சங்கத்தமிழ் அங்காடிகள்:
*அல்லங்காடி= Night Market
*நாளங்காடி= Day Market
*புனலங்காடி= Wet Market
*அனலங்காடி= Dry Market
*ஊனங்காடி= Meat Market
*மீனங்காடி= Fish Market
*கூலங்காடி= Grain Market
*பழனங்காடி= Fruit Market
*காயங்காடி= Vegetable Market
*அடகங்காடி= Betel Market/வெற்றிலை
*அல்லங்காடி= Night Market
*நாளங்காடி= Day Market
*புனலங்காடி= Wet Market
*அனலங்காடி= Dry Market
*ஊனங்காடி= Meat Market
*மீனங்காடி= Fish Market
*கூலங்காடி= Grain Market
*பழனங்காடி= Fruit Market
*காயங்காடி= Vegetable Market
*அடகங்காடி= Betel Market/வெற்றிலை
அங்காடி எ. தமிழ்ச்சொல்
இலக்கியம்+வரலாறு மிக்கது!
Bazaar/Market-க்குப் போறேன்
எ. அயல் சொல்லை தயவு செய்து விட்டுவிடுக!
& #39;அங்காடி& #39;க்குப் போறேன் எ. புழங்குங்கள்!
*கடை= தனி ஒரு விற்பனைக் கூடம்
*அங்காடி= பல கடைகள் சேர்ந்த விற்பனைக் கூடம்
*சந்தை= பல அங்காடிகள் சேர்ந்த விற்பனைக் கூடம்!
இலக்கியம்+வரலாறு மிக்கது!
Bazaar/Market-க்குப் போறேன்
எ. அயல் சொல்லை தயவு செய்து விட்டுவிடுக!
& #39;அங்காடி& #39;க்குப் போறேன் எ. புழங்குங்கள்!
*கடை= தனி ஒரு விற்பனைக் கூடம்
*அங்காடி= பல கடைகள் சேர்ந்த விற்பனைக் கூடம்
*சந்தை= பல அங்காடிகள் சேர்ந்த விற்பனைக் கூடம்!
தமிழ்ச் சிலப்பதிகார அங்காடிகள்
உலகப் புகழ் பெற்றவை!
உண்மையே, வெறும் புகழ்ச்சி இல்லை:)
Greece/Rome கப்பல்கள்
ஈழம்/தமிழகத் துறைமுகம் வந்து
பொன்னைக் கொடுத்து, சரக்கு ஏற்றிச் செல்லும்!
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்= அக400
ரோமாபுரி மன்னன் Tiberiusக்கு,
தலைவலியான தமிழக அங்காடிகள்!
உலகப் புகழ் பெற்றவை!
உண்மையே, வெறும் புகழ்ச்சி இல்லை:)
Greece/Rome கப்பல்கள்
ஈழம்/தமிழகத் துறைமுகம் வந்து
பொன்னைக் கொடுத்து, சரக்கு ஏற்றிச் செல்லும்!
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்= அக400
ரோமாபுரி மன்னன் Tiberiusக்கு,
தலைவலியான தமிழக அங்காடிகள்!
சிலப்பதிகாரம்/ மணிமேகலை அங்காடிகளில்,
தமிழர்கள் மட்டுமல்லாது
அயல்நாட்டவரும் (யவனரும்) பணி புரிந்தனர்
இன்று, தமிழக, வடமாநிலப் பணியாளர் போல்!
சுங்கம் விதிக்கப்பட்ட அடையாளமாக
ஒவ்வொரு அங்காடி மூட்டையிலும்
மீன்/புலிச் சின்னம் (பாண்டிய/ சோழ)
பொறிப்பதற்கென்றே தனிப் பணியாளர்கள்:)
தமிழர்கள் மட்டுமல்லாது
அயல்நாட்டவரும் (யவனரும்) பணி புரிந்தனர்
இன்று, தமிழக, வடமாநிலப் பணியாளர் போல்!
சுங்கம் விதிக்கப்பட்ட அடையாளமாக
ஒவ்வொரு அங்காடி மூட்டையிலும்
மீன்/புலிச் சின்னம் (பாண்டிய/ சோழ)
பொறிப்பதற்கென்றே தனிப் பணியாளர்கள்:)
தமிழகத்தை விட
ஈழம் கொடிகட்டிப் பறந்த காலம்
சுங்கம்/ விலை குறைவு என்பதால்!:))
சேதுக் கால்வாயில்,
இந்நாள் பெரிய கப்பல் வர முடியாது போனாலும்
அந்நாள் சிறிய கப்பல் வந்து செல்ல முடிந்ததால்
ஈழம்= உலகச் சந்தை!
சோழனும் பாண்டியனும் விதித்த சுங்கம் தவிர்க்க..
ஈழத்தில் துறையேறிய வணிகம்!
ஈழம் கொடிகட்டிப் பறந்த காலம்
சுங்கம்/ விலை குறைவு என்பதால்!:))
சேதுக் கால்வாயில்,
இந்நாள் பெரிய கப்பல் வர முடியாது போனாலும்
அந்நாள் சிறிய கப்பல் வந்து செல்ல முடிந்ததால்
ஈழம்= உலகச் சந்தை!
சோழனும் பாண்டியனும் விதித்த சுங்கம் தவிர்க்க..
ஈழத்தில் துறையேறிய வணிகம்!
தமிழ்த் துறைமுகங்கள்!
ஈழம்:
*மாந்தை (மாதோட்டம்)
*பருத்தித் துறை
*வல்வட்டித் துறை
*உடுதுறை
*ஊர்க்காவற்துறை
*கந்தரோடை (அன்றைய மணிபல்லவம்/ சம்புகோளப் பட்டினம்)
தமிழ்நாடு:
*தொண்டி
*முசிறி
*கொற்கை
*அழகன்குளம்
*நாகை
*காவிரிப்பூம்பட்டினம்
*அரிக்கமேடு
*மரக்காணம்
*மல்லை (மாமல்லபுரம்)
ஈழம்:
*மாந்தை (மாதோட்டம்)
*பருத்தித் துறை
*வல்வட்டித் துறை
*உடுதுறை
*ஊர்க்காவற்துறை
*கந்தரோடை (அன்றைய மணிபல்லவம்/ சம்புகோளப் பட்டினம்)
தமிழ்நாடு:
*தொண்டி
*முசிறி
*கொற்கை
*அழகன்குளம்
*நாகை
*காவிரிப்பூம்பட்டினம்
*அரிக்கமேடு
*மரக்காணம்
*மல்லை (மாமல்லபுரம்)