ஸ்டாலின் அவர்களின் கடைசி சில ட்வீட்டுகளை பார்த்தாலே தெரிய வரும். அவர் எவ்வளவு உழைக்கிறார் என்றும், அன்றாட மக்கள் பிரச்சினைகளுக்காக எவ்வளவு குரல் குடுக்கிறார் என்றும்.
அவரது உழைப்பிற்கு சான்றாக இந்த இழையில் அவரின் கடைசி சில ட்வீட்டுகளை பதிவிடுகிறேன்
#PeopleLeaderMKStalin

அன்னையர் தின வாழ்த்து

எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி ரத்தினை திரும்ப பெறக்கோரி

கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி

பசியால் வாடும் ஏழைகளுக்காக ஒன்றிணைவோம் வா திட்டம் குறித்து

புதிய மின்சார சட்ட திருத்தத்தை எதிர்த்து
#PeopleLeaderMKStalin

வணிகர் சங்கத்தினருடன் கொரோன கால இடர்கள் குறித்து உரையாடல்
#MSME தொழில்கள் குறித்து உரையாடல்

நீட் தேர்வு அட்டவணை வெளியிட்டதை எதிர்த்து

34,000 மாணவர்கள் கொரோனா அச்சத்தால் 12ம் வகுப்பு தேர்வு எழுதவில்லை. அவர்களின் எதிர்காலம் குறித்து
#PeopleLeaderMKStalin
#aurangabadTrainAccident குறித்து
#VizagGasTragedy க்கு தக்க நடவடிக்கைகள் எடுக்க கோரி

காஷ்மீரில் நடந்த தாக்குதலில் பலியான தமிழக வீரருக்கு இரங்கல்

ஊரடங்கிற்கு சரியான திட்டமிடல் செய்வதை வேண்டி

தன்னார்வலர்களுடன் கலந்துரையாடல்
#PeopleLeaderMKStalin

வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்களை மீட்ககோரி

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து

நெடுஞ்சாலை துறை டெண்டர் விவகாரத்தில் நடைபெற்ற ஊழலை கண்டித்து

பாரத்நெட் டெண்டர் விவகாரத்தில் ஏற்படுத்திய திருத்தத்தை எதிர்த்து
#PeopleLeaderMKStalin

கொரோனா காலத்தில் சேவைகள் அளிப்பவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கக்கோரி

காவேரி நதிநீர் உரிமை மீட்பு குறித்து

தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய GST பங்கை விரைவில் அளிக்க கோரி

Rapid Testing Kit கொள்முதலில் நடைபெற்ற ஊழலை தோலுரித்து
#PeopleLeaderMKStalin

மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணம் வழங்க கோரி

சுங்கச்சாவடி வசூல் ரத்துசெய்ய

அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கிட

தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க

செய்தியாளர்கள் சந்திப்பை மின்னஞ்சல் மூலம் செய்திட
#PeopleLeaderMKStalin

மருத்துவர் சைமன் உடல் தகனம் செய்வதை எதிர்த்தவர்களை கண்டித்து

நெருக்கடி நிலையிலும் அண்ணாவை தவறாக சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்ட தினத்தந்தியை கண்டித்து

கொரோனா கால நெருக்கடிகள் குறித்து அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம்
#PeopleLeaderMKStalin

தன்னார்வலர்கள் செயல்பட தடைவிதித்ததை எதிர்த்து

இன்னும் பல
இவ்வளவையும் ஒரு எதிர்கட்சி தலைவராக ஸ்டாலின் முன்னின்று செய்துள்ளார்.
முதல்வரை விடவும் கடுமையாக உழைத்து வருகிறார்.
இவரை 2021 ல் அரியணை ஏற்றுவது நமது பொறுப்பு
Proud of you sir

#PeopleLeaderMKStalin
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.