(ஹிந்து மதம் அல்லாத) கோபுரங்கள்!
மன்னார்குடி, மல்லிநாதர் ஜினாலயம்
சமண சமயக் கோபுரம், 12th CE
மல்லிநாதர்= 19ஆம் அருகர்
பெண் எ. கருத்து
பெண்ணுக்குச் சமணம் எழுப்பிய கோயில்!
அறிக/தருக:
*கோபுரம்= ஹிந்து அல்ல!
*கோபுரம்= தமிழ்/திராவிடக் கட்டடக் கலை!
பல மதங்கள் பயன்படுத்திக் கொண்டன!
மன்னார்குடி, மல்லிநாதர் ஜினாலயம்
சமண சமயக் கோபுரம், 12th CE
மல்லிநாதர்= 19ஆம் அருகர்
பெண் எ. கருத்து
பெண்ணுக்குச் சமணம் எழுப்பிய கோயில்!
அறிக/தருக:
*கோபுரம்= ஹிந்து அல்ல!
*கோபுரம்= தமிழ்/திராவிடக் கட்டடக் கலை!
பல மதங்கள் பயன்படுத்திக் கொண்டன!
(ஹிந்து மதம் அல்லாத) கோபுரங்கள்!
திருவண்ணாமலை, திருமலை ஆலயம் (ஆரணி)
சமணக் கோபுரம், 10th CE
நேமிநாதர்= 22ஆம் அருகர் (தீர்த்தங்கரர்)
கோபுரம் & விமானம்= ஹிந்து அல்ல!
சமணச் சிற்பங்கள்; Zoom & See the Vimanam!
அறியாமையில் இருந்து வெளிவாருங்கள்!
கோபுரம் என்றாலே ஹிந்து எ. மாயை விடுக!
திருவண்ணாமலை, திருமலை ஆலயம் (ஆரணி)
சமணக் கோபுரம், 10th CE
நேமிநாதர்= 22ஆம் அருகர் (தீர்த்தங்கரர்)
கோபுரம் & விமானம்= ஹிந்து அல்ல!
சமணச் சிற்பங்கள்; Zoom & See the Vimanam!
அறியாமையில் இருந்து வெளிவாருங்கள்!
கோபுரம் என்றாலே ஹிந்து எ. மாயை விடுக!
(ஹிந்து மதம் அல்லாத) கோபுரங்கள்!
கோயில் சிற்பம்/ஓவியம்
ஹிந்து மதத்துக்கு மட்டுமே உரியவை அல்ல!
திறக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம்.
பார்சுவநாதர்= 23ஆம் அருகர்!
சமணக் கோயில்களிலும் கோபுரங்கள்!
கோபுரம்/ விமானம்/ சிற்பம்/ ஓவியம்
= தமிழ் திராவிடக் கலை
= ஹிந்து மதம் அல்ல! அல்ல! அல்ல!
கோயில் சிற்பம்/ஓவியம்
ஹிந்து மதத்துக்கு மட்டுமே உரியவை அல்ல!
திறக்கோயில், திருவண்ணாமலை மாவட்டம்.
பார்சுவநாதர்= 23ஆம் அருகர்!
சமணக் கோயில்களிலும் கோபுரங்கள்!
கோபுரம்/ விமானம்/ சிற்பம்/ ஓவியம்
= தமிழ் திராவிடக் கலை
= ஹிந்து மதம் அல்ல! அல்ல! அல்ல!
ஒன்றை மட்டுமே பார்த்துப் பார்த்து..
கற்பனை உருவாக்கிக் கொள்கிறோம்!
கண்ணும் மனமும் திறந்து..
பிற கோயில் சிற்பங்களையும் பாருங்கள்!
அப்போது தெரியும்..
*கோபுரம்= ஹிந்து அல்ல!
*குத்துவிளக்கு= ஹிந்து அல்ல!
*சிற்பம்= ஹிந்து அல்ல!
*அலங்காரம்= ஹிந்து அல்ல!
சமண பத்மாவதி அம்மன் & அருகர்!
கற்பனை உருவாக்கிக் கொள்கிறோம்!
கண்ணும் மனமும் திறந்து..
பிற கோயில் சிற்பங்களையும் பாருங்கள்!
அப்போது தெரியும்..
*கோபுரம்= ஹிந்து அல்ல!
*குத்துவிளக்கு= ஹிந்து அல்ல!
*சிற்பம்= ஹிந்து அல்ல!
*அலங்காரம்= ஹிந்து அல்ல!
சமண பத்மாவதி அம்மன் & அருகர்!
*உற்சவம் (திருவிழா)
*தேர்
*ஊஞ்சல்
*தீபம்
*கற்பூர ஆலத்தி (ஆரத்தி)
இவை.. தமிழ் அரச மங்கலம்!
அவற்றை, ஹிந்து மதம் மட்டுமல்ல..
பல மதங்களும் பயன்படுத்திக் கொண்டன!
இதோ, சமண உற்சவம்!
இதோ, சமணத் தேர்த் திருவிழா!
இதோ, சமண ஆரத்தி!
காண்க! கருத்தைத் திருத்துக! https://www.youtube.com/watch?v=E9lz-nR2YsM">https://www.youtube.com/watch...
*தேர்
*ஊஞ்சல்
*தீபம்
*கற்பூர ஆலத்தி (ஆரத்தி)
இவை.. தமிழ் அரச மங்கலம்!
அவற்றை, ஹிந்து மதம் மட்டுமல்ல..
பல மதங்களும் பயன்படுத்திக் கொண்டன!
இதோ, சமண உற்சவம்!
இதோ, சமணத் தேர்த் திருவிழா!
இதோ, சமண ஆரத்தி!
காண்க! கருத்தைத் திருத்துக! https://www.youtube.com/watch?v=E9lz-nR2YsM">https://www.youtube.com/watch...
*கோயில் கலை= ஹிந்து அல்ல!
*கோயில் கலை= தமிழ்க் கலை!
அக் கலையை, ஹிந்து மட்டுமல்ல,
ஆசீவக, சமண, பெளத்த.. பல மதங்கள்
பயன்படுத்திக் கொண்டன, அவ்வளவே!
அடுத்த முறை, உங்கள் குழந்தையோடு
கோயிலுக்குப் போகும் போது
இதே போல் கோபுரம், பிற மதங்களிலும் உண்டு
எ. உண்மையைக் காதில் போட்டு வையுங்கள்!
*கோயில் கலை= தமிழ்க் கலை!
அக் கலையை, ஹிந்து மட்டுமல்ல,
ஆசீவக, சமண, பெளத்த.. பல மதங்கள்
பயன்படுத்திக் கொண்டன, அவ்வளவே!
அடுத்த முறை, உங்கள் குழந்தையோடு
கோயிலுக்குப் போகும் போது
இதே போல் கோபுரம், பிற மதங்களிலும் உண்டு
எ. உண்மையைக் காதில் போட்டு வையுங்கள்!
குழந்தைகளுக்கும் சொல்லுங்கள்!
உங்கள் மனசுக்கும் சொல்லுங்கள்:)
Church-இல் புதிதாகக் கொடிமரம் கண்டால்..
"நம்ம ஹிந்து மதத்தை Copy அடிக்குறானுங்க"
எ. அசூயை கொள்ளாதீர்:)
உங்கள் ஹிந்து மதமே, கொடி மரம் Copy அடித்தது தான்!
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="😂" title="Gesicht mit Freudentränen" aria-label="Emoji: Gesicht mit Freudentränen">சமணக் கொடி மரங்களும் உண்டு!
கோ+இல்= அரச மாடம், தமிழ்க் கலையே!
உங்கள் மனசுக்கும் சொல்லுங்கள்:)
Church-இல் புதிதாகக் கொடிமரம் கண்டால்..
"நம்ம ஹிந்து மதத்தை Copy அடிக்குறானுங்க"
எ. அசூயை கொள்ளாதீர்:)
உங்கள் ஹிந்து மதமே, கொடி மரம் Copy அடித்தது தான்!
கோ+இல்= அரச மாடம், தமிழ்க் கலையே!