என் இன மக்கள் லட்சக்கணக்கான ஏழை சிங்கள ராணுவம் சுட்டு கொன்று கொண்டிருக்கும் போது,
என் இனத்தின் சகோதரிகளையும், தாயையும் சிங்கள் அயோக்கியர்கள் கற்பழித்து கொண்டிருந்தபோது,
பெற்ற மகன் கழுத்தில் கத்தியை வைத்து தாயிடம் "நீ என்னுடன் படுக்க வில்லை என்றால் உன் மகனை கொன்று விடுவேன்"
என்று சிங்களர்கள் மிரட்டிக் கொண்டிருந்த போது, தந்தையையும் சகோதரனையும் கட்டிப்போட்டு அவர்கள் முன்பே அவர்களின் மகளையோ சகோதரியையோ இலங்கை ராணுவம் சீரளித்து கொண்டிருந்தபோது, சிறு குழந்தைகள் என்று கூட பார்க்காமல் சிங்கள ராணுவம் சிட்டு குருவி போல் சுட்டு கொண்டு இருந்தபோது, இப்படி
ஆயிரமாயிரம் கொடுமைகள் நடந்து கொண்டிருக்கும் போது,
ஏதோ இலங்கைத் தீவிற்கு தேனிலவுக்கு சென்றது போல் பொட்டு அம்மான் வீட்டில் இட்லி தோசை சாப்பிட்டு கொண்டும், இலங்கை கடற்கரையில் ஆமைகளை தின்று கொண்டும், அவ்வளவு ஏன் சுற்றியும் இலங்கை ராணுவம் குண்டு வீசிக் கொண்டிருக்கும்போது
பன்றிகறி கேட்டுக்கொண்டும், பன்றி வேட்டைக்கு தயாராகி கொண்டும் இருந்த உங்கள் அண்ணன் சீமானை பார்த்து "நீ எல்லாம் என் இனத்தில் பிறந்த ஆண் மகனா, உன் இனம் அழிந்து கொண்டிருக்கிறது உனக்கு பன்றிக்கறி ஒரு கேடா" இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள் கேட்டு இருக்கலாம் நீங்கள்
(இப்போது நான் சொன்ன கதைகள் அனைத்தும் நான் சொன்னது கிடையாது உங்கள் அண்ணன் சீமான் சொன்னது உங்களுக்கு ஆதாரம் வேண்டுமானால் அவர்கள் வாயாலேயே சொன்ன கதைகள் எல்லாம் நான் உனக்கு அனுப்புகிறேன்).

ஈழ இறுதிப் போரில் "நீ என்ன புடுங்கிக் கொண்டு இருந்தாய்" என்று முதலில் உங்கள் அண்ணனிடம் கேட்டு
விட்டு வந்து, உங்கள் அண்ணன் என்ன செய்து கொண்டிருந்தான் என்று தெளிவாக எங்களுக்கு கூறவும். பிறகு நீங்கள் மற்ற கட்சிகளை கேள்வி கேளுங்கள்.

நான் உங்களைக் கேள்வியைக் கேட்க கூடாது என்று கூறவில்லை ஏன் ஒரே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்கிறீர்கள் நீங்கள் திரும்பத் திரும்ப
திராவிட கட்சிகள் மீது குற்றம் கூறுவதால் இலங்கையில் இன்று இயல்பு நிலை திரும்பி விடுமா?

இன்றும் அதே சிங்களன் அதே ராஜபக்சேவின் ஆட்சிதான் நடக்கிறது அவனை எதிர்த்து நீங்கள் எத்தனை முறை குரல் கொடுத்து இருக்கிறீர்கள்??

இப்போது இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல்
சந்தோசமாக வாழ்கிறார்களா??
*ஆம் எனில் விட்டு விடுங்கள்.
*இல்லையெனில் அவர்கள் இப்போது என்ன துன்பம் அனுபவிக்கிறார்கள் என்று நீங்கள் எத்தனை போராட்டம் அறிவித்தீர்கள். இலங்கை அரசிற்கு எதிராக நீங்கள் என்னென்ன ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளீர்கள்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேச நீதிமன்றத்தில் நீங்கள் என்ன சொன்னீர்கள்??

நடந்து முடிந்த பழைய கசப்பான சம்பவங்களை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால், உங்களால் இறுதிவரை ஈழத் தமிழர்களுக்கு உங்களால் ஒரு துளியும் உபயோகம் கிடையாது.
நாளையே தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால்
நாளை மறுநாள் இலங்கையில் தனி ஈழம் வாங்கவும் முடியாது.

அப்படி முடியுமெனில் எப்படி வாங்குவீர்கள் என்று எங்களுக்குச் சொல்லவும்??

நாம் இன்று முழுவதுமாக பேசி ஒரு நல்ல முடிவுக்கு வருவோம் கூறுங்கள், இன்னும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளை நான் தேக்கி வைத்துள்ளேன். அனைத்தும் என இனம்
அழிக்கப்பட்டதன் ஆதங்கங்கள், அதை வைத்து பிழைப்பு நடத்தும் சில கேவலமான பிறவிகள் என் மீது உள்ள கோபங்கள் நண்பா..

நான் மீண்டும் உங்களிடம் தாழ்மையாக கூறுகிறேன். பழையதை மட்டுமே பேசுவதால் ஒரு உபயோகமும் கிடையாது. அடுத்த நகர்வு என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்போம் வாருங்கள்?
அவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று யோசிப்போம் வாருங்கள்?
அவர்களை அரசியலில் முன்னெடுத்துச் செல்ல என்ன வழி என்று யோசிப்போம் வாருங்கள்?
அதைவிடுத்து நீங்கள் திராவிட கட்சிகளின் மீது குறையை மட்டுமே கூறி கொண்டிருப்பீர்கள் எனில்,அதற்கு பதில் கூறவும் பதில் கேள்வி கேட்கவும் நானும் தயார். முடிவு உங்கள் கையில்..
நன்றி..
You can follow @mca0077.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: