https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🖤" title="Black heart" aria-label="Emoji: Black heart">https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="❤" title="Red heart" aria-label="Emoji: Red heart"> உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🖐" title="Raised hand with fingers splayed" aria-label="Emoji: Raised hand with fingers splayed">

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🤜" title="Right-facing fist" aria-label="Emoji: Right-facing fist"> https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🤛" title="Left-facing fist" aria-label="Emoji: Left-facing fist"> தமிழகத்தில் இன்றைய தேர்தல் களமானது

1.தி.மு.க Vs அ.தி.முக

2.தி.மு.க Vs பா.ம.க

3.தி.மு.க Vs பா.ஜ.க

4.தி.மு.க Vs தே.மு.க

5.தி.மு.க Vs நா.த.க

6.தி.மு.க vs ம.நீ.ம

7.தி.மு.க vs ரஜினி
8.தி.மு.க Vs கூட்டணி
கட்சிகளின் உள்ளடி

9.தி.மு.க Vs தேர்தல் ஆணையம்

10.தி.மு.க Vs மாநில
அதிகாரிகள்

11.தி.மு.க Vs பணபலம்

12.தி.மு.கVs ஊடகங்கள் ( சன், நியூஸ் ஜெ, ஜெயா, தந்தி, நியூஸ் 18,
நியூஸ் 7,பு.தலைமுறை)

13.தி.மு.க Vs போலி
அரசியல் விமசர்கள்
14.தி.மு.க Vs
இணையதளப்
பிரச்சாரம்
இதைத்தவிர
15.தி.மு.க Vs உள்கட்சி
கோஷ்டி உள்ளடி
வேலைகள்

https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="💥" title="Collision symbol" aria-label="Emoji: Collision symbol">உற்று கவனியுங்கள் உடன்பிறப்புகளே!
2021 தேர்தல் களத்தில் தி.மு.கவை வீழ்த்த காத்துக் கொண்டிருக்கும் அம்புகள்.
இவைகள் அனைத்தையும் தி.மு.க
வானது
எதிர்கொள்ள வேண்டும். அதற்கு இப்போதிலிருந்தே வியூகம் அமைத்து செயல்பட்டால் கூட காலம் போதாது.

எனவே,
உடன்பிறப்புக்களே!
எதிரியின் வலையில் சிக்கி காலத்தையும், உழைப்பையும் வீனடிக்காமல், நம் குறிக்கோளிருந்து நம்மை திசை திருப்பக்கூடிய பதிவை கடந்து, தேவையற்றவைகளை
பதிவிடுதலை
தவிர்த்து நம்முடைய ஒவ்வொருபதிவும் தி.மு.கவின் வெற்றியை நோக்கமாகவும், உடன்பிறப்புகளை உற்சாகம், ஊக்குவிக்கவும்
இருக்கவேண்டும்.

முக்கியமற்ற எதிரியின் tweetயை நமக்கு அடிக்கடி RC செய்பவர்களை lock செய்துவிடுங்கள்.
அவர்கள் புகழுவது போன்று இகழ்ச்சியை
ஏற்படுத்தும் எதிரிகள்.
நன்றி https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="🙏🏻" title="Folded hands (light skin tone)" aria-label="Emoji: Folded hands (light skin tone)">
You can follow @MohanE87216990.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: