அரசியல் வாதிகளின் கட்சி தாவல்களை தோளுரித்து காட்டிய வடிவேலு ...
ப்ராணிகளை பண்பாக நடத்தவேண்டும் என்று அறிவுறுத்திய வடிவேலு ...
துப்புரவு தொழிலார்களின் முக்கியத்துவத்தை காட்டிய வடிவேலு ..
பாலங்களின் அவசியத்தை பரைசாற்றிய வடிவேலு ...
போலி மருத்துவர்களை கண்டுபுடிக்க உதவிய வடிவேலு ..
அரசியல் வாதிகளை கண்டு அஞ்சாமல் கேள்வி கேட்ட வடிவேலு..
பாராட்டுக்களை பக்குவமாக நிராகரித்த வடிவேலு ...
டோக்கன் ஒழுங்கு முறையை விளக்கிய வடிவேலு ..
குழந்தைகளின் மூட நம்பிக்கையை தகர்த்து எறிந்த வடிவேலு ..
எளிதாக எதையும் நம்பக்கூடாது என்ற அறிவுருத்திய வடிவேலு ..
காவல் துரை அராஜகத்தை எதிர்த்த வடிவேலு ...
மனமிருந்தால் மார்க்கமுன்டு என்று உணர்த்திய வடிவேலு ..
ஆண்களின் அவங்களை அழகாக பேசிய வடிவேலு
பெண்கள் என்றாலும் strictnessஐ கடைபிடித்த வடிவேலு ...
வாழ்க்கையில் அவசியம் இல்லாதவர்கள் அலட்சியம் செய்த வடிவேலு ..
கிடைத்த வாய்ப்பை கிடுக்குப்புடியாக புடிக்க அறிவுருத்திய வடிவேலு ..
மனைவியின் பாதுகாப்பை ஒரு மார்க்கமாக கடைபிடித்த வடிவேலு ..
கழிவரையின் அவசியத்தை மோடிக்கு முன்பே உணர்த்திய வடிவேலு ...
கருப்பாக இருப்பவர்களின் தன்னம்பிக்கை ஊக்கப்படுத்திய வடிவேலு ...
உதவிக்கு வருபவர் அவலங்களை கேக்க அறிவுருத்தும் வடிவேலு ..
நெஞ்சு வலிக்கு அப்போதே வழி கண்ட வடிவேலு ...
பெருசுகளுக்கு மறியாதையளித்த வடிவேலு
வீடு வாசல்கள் நன்றாக அலச வேண்டும் என்று சுத்தும் சொல்லிக்குடுத்த வடிவேலு ...
குழுந்தைகளுக்கு தவக்கக் கற்றுக்குடுத்த வடிவேலு ...
எண்ணை குளியலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த வடிவேலு ..
கண்சியூமர் - ப்ரடியூசர் உறவை கௌரவப்படுத்திய வடிவேலு .
நாட்டின் லஞ்ச ஒழுங்கை ஏலனம் செய்த வடிவேலு
Office boyகளை அரவனைத்த வடிவேலு ...
சோசியக்காரர்களை நம்பாமல் கம்பூட்டர் கிளி எங்கே என்று கிண்டலடித்த வடிவேலு ...
கைலியின் முக்கியத்துவத்தை உணர்த்திய வடிவேலு ...
பங்களிப்பின் முக்கியத்தை உணர்த்திய வடிவேலு ..
அவசரப் படுவோர்க்கு எதிராக குறள் குடுத்த வடிவேலு ...
கறிக்கடை உரிமையாளர்களிடம் ஆடுகளை அன்பாக அரவணைக்க சொல்லிய வடிவேலு ...
You can follow @Amuthavanan1924.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: