A thread of my favorite bits sung by @pradeepvijay
https://abs.twimg.com/emoji/v2/... draggable="false" alt="❤️" title="Red heart" aria-label="Emoji: Red heart">

வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்லை யாரும்
என்ன மட்டும் வாழ சொல்லாதே
உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான்
உன்ன விட்டு போக சொல்லாதே
என்ன மட்டும் வாழ சொல்லாதே
உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான்
உன்ன விட்டு போக சொல்லாதே
தீண்டும் தினம்
தென்றல் மணம்
கூந்தல் இழை
வெந்நீர் மழை
உன் காதலால் என்னுள் நூறு கனா
தென்றல் மணம்
கூந்தல் இழை
வெந்நீர் மழை
உன் காதலால் என்னுள் நூறு கனா
இளமை தூக்கத்தில்
இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும்
வண்ணங்கள்
விரல்கள் கோர்த்துதான்
திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே
இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும்
வண்ணங்கள்
விரல்கள் கோர்த்துதான்
திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே
கனியே
உன்ன காணக் காத்திருக்கேன்
அடியே
வழி நானும் பாத்திருக்கேன்
தேனாழியில்
நீராடுதே மனமே
ஓ பூவாளியில்
நீ தூக்க வா தினமே
உன்ன காணக் காத்திருக்கேன்
அடியே
வழி நானும் பாத்திருக்கேன்
தேனாழியில்
நீராடுதே மனமே
ஓ பூவாளியில்
நீ தூக்க வா தினமே
மடிவாசம் போதும் உறங்கவே
நீதானே சாகா வரங்களே
நீதானே சாகா வரங்களே
அள்ளி சிந்தும்
அழகின் துளிகள்
உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதையோ
உலரும்
இல்லை அவளும்
என்றே உணரும்
நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள்
உதிரும்
அழகின் துளிகள்
உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதையோ
உலரும்
இல்லை அவளும்
என்றே உணரும்
நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள்
உதிரும்
நான் நனைந்த்திடும் தீயாய்
பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா
ஆலாபனை தான
காதல் கானாக்கள் தானா
தீர உலா நானா போதாதா
காலம் வினாக்கள் தானா
போதும்
அருகினில் வர மனம் உருகிதான் கறையுதே
பெய்யும் நிலா நீயா
நான் அணைந்திடுவேனா
ஆலாபனை தான
காதல் கானாக்கள் தானா
தீர உலா நானா போதாதா
காலம் வினாக்கள் தானா
போதும்
அருகினில் வர மனம் உருகிதான் கறையுதே
நீ போகாத
என்ன விட்டு
என் கண்ணே
உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு
என்ன விட்டு
என் கண்ணே
உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப்புட்டு
நீ
கவிதைகளா
கனவுகளா
கயல்விழியே
நான்
நிகழ்வதுவா
கடந்ததுவா
பதில் மொழியா
கவிதைகளா
கனவுகளா
கயல்விழியே
நான்
நிகழ்வதுவா
கடந்ததுவா
பதில் மொழியா
ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளாகி
வலி தீா்க்கும் வலியாய்
வாஞ்சை தரவா…
வாழ்வின் பொருளாகி
வலி தீா்க்கும் வலியாய்
வாஞ்சை தரவா…
கோடி அருவி கொட்டுதே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
மலை கோவில்
விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு
தொலைபோட்டு
என்னையே கண்டவளே
அடி என் மேல
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னால
மலை கோவில்
விளக்காக
ஒளியா வந்தவளே
மனசோடு
தொலைபோட்டு
என்னையே கண்டவளே
மீட்டாத வீணை
தருகின்ற ராகம்
கேட்காது பூங்காந்தலே
ஊட்டாத தாயின்
கணக்கின்ற பால் போல்
என் காதல் கிடக்கின்றதே
தருகின்ற ராகம்
கேட்காது பூங்காந்தலே
ஊட்டாத தாயின்
கணக்கின்ற பால் போல்
என் காதல் கிடக்கின்றதே
கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை….
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை….
வானம் பாா்த்தேன்
அழகிய விண்மீன்
எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
அழகிய விண்மீன்
எங்கோ போக
பாறை நெஞ்சம் கரைகிறதே
வழி பார்த்திருந்தேன், உன் தடம் தோன்றும் என்றேன்..
என் விழி மூடவில்லை! பார்வை இடம் மாறவில்லை!
பல யுகம் தாண்டி வந்தேன்! உன் காட்டு பெண்ணே!

END
என் விழி மூடவில்லை! பார்வை இடம் மாறவில்லை!
பல யுகம் தாண்டி வந்தேன்! உன் காட்டு பெண்ணே!
END