த்ரெட் டைம் 🙏🔥😎
பள்ளி படிப்பை இடைநிறுத்தி மெக்கானிக்கா வாழ்க்கைய தொடங்கி எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து பின்னாளில் ரேஸில் கலந்து கொள்ள ஆசைபட்டு பணம் சம்பாதிக்க ஆசைபட்டு முதல் முறையாக விளம்பர படத்தில் தோன்றினார் தல🙏🙏 1/2

#Valimai
#ThalaBDayGalaCDP
அதில் கிடைத்த வருமானம் போதவில்லை எனவே சினிமாவில் நாயனாக ஆசைப்பட்டு முயற்சி செய்கிறார் பல்வேறு கேலி கிண்டல்கள் அப்போது தான் தெலுங்கில் பிரேமபுஸ்தகத்தில் வாய்ப்பு கிடைத்தது நாயனாக அறிமுகம் ஆகிறார் திரைஉலகில் . அதன் பின் தமிழ் சினிமா 1/2
#ThalaAjithBirthdayGalaCDP
#Valiami
அமராவதியில் தொடங்கிய பயணம் தான் இன்று வரை தொடர்கிறது . காதல் கோட்டை காதல் மன்னன் மைனர் மாப்பிள்ளை என்று காதல் மன்னனாக திகழ்ந்தார் அந்த காலகட்டத்தில் பெண்கள் முதல் முறையாக ரசிகர் மன்றம் தொடங்கினார்கள் அப்போது அது அவருக்கே மட்டுமே அமைந்தது 1/3
#ThalaAJITHBdayGalaCDP 🔥🔥
#Valimai
அமர்க்களம் அட்டகாசம் என ஆக்ஸன் மூவியில் பட்டைய கிளப்பி வாலியில் அவர் காட்டிய வில்லதனம் புதிதாக தெரிந்தது அந்த டிக் டிக் சவுண்ட் மற்றும் கண்ணில் வில்லானிசம் பேசும் ஸ்டைல் . சாக்லேட் பாய் ஆக்ஸன் ஹீரோவாக மாறினார் 1/4
#ThalaAJITHBdayGalaCDP
#Valimai
இந்த காலகட்டத்தில் தான் திருமதி ஷாலினி அவர்களை காதலித்து மணந்து கொண்டார் .
பின்பு மறுபடியும் தன் நடிப்பு பயணத்தை தொடர்ந்தார் . இடையில் ரேஸில் ஈடுபட்டு வெற்றிகளையும் அடிகளையும் பட்டு படுத்த படுக்கை ஆனார் ஆனாலும் விடா முயற்சி செய்தார் 1/5
#ThalaAJITHBdayGalaCDP 🔥🔥
#Valimai
ஜனா ஜி என தோல்வி படங்கள் தந்தாலும் வில்லன் வரலாறு என தனது நடிப்பை காட்டி திரை உலகை மிரட்டினார் . வரலாறு பெண்மை கலந்த பாத்திரத்தில் நடித்து பிலிம்பேர் அவார்ட் வென்றார் . வில்லனில் மாற்றுதிறானிளியாக நடித்து உள்ளம் கொள்ளை கொண்டார் 🙏
#ThalaAJITHBdayGalaCDP 🕺🔥🔥
#Valimai
யாரும் மறந்து விடமுடியாத காவியம் சிட்டிசன் 😎 9 கேட்டப் சாட்டையடி கேள்விகள் எம்மதமும் சம்மதம் கொள்கை . ஊழல் எதிர்த்து சாமானியன் கேள்வி
மீனவ வாழ்க்கை என நடிப்பு திறனை காமித்து ரஜினி கமல் கலந்த கலவை இவர் என ஊடகங்களில் பேசப்பட்டார் 1/7
#ThalaAJITHBdayGalaCDP 🕺🔥🔥
#Valimai
2005 பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா தமிழக முதல்வர் அமைச்சர்கள் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் தமிழ் திரையுலக நடிகர்கள் மத்தியில் முதல்வரை பார்த்து நேராக கேள்வி எழுப்பினார் நாங்கள் நடிகர்கள் எங்களை பணி செய்ய விடுங்கள் வற்புறுத்தி வரவேக்காதீர் என்று
1/8
#ThalaAJITHBdayGalaCDP
அன்று தமிழக சூப்பர் ஸ்டார் எழுந்து தன் கைகளை உயர்த்தி கைதட்டி தனது ஆதரவை தெரிவித்தார் 🙏🙏🙏 ஒரு சிட்டிங் முதல்வரை நேருக்கு நேர் நின்று பேசிய முதல் நடிகர் . அன்று அவருக்கு வரவேற்பும் எதிர்ப்பும் அதிகம் ஆனாலும் கலங்கமால் தொடர்ந்து பயணித்தார் 1/9
#ThalaAJITHBdayGalaCDP🔥
#Valimai
அதன் பின்னர் நிறைய தோல்வி படங்கள் சுமாரான வெற்றி படங்கள் திரும்பவும் ரேஸ் ஏகப்பட்ட ஆபரேஷன் என இக்கட்டான சூழ்நிலை . அப்போது தான் ஸ்டைலீஸ் ஆக பில்லா தோன்றி அதகளம் செய்தார் தமிழ் திரையுலகில் தாதாவாக 😎😎 தல ரசிகர்கள் மீண்டும் கெத்தாக நின்றனர் 1/10
#ThalaAJITHBdayGalaCDP
#Valimai
பில்லா வெற்றி பிறகு மீண்டும் இறங்கு முகம் அவ்வளவு தான் இவர் திரைவாழ்க்கை என எழுத தொடங்கினர் பத்திரிகையில் . இந்த சமயத்தில் தான் தீடிரெனு மன்றம் கலைக்கபடுகிறது ரசிகர்கள் குடும்பத்தை பாருங்கள் என அறிவுப்பு தருகிறார் தல 1/11
#ThalaAJITHBdayGalaCDP 🕺🔥🔥
#Valimai
மங்கத்தா படம் இறங்குகிறது சால்ட் அன்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் வில்லனாக அவர் மிரட்டா தல ரசிகர்கள் படையெடுத்தனர் திரை அரங்குகளுக்கு ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் அதிர்ச்சி அடைந்தனர் பத்திரிகையாளர்க்கு மிரட்சி ஏற்பட்டது இவர் ரசிகர்களின் அன்பை பார்த்து 1/12

#ThalaAJITHBdayGalaCDP
சூப்பர் ஸ்டாரின் ஓபனிங் தகர்க்கபட்டது . நூறு கோடி வசூல் என தமிழ் சினிமாவில் புது புரட்சி ஏற்பட்டது இன்று பல நடிகர்கள் வெள்ளை முடியில் தோன்ற காரணம் இவர் அமைத்த அடித்தளம் மட்டுமே 🙏😎 நிஜத்தில் தோன்ற ஆரம்பித்தார்
1/12
#ThalaAJITHBdayGalaCDP 🕺🔥🔥
#Valimai
அதன் பின் ஏறுமுகம் தான் ஆரம்பம் என்னைஅறிந்தால் வீரம் வேதாளம் என பாக்ஸ் ஆபிஸில் அதகளம் புரிந்தார் . பில்லா2 விவேகம் பொதுமக்களிடம் சரியாக போகவில்லை என்றாலும் அவர் ரசிகர்களுக்கு அது பெரிய படம் தான் அவ்வளவு உழைப்பு அதிலும் 🙏🙏🙏 1/13
#ThalaAJITHBdayGalaCDP 🔥🔥
#Valimai
விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரீலிஸ் ஆகிதலைவர் படத்துடன் மோதி வெற்றியும்அடைந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இன்ட்ஸ்ட்ரியல்ஹிட் அடைந்தது சோசியல் மீடியாவிலும் பல சாதனைகள் படைக்கப்பட்டது தலரசிகர்கள் மட்டுமல்லாது குடும்பஆடியன்ஸ் மத்தியிலும் நல்ல பெயர்
#ThalaAJITHBdayGalaCDP
வீரம் - ஜில்லா
வேதாளம் - தூங்காவனம்
விஸ்வாசம் - பேட்ட
நேருக்கு நேர் மோதி அனைத்திலும் வெற்றி . ரஜினி கமல் விஜய் மூவரையும் நேருக்கு நேர் மோதி வென்றும் காட்டினார் . இப்போது சொல்லுங்கள் தமிழ் சினிமாவின் ராஜா யார் என்று 😎🔥🔥1/14
#ThalaAJITHBdayGalaCDP 🕺🔥🔥
#Valimai
வலிமை க்காக காத்திருக்கும் ரசிகர்கள் கோடி . அதிலும் வெல்வார் அவரின் வழியில் என்றும் நாங்கள் செல்வோம் . இடையில் ரேசர் , போட்டோகிராபர் ட்ரோன் ஆலோசகர் விமான வடிவமைப்பு துப்பாக்கி சுடுதல் என பலதுறை சகாசம் . இவருக்கு இணை இவரு மட்டுமே 😎🙏
1/15
#ThalaAJITHBdayGalaCDP 🔥🔥
#Valimai
இது வரை ஆதரளித்தவர்கு நன்றி என்றும் தல வழியில் பயணிப்போம் 🙏 வலிமையாக அவருடன் துணை நிற்போம் வெல்வோம் 🔥🔥🔥🔥🔥
Stay Safe Stay Home 🙏🙏
#ThalaAJITHBdayGalaCDP 🕺🔥🔥
#Valimai
You can follow @Kdrajaan12.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: