#KalaignarFacts

இந்த thread ல் கலைஞரின் சாதனைகள் மீம்ஸ்களாக.... 🙏🙏🙏
மனிதனை வைத்து மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாவுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் கலைஞர்.
#KalaignarFacts
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்க்கு 20 சதவீத இட ஒதுக்கீடு.
#KalaignarFacts
தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு கல்வி கட்டணம் அரசே செலுத்தும்.
#KalaignarFacts
சாதனைகளின் தலைவன் கலைஞர்.

#KalaignarFacts
திருமண நிதி உதவித் திட்டம் தந்தவர் கலைஞர்.

#KalaignarFacts
You can follow @BabuVMK.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: