வாழ்கையில் ஒரு முறையாவது பருகி பார்க்க வேண்டிய மது வகைகளின் தொகுப்பு.... அதிக பட்ச விலை, எந்த பகுதியில் கிடைக்கும், எப்படி பருக வேண்டும் என்பதன் தொகுப்பு.
காபோ (அ) கோபா இதன் மற்றொரு பெயர் மலீபு. ரம் வகையை சேர்ந்தது. எதுவுமே கலக்காமல் ராவாக அடிக்கலாம். டேஸ்ட் நல்ல தேங்காய் தண்ணீர் மாதிரி இருக்கும். கோவா போனா பீரை விட இதை ட்ரை பன்னுங்க. அதிகபட்சம் ஒரு புல் 600 ரூபாய். பாட்டில ஷோகேஸ்ல வைக்கலாம்
பெல்லினி ,ஆரஞ்சு மற்றும் பீச் பழச்சாறுகளை வைத்து தயாரிக்கப்படுகிறது. இதில் நிறைய ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் இருக்கின்றன. இது உங்கள் சருமத்திற்கு நன்மை விளைவிக்கும் பானமாகும். எவ்ளோ குடிச்சாலும் தெளிவா நிக்கலாம், கோவா மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதன் வசிப்பிடம்
அதிகமா கேள்விப்பட்ட சரக்குதான். பட் இன்னும் இது எப்படி சாப்பிடனும்னு நம்ம ஆளுங்களுக்கு தெரியாது. ஏர்போர்ட் டியூட்டி ப்ரி ஷாப்ல எப்பவும் பை ஒன் கெட் ஒன் ஆபர்ல இருக்கும். கிட்டத்தட்ட ரெண்டு புல் 4500 ரூபாய். 45 மிலி இரண்டு ஐஸ்க்யூப் அது மேல ரெண்டு ட்ராப் லெமன் 3 ரவுண்ட் சொர்கம்.
கொஞ்சம் காஸ்ட்லி முடிஞ்சா ஒரு வார்ஸ் மட்டும் சாப்டலாம். ஒரு புல் 23000-25000 வரை . பைனாபில் ஜூஸ் கலந்து ஒரு ஸ்மால் சாப்டலாம் ஆர் ராவா ஷார்ட் சாப்டலாம் இதுக்கு எப்பவும் ப்ரைடு முந்திரி மட்டும்தான் பெஸ்ட் சைட்டிஷ்
சிவாஸ் ரீகல், 12 ,15,18,21,25 இப்படி நிறைய வெரைட்டி இருக்கு ப்ளைன் சோடா ஆர் ஐஸ் வாட்டர் மேல கொஞ்சம் மிளகு ஆர் கிரீன் பில்லி ஸ்லைஸ் போட்டு சாப்ட்டா நல்லா தூக்கம் வரும். ஒவ்வொரு ரவுண்டுக்கும் தண்ணிய குறைச்சு சரக்க அதிகமா கலக்கனும்
பால் ஜான் ப்ரிலியன்ஸ் , கிங் லூயிஸ் ரெண்டும் கோவால ,தாய்லாந்தில் கிடைக்கும் ஸ்பெஷல் ஸ்காட்ச். பட் ரொம்ப சீப் அதிகபட்சம் 700-1000 மட்டும் தான் ஒரு புல். ஊத்தும்போதே ஒரு பீல் கொடுக்குற ஒரு ஸ்காட்ச். ராவா குடிச்சாக்கூட எரியாது.
பழைய படத்துல நிறைய பாத்த ஒரு பாட்டில், கிட்டத்தட்ட கொஞ்சம் ஈஸி அவைலபில்‌ . டில்லில 100 ml பாட்டில் கூட உண்டு. ஒரு பாட்டில பாத்த உடனே குடிக்கனும்னு தோனுச்சுனா அது வாட்69. ஐஸ் மட்டும் போட்டு சாப்ட்டா தெறிக்கும்
ப்ரெண்ட் கல்யாணத்துக்கு ஸ்பெஷல் சரக்கா அறிமுகம் ஆனது. ஒன் ஆப் தி பெஸ்ட் சரக்கு எவர். ப்ரூட்ஸ் மட்டும் வைச்சு ஃப்ரெஷ் ஜூஸ் கலந்து சாப்ட்டா செய் கிக். நாம் சரக்கடிச்சோம்னு நாம சொன்னாத்தான் நம்புவாங்க அப்படியான கெத்து சரக்கு.
ஜாக் டேனியல்ஸ்ச விட நல்ல விஸ்கி. பட் நம்ம ஊரு பசங்க ஜேடிய ஏன் கட்டி அழறாங்கனு தெரியல. ஒரு லிட்டர் சரக்க அடிச்சு எழுந்தாக்கூட செம ஃப்ரெஷ் பீல் தர சரக்கு‌. லேடிஸ் கண்டிப்பா ஒன்டைம் ட்ரை பன்னலாம். கோக் கலந்து அடிக்கனும்👍👍. சைட் டிஷ் பெருசா தேவை இல்லை ராஜா சார் ஆல்பம் போதும்
நம்ம ரம்யா கிருஷ்ணன் மாதிரி ஆல் டைம் ஃபேவரைட் அன்ட் ஆல் சீசன் ஃபேவரைட். நல்லா ஜெயகாந்தன் புக் ஒரு கைல இது ஸ்மாலா உள்ள இறங்குனா அந்த புக் உள்ளார இருப்போம்‌ . பெஸ்ட் ஒன்லி வித் ஐஸ் அன்டு வெள்ளரிக்காய்
பட்வைசர் .... ஆல் டைம் பிகர்னு ஒரு லிஸ்ட் இருக்கும் அது போலத்தான் இதுவும். பீர்ல டான். அசால்ட்டாக போகும். நம்ம ஊருல பெருசா அவைலபில் இல்லை. பட் எலைட் சிட்டிஸ்ல இருக்கு. ஒரு பொண்ணு நம்மள ஹக் பன்னி கிஸ் பன்ற பீல் கிடைக்கும் இத குடிக்குறப்போ.
இப்ப கொஞ்சம் அதிகமா பேசப்படும் பெயர். துளி கசப்பில்லாத பீர். எவனாவது கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு ஆன்டிய டச் பன்னிட்டா எப்படி கடைசி வரை ஆன்ட்டி தான் பெஸ்ட்டுனு சொல்ற மாதிரி டைப். லைட்டா ஆரஞ்சு , நெல்லிக்காய் இதோட சாப்ட்டா எப்பவும் கைவிடவே தோனாத வஸ்து. 250 ரூபாய்
டீச்சர்ஸ் கொஞ்சம் ஜென்டில் ட்ரிங்க். கொஞ்சம் ஹை டென்ஸ் சரக்கு. கொஞ்சம் கொஞ்சமா அடிச்சா உக்கிரமா ஏறும். கொஞ்சம் தேசி லெவல் போதை. இலைமறையா சைட் அடிக்குறது எப்பவும் கிக். அது போலத்தான் இதுவும்
எனக்கு தெரிஞ்சு விரும்பி சாப்பிடும் ஓட்கா. கொஞ்சம் காஸ்ட்லி. ஒரு 36 வயசு ஆன்ட்டி எப்படி எக்ஸ்பீரியன்ஸ் கையோ அதே மாதிரி அக்கறையா குடிக்குறவங்கள ஹேன்டில் பன்ற ஓட்கா.
பட்டாசு சரமா ஒரு சரக்கு இறங்கும்னா அது இந்த சவுசா ப்ளு சில்வர் அல்லது கோல்டு டக்கீலா தான்.பாவாடை சட்டைல பாத்த அத்த மகளை தாவணில பாக்குறப்போ வர்ர ஜீவ் பீல் வரும் இத குடிக்கும்போது
You can follow @bharath_kiddo.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: