ஒரு சாதரண பிரபல நடிகர் என்றாலே அவங்க குடும்பமே மாஸ் காட்டும் ஆனால் தல பெற்றோர் பக்கா ஜென்டில்மேன் தான் தல யுடன் கோவில், திருமணம், டூர், ஓட்டு போட போவது, மரம் வளர்க்க திருவான்மியூர் பகுதியில் நட போய் இருக்கிறார், இவங்க பெயரில் ட்ரஸ்ட் ஓப்பன் செய்யும் போதும்
#Valimai
#Valimai
கலந்து இருக்கிறார்கள் அவ்வளவுதான் பேப்பர், டிவி புக் என எங்கும் பேட்டி, புகழ் பாடியதே இல்லை இவங்க மட்டும் இல்லை தல அண்ணா, தம்பி அவங்களும் எந்த பில்டப்பும் செய்தது இல்லை தல இந்த நிலையில் சினிமாவில் இருக்க அவரின் கடின உழைப்பு தானே தன்னை செதுக்கி வந்த நிலையில்
#Valimai
#Valimai
அதில் பங்கு போட கூடாது என்று நினைத்து இருக்கலாம் 
முதலில் ஒன்று சொல்கிறேன் பாலக்காடு தமிழ் நாட்டில் தான் இருந்தது எல்லை பிரிக்கும் போது அது கேரளா பக்கம் போய் விட்டது அந்த ஊர் தான் தல அப்பா சுப்பிரமணியம் ஊர் (தமிழர் தான்) வேலை பார்க்க கொல்கத்தா போய் இருக்கும் போது

அங்கு தான் அம்மா மோகினி அவங்கள காதல் திருமணம் செய்து ஒரு குழந்தை பிறந்தது தல அண்ணா பிறகு ஆந்திரா வுக்கு வேலை மாற்றம் வர அங்கு பிறந்தவர் தான் நம்ம தல
சில நாட்களில் சென்னை க்கு வேலை மாற தல க்கு தங்கை வேண்டும் என்று ஆசை பட மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது
#Valimai

#Valimai
தல தம்பி வந்தார் தல குழந்தை முதல் படித்து வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான் 
அண்ணா, தம்பி வேலை பார்க்க வெளிநாட்டில் இருக்கிறார்கள் ஒரு குடும்பத்தை எப்படி வழி நடத்த வேண்டும் என்று தல அவரின் பெற்றோர்கள் சிறப்பா செய்து இருக்கிறார்கள்
#Valimai

அண்ணா, தம்பி வேலை பார்க்க வெளிநாட்டில் இருக்கிறார்கள் ஒரு குடும்பத்தை எப்படி வழி நடத்த வேண்டும் என்று தல அவரின் பெற்றோர்கள் சிறப்பா செய்து இருக்கிறார்கள்
#Valimai
இவங்க குடும்பத்தை பல நடிகர்கள் முதல் பல அரசியல் தலைவர்களே தல தன் குடும்பத்தை அழகா வைத்து இருக்கிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்
நாமும் அதே வழியில் மற்றவர்கள் வெறுக்காத மாதிரி ஆவது வாழலாம்
#Valimai #MothersDay
நாமும் அதே வழியில் மற்றவர்கள் வெறுக்காத மாதிரி ஆவது வாழலாம்

#Valimai #MothersDay