சந்திரமுகி.
பாபாவிற்கு பிறகு பெரிய இடைவெளி. வெற்றி கொடுத்தாக வேண்டும். ஆனால் படம் முழுக்க கதாநாயகிக்கே முக்கிய வேடம். படத்தின் டைட்டிலும் அதுவே. படம் எடுக்கும் சமயம் இயக்குனர் வாசு யோசித்து இது ஷீரோவை ஓரம்கட்டிவிடும் வேடம். அதனால் கதாநாயகி சந்திரமுகி காட்சிகளை நீக்கலாம் என
நினைத்தபோது தலைவர் ஒரு காட்சி கூட நீக்க கூடாது என கூறி படத்தை எடுக்க சொன்னார். படமாக்கபட்டது. படத்தின் க்ளைமேக்ஸ் சந்திரமுகி வேடம் உச்சம் பெற்றது. எப்படி இதை ஈடு செய்வார் என நினித்த போது தலைவர் வேட்டையன் வேடத்தை தனி ஸ்டைலில் நடித்து அனைவரையும் தன்பக்கம் இழுத்தார். அந்த வேடம்
இயக்குனர் சொன்னதைவிட தலைவர் ஸ்டைலை புகுத்தினார். தொப்பி தொப்பி, முடியை சுருட்டி சிரிப்பது என அசத்த இயக்குநர் அசந்தார். அவர் ஏன் super star. அந்த பட்டம் ஏன் மற்றவர்களால. தொடகூட முடியவில்லை என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்.
You can follow @gopiyojivizi.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: