இந்த வயதானவரை பார்க்க மட்டும் தான் (6/8)
பலநாடுகளில் மக்கள் தியேட்டர் பக்கமே எட்டிப்பார்க்கிறார்கள். இவர் தான் தன்னை திரையில் பார்க்கும் எவரையும் கொண்டாட்ட மனநிலைக்கு இட்டுச் செல்கிறார்
ஏழை முதல் பணக்காரன் வரை இவரை திரையில் பார்க்கும் போது தான் துள்ளி குதிக்கிறார்கள். அவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் மகிழ்ச்சியை (7/8)
ஏழை முதல் பணக்காரன் வரை இவரை திரையில் பார்க்கும் போது தான் துள்ளி குதிக்கிறார்கள். அவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் மகிழ்ச்சியை (7/8)
அள்ளி வழங்குகிறார். அவர்கள் அம்மக்கள் இருக்கும் வரை இவரின் ஓட்டமும் நிற்காது ஆட்டமும் ஓயாது. இவரை வயதானவர் என வசைபாடும் உங்கள் குடும்பங்களிலேயே குழந்தைகள் இவரை ரசிக்கத் தொடங்கி இருப்பார்கள்.
ஏனென்றால் அவர் ரஜினி
தொடரும்! (8/8)
#Superstar @rajinikanth
ஏனென்றால் அவர் ரஜினி

தொடரும்! (8/8)
#Superstar @rajinikanth