மனித வாழ்க்கைகான அடிப்படை & இன்றியமையாத தேவைகள் தொடர்பான வேலைகள் தவிர மற்ற வேலைகள்ல இருப்பவர்கள், மாற்று தொழில்(alternative career) எதாவது யோசித்து வைத்து கொள்தல் நலம்.

லாக் டவுன் முடிந்து சொசைட்டி ஒரு இயல்பு நிலைக்கு திரும்பும் போது economy ரொம்பவே unstable ah..
இருக்கம்ங்கறனால, மக்கள் அடிப்படை விஷயங்களான உணவு, உடை ( again, not luxury brand things but the basic necessities), மருத்துவம், குழந்தைகள் கல்வினு ...இப்டியான விஷயங்கள பூர்த்தி செய்யவே கொஞ்சம் சிரமம் தான் படுவாங்க.
இதுலாம் முடிச்சு, luxury things like tourism & travelling,
..grand functions & celebrations, அத் தொடர்பான event organizing works, new homes constructions & interiors, renovations, motivational trainings/programmes, professional photography, expensive eatouts, luxury brand clothings & accessories etc இது மாதிரி fields லாம்...
..வழக்கமான profits/turn over எதிர் பார்க்க முடியாது.

IT industries & other MNCல கண்டிப்பா ஆட்குறைப்பு இருக்கும்ங்கற னால உங்க துறைல சிறந்த வல்லுனர்களா (Career expertise and intelligence) இருந்தா மட்டுமே அந்த வேலையை நம்பியிருக்கலாம். இல்லனா அவங்களும் வேற alternative career..
..யோசிக்க ஆரம்பித்தல் நலம்.

Written just to minimize the effects & emotional breakdowns of the social upheavals that'd be happening in the near future.

#Survival
You can follow @Janani_momof2.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: