பிராந்தி பற்றி தனியே பதிவிட வேண்டும் என்பது நிறைய நண்பர்களின் வேண்டுகோள். பிராந்தி வகைகள் பார்க்கும் முன் பிராந்தி விஸ்கி ரம் ( பெருவாரியாக பயன்படுத்துவது)
இவற்றின் வித்தியாசங்களை அறிய வேண்டும்.
பிராந்தி- பழங்களில் இருந்து தயாரிக்கப்படும் மது வகை
விஸ்கி- தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் மது வகை.
ரம்- கரும்பு சக்கையில் தயாரிக்கப்பட்டு வாசனை ஏற்றும் மது வகை.
பிராந்தி என்பது நடுத்தர மற்றும் எளிய மக்களின் பானம். பிராந்தி பெரும்பாலும் திராட்சையில் இருந்தே பிரிக்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் வேறு சில பழங்களை பயன்படுத்தியும் தயாரிக்கப்படுகிறது. பாட்டிலில் பெரும்பாலும் vsop, xo, vs, ac, neppolion , horse de age என எழுதப்பட்டிருக்கும்
Vsop-Very Special/Superior Old Pale நான்கு முதல் ஐந்து வருடங்கள் பழமையான பழச்சாறு.
V.O. (Very Old): நான்கு வருடங்கள் அதற்கும் குறைவான மது.
V.S. (Very Special): இரண்டு வருடங்களுக்கு குறைவான மது
Napoleon: மாவீரன் நெப்போலியன் ஃபேவரைட் டிரிங்க்.ஆறு வருடங்கள் பழமையான மது
X.O. (Extra Old):பத்து வருடங்கள் வரை பழமையான மது
Varietal: ஒரே ஒரு குறிப்பிட்ட திராட்சையில் இருந்தே தயாரிக்கப்படும் மது.
Hors d’Age : 35-50 வருடங்கள் பழமையான மது. ரொம்ப காஸ்ட்லி. இது எதுவுமே தெரியாமல்தான் நம்மாளுங்க vsop கோட்டர் குடுங்கனு கேக்கானுங்க. லிஸ்ட் கீழே
McDowell’s No. 1 vsop பிராந்தி அதிகமா சேல் ஆகுறதும் இவருதான். தண்ணி ஊத்தி அடிச்சா தொண்டை கம்மும். பட் சின்னவீட்டுக்கு போறப்ப இருக்குமே அப்படி ஒரு கேர் இருக்கும். தலை வலி கண்டிப்பா வரும்.
மேன்சன் ஹவுஸ்: பெரும்பாலான ஏழை மக்களின் பிராந்தி. கட்ன பொண்டாட்டி அடிச்சு வெளுத்து எடுத்தப்பிறகு தலைய கோதி சோறு போடுறப்போ வரும் பாருங்க ஒரு வெறி அப்படி இருக்கும் இது.
ரெமி மார்ட்டின்- கொஞ்சம் காஸ்ட்லி. நயன்தாரா வளைவு நெளிவு மாதிரி அவ்ளோ கிக். லவ் பன்ற பொண்ண ஒரே நாளில் கல்யாணம் பண்ணி ஹனிமூன் போனா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். ஸ்மெல் டிவைன்..
Courvoisier vsop- புதுப்பொண்டாட்டி லோ ஹிப்ல சிந்தெடிக் சாரி கட்டி புது மஞ்சள் கயிறு போட்டு முன்னாடி வந்து நின்னா உங்க மைன்ட் செட் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும் இந்த சரக்கு அடிச்சா. டேஸ்ட் செம ப்ளசன்ட் .
Hennessy : காலேஜ் மொத்தமா சைட் அடிக்குற பொண்ணு நம்ம கேர்ல் ப்ரெண்ட்.... எவ்ளோ கெத்தா இருக்கும். ஒரே வகையான திராட்சை பழத்தில் தயாரான டிலைட் லெவல் பிரான்டி.
You can follow @bharath_kiddo.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: