நாங்கள் சீனாவிற்கு தலை வணங்கி கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.
எங்கள் நண்பன் இந்தியாவுடனான நட்பு போதுமானது.

#ஆஸ்திரேலிய பிரதமர்

சீன ராணுவம் இந்தியாவை சீண்ட நினைத்தால், அமெரிக்கா இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது...இந்தியா
அமெரிக்காவின் மறக்க முடியாத நட்பு நாடாக மாறியுள்ளது, எனது வாழ்வின் முக்கியமான நண்பன் மோடி..

#அமெரிக்கா அதிபர்

காஷ்மீரில் நடக்ககூடாத எந்த ஒரு தவறும் இந்தியா செய்யவில்லை,இந்தியாவின் காஷ்மீரில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக உள்ளனர், எனவே
இந்தியாவை ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது..

#மாலத்தீவு அதிபர்

மோடியைப் போல் ஒரு பிரதமரை பெற்றிருப்பது, இந்திய மக்கள் செய்த தவம்..

#இங்கிலாந்து பிரதமர்..

இந்தியாவின் மீது எதிரி
நாடுகள் அணு ஆயுதங்களை நீட்டினால், இஸ்ரேலின் அணு ஆயுதங்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும்.

#இஸ்ரேல் பிரதமர்

தொழில் துறையில் இந்தியாவிற்கு ஜப்பான் என்றும் துணை நிற்கும்...எனது உற்ற நண்பன் மோடி...
ஜப்பான் பிரதமர்...

இந்தியா மீது போர் தொடுக்க வேண்டும் என்று நினைத்தால், ரஷ்யா இந்தியாவிற்கு பக்கபலமாக இருக்கும் என்பதை, எதிரி நாடுகள் மறந்துவிடக் கூடாது...

#ரஷ்ய அதிபர்.

இனி இத்தாலியில் எடுக்கும் ஒவ்வொரு சுகாதார
முடிவுகளும் இந்தியாவின் அறிவுறத்தல் படியே நடக்கும்...பேரிடர்களை எதிர் கொள்வதில் இந்தியாவின் பங்கு மிகப் பெரியது...

#இத்தாலி பிரதமர்.

இன்றைய இந்தியாவை போரிட்டு வெல்வது என்பது, மிகக் கடினமானது, உலக அரங்கில் இந்தியாவின்
புகழ் உச்சியில் உள்ளது...

#பெங்ளாதேஷ் பிரதமர்...

இந்தியாவின் காஷ்மீர் உட்ப்பட, எந்த ஒரு உள்நாட்டு விவகாரங்களிலும், அரபு நாடுகள் தலையிடாது...

#சவூதி மன்னர்...

எப்படிப்பட்ட ஒரு
நாதன் இந்த பாரதத்தை ஆள்கிறான்...
பாரதத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் அண்டை நாடுகள்..
உலககத்தின் வல்லரசு நாடுகளை பாரதத்திற்கு பாதுகாப்பாய் நிறுத்திய தலைவன் மோடிஆம், மேல் கூறியது போல், இந்தியாவில் பிறப்பதற்கு தவமும், பிறந்ததற்கு பெருமையும் படுகின்றேன்.ஒரு RSS காரன் தலைமையில் பாரதம்
You can follow @vraman83.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: