1757ல் வங்காளத்தில்
சிராஜ் உத் தௌலா தோற்கடிக்கப்பட்டப் பிறகு ஆங்கிலக் கும்பினியின் கை ஓங்க ஆரம்பித்தது.

1799ல் திப்பு சுல்தானும், கட்டபொம்மனும் கொலை செய்யப்பட்டப் பிறகு
ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு என்பதே இல்லாமல் போனது என்றே தோன்றுகிறது.

1/N
🎯 ஆங்கிலேயர்களிடம்
நேரடியாக
அதிகாரத்தையும்,
நாட்டையும் இழந்ததால் என்னவோ
இஸ்லாமியர்கள், பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்தப் பொதுக் கல்வியை ஏற்றுக் கொள்ளாமல் புறம் தள்ளினர்.
அதனால் அவர்கள் கல்வியில் பின் தங்கியவர்களாக இன்றளவும் இருக்கிறார்கள்.

2/N
🎯 ஜாதிவெறியாலும்,
#பார்ப்பனநரித்தனம் தாலும்
பட்டியலின மக்களைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்காமல் தடுத்ததின் மூலம், கல்வி பட்டியலின மக்களைப் போய் சேரவே இல்லை.

🎯 பட்டியலின மக்களை அதே நிலையில் வைத்துக் கொள்ளனும் என்கின்ற #பார்ப்பனீயபீடை யின்
ஜாதிவெறி ஆணையை தலையில் கொண்டு,

3/N
வேட்டை நாய்களாக உழைத்ததால் இடைநிலை ஜாதிகளும் கல்வியை நோக்கி நகரவேயில்லை.

ஆனால்
👹இன்றும் மெக்காலே கல்வியை குறை சொல்லும் உச்சிக்குடுமி நூல் புள்ளையான்டான்ஸ் நாலுக்கால் பாய்ச்சலில் ஓடோடிப் போய் மெக்காலே கல்வியில் பயின்று,
கடல் கடந்து போனால் ஜாதி பிரத்திஷ்டை செய்யனும் என்கின்ற

4/N
#சாஸ்திரம்_சாக்கடை க்கு விரோதமாக ICS படிக்க லண்டன் ஓடியது.

எத்தனை எத்தனை போராட்டங்கள்
நாம் கல்வியை பெற!

வரலாற்றினைப் படித்து,நம்முடைய நிலைமைக்கு யார் /எது காரணம் என்பதை அம்பலப்படுத்தியது
#ArakkarAmbedkar
#ArakkarPeriyar

கல்வியே நமக்கான அதிகாரம்
விடுதலையை நோக்கி நகர்த்தும்!
5/5
You can follow @arakkarperiyar.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: