#என்கள்ளி 
என் வாழ்வை காதலெனும் புயல்காற்றினால் புரட்டிப் போட்டு என்னுள் பத்திரமாக வாழ ஒரு இடத்தை என் நெஞ்சத்தினுள் ஏற்பாடு செய்து குடி கொண்ட #என்கள்ளி மேல் நான் வைத்திருக்கும் என் காதலின் ஆழத்தை சிறு த்ரெட் மூலம் கூற ஆசைப்படுகிறேன்

வாழ்வே இருண்டு போய் விரக்தியாகி அந்த இருளில் என்னை நானே மூழ்கடித்துக்கொண்டிருக்கையில் ஒரு சிறு ஒளியாய் என் வாழ்வினுள் வந்தவள் #என்கள்ளி 
இன்று அவளே என் பார்வையாய் என் வாழ்வின் ஒளியாய் என் அன்பின் ஒட்டு மொத்த உருவமாய் ஆகிவிட்டாள் என்பதை நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை

இன்று அவளே என் பார்வையாய் என் வாழ்வின் ஒளியாய் என் அன்பின் ஒட்டு மொத்த உருவமாய் ஆகிவிட்டாள் என்பதை நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை
காதலும் கடந்து போகும் என்ற மனநிலையில் இருந்த என்னை அந்த காதலுடன் நீயும் பயணம் செய் உன் மேல் காதலும் காதல் கொள்ளும் என எனக்கு உணர்த்தி அன்பெனும் வாடகை செலுத்தி என்னுள் நிரந்தரமாக குடியமர்ந்தாள் 
#என்கள்ளி

#என்கள்ளி

பூவிதழும் கை பட்டால் கூட சிறிது நேரம் தாங்கும்.. ஆனால் அதை விட மென்மையான மனதிற்கு சொந்தக்காரி #என்கள்ளி 
அவளின் மீது நான் வைத்திருக்கும் காதல் சொல்வதற்கு இந்த உலகத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் சேர்த்தாலும் போதுமானதாக அமையாது. அப்படி சேர்த்தாலும் அது 0.00001% தான் அமையும்

அவளின் மீது நான் வைத்திருக்கும் காதல் சொல்வதற்கு இந்த உலகத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளையும் சேர்த்தாலும் போதுமானதாக அமையாது. அப்படி சேர்த்தாலும் அது 0.00001% தான் அமையும்
ஒரு பையனை ஒரு பெண் இவ்வளவு உயிராக காதலிக்க முடியுமா என்பதை நான் #என்கள்ளி யின் மூலமே அறிந்து கொண்டேன்.
என்னிடம் அவள் காட்டும் அன்பு, அக்கறை, பாசம், காதல் எல்லாமே நான் வாழ்க்கையில் எனக்கு கிடைக்காதா என ஏங்கியவை. அவை அப்படியே அவளுருவில் இன்று என்னுடன்
என்னிடம் அவள் காட்டும் அன்பு, அக்கறை, பாசம், காதல் எல்லாமே நான் வாழ்க்கையில் எனக்கு கிடைக்காதா என ஏங்கியவை. அவை அப்படியே அவளுருவில் இன்று என்னுடன்

நான் எந்த மனநிலையில் இருந்தாலும் அவளது ஒற்றை அரவணைப்பில் ஒரு குழந்தையாய் ஆகிவிடுவேன் 
அவளது ஆறுதல் வார்த்தைகள் கொஞ்சல்களில் என்னுள் பதுங்கி இருக்கும் கவலைகள் மனக்குமுறல்கள் எல்லாமே இருந்ம தடயம் இன்றி அழிந்து விடுகின்றன.
எல்லாமே #என்கள்ளி யின் அன்பினால் மட்டுமே சாத்தியம்

அவளது ஆறுதல் வார்த்தைகள் கொஞ்சல்களில் என்னுள் பதுங்கி இருக்கும் கவலைகள் மனக்குமுறல்கள் எல்லாமே இருந்ம தடயம் இன்றி அழிந்து விடுகின்றன.
எல்லாமே #என்கள்ளி யின் அன்பினால் மட்டுமே சாத்தியம்

அவளது அரவணைப்பில் அவள் என்மீது வைத்திருக்கும் மொத்த காதலும் மொத்த அன்பும் வெளிப்படையாக தெரியும் 
என்மீது நானே வைத்துள்ள நம்பிக்கையை விட நான் அவள் மீது வைத்துள்ள நம்பிக்கையே அதிகம். எல்லாமே #என்கள்ளி யின் அன்பு தான் காரணம்

என்மீது நானே வைத்துள்ள நம்பிக்கையை விட நான் அவள் மீது வைத்துள்ள நம்பிக்கையே அதிகம். எல்லாமே #என்கள்ளி யின் அன்பு தான் காரணம்

அரவணைப்பு என்பது துக்கத்தில் மட்டுமல்ல.. மகிழ்ச்சியான தருணங்களில் கூட தன் அரவணைப்பினால் அந்த மகிழ்ச்சியையே கட்டிப்போட்டு கூண்டுக்குள் அடைக்கக் கூடிய திறன் படைத்தவள் #என்கள்ளி 
என்றுமே மாறாத அவள் அன்பிற்கு நான் எப்பொழுதுமே அடிமையே

என்றுமே மாறாத அவள் அன்பிற்கு நான் எப்பொழுதுமே அடிமையே

அவளது மகிழ்ச்சியான தருணங்களில் கூட நான் அவளது மகிழ்ச்சியை சிறிது துளி கூட குறையச் செய்ய விட மாட்டேன்.. என் அன்பை மொத்தமும் அவளுக்கு காட்டி அவளது சந்தோஷத்தின் அளவை அதிகரிக்கச் செய்வதே என்னுடைய முழுமுதல் வேலை 
#என்கள்ளி

#என்கள்ளி

அவளது கவலையான தருணங்களில் அவளுக்கு எல்லாமாகவும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர விடாமல் பார்த்துக் கொள்ளும் பெரும் பொறுப்பு உள்ளவனாகவும் நான் இருக்கின்றதை நினைத்து பெருமைப்படுகிறேன் 
அவளின்றி என் முகத்தில் சிரிப்பில்லை என்பதே நிதர்சனம்
#என்கள்ளி

அவளின்றி என் முகத்தில் சிரிப்பில்லை என்பதே நிதர்சனம்

#என்கள்ளி

அவள் எனக்கு முதல் காதலை சொன்ன அந்த நொடி இன்னும் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவள் காதலை சொல்லும் போது அவள் முகத்தில் காணப்பட்ட அந்த வெட்கம் அவள் குரல் மூலமாக நான் உண்ர்ந்தேன்
அவள் காதலை சொன்னதும் என் கண்களில் ஆனந்தம் நீராக கொட்டியது 
#என்கள்ளி

#என்கள்ளி

என் உயிர் காணப்படுவது அவளது குரலில் தான் என்று சொன்னால் அது மிகையாகாது 
என் கையடக்கத் தொலைபேசி டிஸ்ப்ளேயில் அவளது பெயர் தாங்கி வரும் அழைப்பு என் கண்களில் பட்ட அப்புறமே உயிர் வரும்
அவளுடனான உன்னதமான காதலுக்கு இதுவும் ஒரு சான்று
#என்கள்ளி

என் கையடக்கத் தொலைபேசி டிஸ்ப்ளேயில் அவளது பெயர் தாங்கி வரும் அழைப்பு என் கண்களில் பட்ட அப்புறமே உயிர் வரும்

அவளுடனான உன்னதமான காதலுக்கு இதுவும் ஒரு சான்று
#என்கள்ளி

"உன்ன விட்டுட்டு போனவளுக்கு தான்டா நான் நன்றி சொல்லணும். ஏன்னா அவள் விட்டு போனதால தான் எனக்கு தீ பொக்கிஷமா கிடைச்சு இருக்க"
ஒவ்வொரு தடவையும் இந்த வார்த்தைகளை அவள் சொல்லும் போது அவள் என் மீது வைத்துள்ள அன்பை நினைத்து என்னை அறியாமலே அழுதுவிடுவேன்

#என்கள்ளி
ஒவ்வொரு தடவையும் இந்த வார்த்தைகளை அவள் சொல்லும் போது அவள் என் மீது வைத்துள்ள அன்பை நினைத்து என்னை அறியாமலே அழுதுவிடுவேன்

#என்கள்ளி

#என்கள்ளி உடனான ஒவ்வொரு தொலைபேசி உரையாடல்களும் மறக்கவே முடியாத ஞாபக அலைகள். எல்லாவற்றையும் மனதினுள் ஒரு பெட்டியை உருவாக்கி அதனுள் சேமித்து வைத்துக் கொண்டு இருக்கிறேன் 
எவ்வளவு அதிஷ்டசாலியாக இருந்தாலும் அவளை இன்று வரை நேரில் பார்க்க போக முடியாத துரதிர்ஷ்டசாலியாய் நான்

எவ்வளவு அதிஷ்டசாலியாக இருந்தாலும் அவளை இன்று வரை நேரில் பார்க்க போக முடியாத துரதிர்ஷ்டசாலியாய் நான்

என் உயிராய் என் உடலாய் என் எல்லாமுமாய் இருக்கும் #என்கள்ளி யை நேரில் பார்க்கப் போகும் அந்த நாள் அந்த நேரம் அந்த நொடிக்காக இலவு காத்த கிளி போல காத்துக் கொண்டிருக்கின்றேன் 
அந்த நொடியை விட என் வாழ்வில் வேறெதுவும் அழகாய் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை

அந்த நொடியை விட என் வாழ்வில் வேறெதுவும் அழகாய் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை

அவளைக் காணும் அந்த நொடி ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போய் நின்று விடுவேன். ஓடிச் சென்று கட்டிப்பிடித்து அவள் கைகளைப் பிடித்து என் மனதிலுள்ள கவலைகள் தீரும் வரை அழவேண்டும். என் கண்ணீரினால் நான் அவளை எந்தளவு விரும்புகிறேன் எனக் காட்ட வேண்டும் 
#என்கள்ளி

#என்கள்ளி

அவள் கையை என் கைக்குள் அடக்கி என்றுமே அவளை கைவிட மாட்டேன் என்பதை என் பிடி மூலம் அவள் உணர வேண்டும் 
அவளது கண்களை பார்த்துக் கொண்டே இந்த உலகத்தை நான் மறக்க வேண்டும்
அவளது முகத்தில் என்னைக் கண்டதால் ஏற்படும் மகிழ்ச்சியைப் பார்த்து நான் ரசிக்க வேண்டும்
#என்கள்ளி

அவளது கண்களை பார்த்துக் கொண்டே இந்த உலகத்தை நான் மறக்க வேண்டும்

அவளது முகத்தில் என்னைக் கண்டதால் ஏற்படும் மகிழ்ச்சியைப் பார்த்து நான் ரசிக்க வேண்டும்

#என்கள்ளி

அவள் நெற்றியில் முத்தமிட்டு அவளுக்கு நான் இருக்கிறேன் என்றும் இருப்பேன் என்ற தைரியத்தை உணரச் செய்ய வேண்டும் 
என் அன்பை நான் கொடுக்கும் முதல் முத்தத்தில் அவள் முழுதாக உணர வேண்டும்
#என்கள்ளி

என் அன்பை நான் கொடுக்கும் முதல் முத்தத்தில் அவள் முழுதாக உணர வேண்டும்

#என்கள்ளி

அவளை நான் எப்பொழுதுமே குழந்தையாய் தான் பார்த்துக்கொள்வேன். அவள் செய்யும் சுட்டித்தனங்கள் அவளது சிரிப்பு அவளது அன்பு எல்லாமே அவளை குழந்தையாக அரவணைக்க வைக்கிறது.. இப்படி யோசிக்கும் நான் அவள் அரவணைப்பில் என்றுமே குழந்தையாய் 
#என்கள்ளி

#என்கள்ளி

அவளை நேரில் சந்தித்து அவளிடம் நாம் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என நான் கண்டு வைத்திருக்கும் கனவுகளை விபரிக்க வேண்டும்.. அதே கேட்டு அவள் இதழோரம் வரும் புன்னகையைப் பார்த்து நான் ஆனந்தமடைய வேண்டும் 
#என்கள்ளி

#என்கள்ளி

அவள் மடியில் என் தலை வைத்து படுத்து என்னை நான் மறக்க வேண்டும் 
அவள் சிரிப்பின் அழகை ரசித்துக்கொண்டே அவள் பேசுவதை ரசித்து கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்
அவள் கைகளின் வருடல்களை நான் என்னுள் உணர வேண்டும்
#என்கள்ளி

அவள் சிரிப்பின் அழகை ரசித்துக்கொண்டே அவள் பேசுவதை ரசித்து கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்

அவள் கைகளின் வருடல்களை நான் என்னுள் உணர வேண்டும்

#என்கள்ளி

அவளை என் நெஞ்சில் தாங்க வேண்டும் 
அன்று மட்டுமல்ல வாழ்வில் என்றுமே அவளை என் நெஞ்சத்தில் தாங்கிக் கொள்ள வேண்டும்
அவளது ஒவ்வொரு அசைவையும் நான் புரிந்து வைத்து அவளை சந்தோஷப்படுத்த வேண்டும்
#என்கள்ளி

அன்று மட்டுமல்ல வாழ்வில் என்றுமே அவளை என் நெஞ்சத்தில் தாங்கிக் கொள்ள வேண்டும்

அவளது ஒவ்வொரு அசைவையும் நான் புரிந்து வைத்து அவளை சந்தோஷப்படுத்த வேண்டும்

#என்கள்ளி

அம்மு 

உன்னை நான் எந்த நேரத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்
உன்னோடு ஒவ்வொரு நொடியும் என்னை உன்னுள் கலந்து என் வாழ்வை வாழ ஆசைப்படுறேன் அம்மு
நீ தான் என் எல்லாமே

உன்னை எச்சந்தர்ப்பத்திலும் கவலையாக்கவோ அழவைக்கவோ மாட்டேன் 
என்றுமே உன்னை புரிந்து உனக்கு உரியவனாய் நடந்து கொள்வேன்
உன்னுடைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நான் பொறுப்பு
கடவுள் மேல் ஆணை அம்மு

#என்கள்ளி

என்றுமே உன்னை புரிந்து உனக்கு உரியவனாய் நடந்து கொள்வேன்

உன்னுடைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நான் பொறுப்பு

கடவுள் மேல் ஆணை அம்மு

#என்கள்ளி

என்னுள் வந்து என்னை எனக்கே அறியச்செய்து காதல் என்றால் என்ன என்பதை எனக்கு சொல்லித் தந்த #என்கள்ளி 
நான் உன்னை உண்மையாக முழுமனதோட இந்த உலகத்தை விட ரொம்ப காதலிக்கிறேன் விரும்புகிறேன் @itz_Aaharshi
I love you so much @itz_Aaharshi
I will never Miss you Chellam
#என்கள்ளி

நான் உன்னை உண்மையாக முழுமனதோட இந்த உலகத்தை விட ரொம்ப காதலிக்கிறேன் விரும்புகிறேன் @itz_Aaharshi

I love you so much @itz_Aaharshi

#என்கள்ளி