யுவன் ஷங்கர் ராஜா - த்ரெட்டோட continuation.

PS, யுவன் பற்றி வேற த்ரெட் எதாவது இருக்கான்னு தெரில. அப்படி content repeat ஆனால் மன்னிக்கவும்!

Note: I don't own the rights of any of these songs. They're from YouTube!
24. சக்க போடு, தாஸ்

Yet another Yuvan beauty. This song is an answer to complaints that the lyrics get lost behind instruments in Yuvan compositions.

Cringe lyrics, though!
கொழுத்து போன பொம்பள இடுப்ப கொண்டா டி
24. கண்கள் கண்டது, ஒரு கல்லூரியின் கதை

One of my favorite movies. I am not sure if it hit gold in the box office. Yet another beautiful farewell song from Yuvan!
25. பனி துளி, கண்ட நாள் முதல்

"நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனி ஆனோம், தனிமையில் நெஞ்சுக்குள்ளே"

This best describes Yuvan's songs, when he was in his prime form!
26. மேற்கே மேற்கே, கண்ட நாள் முதல்

Yet another song from the same movie. Beautiful songs, beautiful movie. One of the bests of Tamil Cinema in the RomCom genre.

#MustWatch
27. தாஜ்மஹால் ஓவிய காதல், கள்வனின் காதலி

I am not sure if many would have seen this movie. It's a decent RomCom.

நிறைய சின்ன பட்ஜெட் படங்களின் அடையாளம் யுவன்.
28. தாவணி போட்ட தீபாவளி, சண்டக்கோழி

Nothing differently special here. தாவணி போட்ட தீபாவளி was an unanimously liked song!
29. ஒரு நாளில், புதுப்பேட்டை

செல்வராகவன் மேல பெரிசா கோவம்லாம் வந்ததே இல்ல, even when he did underwhelming movies. But, இந்த பாட்ட shoot பண்ணானதுக்கு நிறைய கோவம் உண்டு.
That's 2005!

ராம், அறிந்தும் அறியாமலும், தாஸ், ஒரு கல்லூரியின் கதை, கண்ட நாள் முதல், சண்டக்கோழி, கள்வனின் காதலி and புதுப்பேட்டை.

Can anyone beat this line-up?
30. ஏதேதோ எண்ணங்கள், பட்டியல்

After much deliberation, I give-up and am gonna pick three songs from this album.

பட்டியல் album definitely has its own fan base!
31. கண்ணை விட்டு, பட்டியல்

இந்த பாட்டு நம்மள என்னமோ பண்ணுதுல :D
32. போக போக, பட்டியல்

Celebrate!

Once again, பட்டியல் album definitely has its own fan base!
33. லூசு பொண்ணே, வல்லவன்

Dope for 90s kids. Imagine adolescence during this period.
34. அறியாத வயசு, பருத்தி வீரன்

யுவன் இசை + இளையராஜா voice

Even the best greens cannot beat the high from this combination, I suppose.
35. காதல் வைத்து, தீபாவளி

@lbklenin used to love this song. பாவனா சார், சிரிக்குது சார்-னு சாவடிப்பான்
36. அழகு குட்டி, சத்தம் போடாதே

சரி. Loveக்கு ஒரு பிரேக் கொடுப்போம்.
37. பறவையே, கற்றது தமிழ்

Once again, யுவன் இசை + இளையராஜா voice

As said earlier, even the best greens cannot beat the high from this combination. Except one. Another song from the same combination.
38. பற பற பட்டாம்பூச்சி, கற்றது தமிழ்

பிரபாகரின் வலி, ஆனந்தியின் கண்ணீர்

The impact turns multi-fold with Yuvan's music. I remember reading an article that called Yuvan a உணர்வு கடத்தி.

உணர்வு கடத்தி, truly!
39. பில்லா தீம், பில்லா

காலேஜ்ல கெத்தா நடந்து வர்ற மாதிரி situationலாம் இந்த music தான் imagine பண்ணுவோம்!
40. எங்கேயோ பார்த்த மயக்கம், யாரடி நீ மோஹினி

சில பாட்டெல்லாம் first time கேட்டாலே ஜில்லுனு இருக்கும். இந்த பாட்டு மாதிரி
41. சின்னஞ்சிறு, குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்

I repeat, நிறைய சின்ன பட்ஜெட் படங்களின் அடையாளம் யுவன்.
42. ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி

லவ்வே இல்லனாலும் பிரேக்-அப் எப்படி இருக்கும்னு இந்த பாட்டுல தான் experience பண்ணிருப்பாங்க நிறைய பேர்.
You can follow @kezhavan.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: