#YennaiArindhaal #Thala #GVM
Pure Class Pure Dialogues :))
Pure as Gvm
Lemme shr tht shots,dialgs which i fuckn loved
My fav combo n
My fav #Thala movie ever
இது சத்யா
Pure Class Pure Dialogues :))
Pure as Gvm

Lemme shr tht shots,dialgs which i fuckn loved

My fav combo n
My fav #Thala movie ever
இது சத்யா

98% சதவீத போலீஸ்காரங்க அவங்க கெரியர் முழுக்க அவங்க துப்பாக்கிய ஹோல்ஸ்டர்ல இருந்து உருவிருக்க மாட்டாங்க உருவிருந்தாலும் சுட்ருக்க மாட்டாங்க
நா அந்த மீதி 2% சேந்தவன்..
This s d last scn/movie when v saw him with this Physique
நா அந்த மீதி 2% சேந்தவன்..
This s d last scn/movie when v saw him with this Physique

எங்கயாவது அவனுக கூட பாத்தீங்கனா சுட்ற கிட்ற போறிங்க நல்லா பாருங்க இட்ஸ் மீ சத்யதேவ்..
Cop with Beard
Ultra Cool
Cop with Beard

எந்த ஸ்டேண்ட் வண்டி இது
ஒரு வேலையா இருக்கேன் டிஸ்டப் பண்ணாதிங்க
என்னது
போங்க
Then he salutes :)))
Another underrated scene which i loved very much
ஒரு வேலையா இருக்கேன் டிஸ்டப் பண்ணாதிங்க
என்னது
போங்க
Then he salutes :)))
Another underrated scene which i loved very much
உன்ன மாதிரி சட்டத்த கற்பழிக்கிற மாமா பையன் நா இல்லடானு சொன்னேன் டா தே பயலே
Like every other GVM movie.. தலயும் விதிவிலக்கல்ல
That heat
Like every other GVM movie.. தலயும் விதிவிலக்கல்ல
That heat

தமிழ் சினிமால மட்டும் தான் இது நடக்கும்னு நெனச்சேன் From Autodriver to Top police officer :)))
இவங்க தான அவங்க
#Eesha
When Thala lists Eesha
Satyadev
Hemanika
இவங்க தான அவங்க

When Thala lists Eesha

Satyadev

My fav scene ever 
Thala's Dialogues and the way he convince Hemanika :v damn he is an actor
~ கல்யாணம் பண்ணிக்கலாமா
~ ஊரே பேசுதுல்ல

Thala's Dialogues and the way he convince Hemanika :v damn he is an actor
~ கல்யாணம் பண்ணிக்கலாமா
~ ஊரே பேசுதுல்ல
என்னோட ஒரு பாதி உன்கிட்ட இருக்கு மிச்சம் இருக்கற நானும் வந்துரேன் எங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு போ 
Her Eyes,Hair style

Her Eyes,Hair style

யார பாத்தும் பயந்ததில்ல என்னைக்கு நா பயப்பட ஆரம்பிக்கிறனோ அப்ப நா இந்த வேலைல இருக்க கூடாது
இல்ல சத்யா வேறதாவது கேளுங்க
அப்டினா இந்த டேபிள்

இத மாதிரி வேற ஒரு டேபிள்
இல்ல சத்யா வேறதாவது கேளுங்க
அப்டினா இந்த டேபிள்

இத மாதிரி வேற ஒரு டேபிள்
ஈஷாவ வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன் என்னையும் ஏன்னா 6th Standardல இருந்து Foundanant
n ths Uber cool Thala
n ths Uber cool Thala

அன்னைக்கு மறுபடியும் எதாவது செய்யனும்னு தோணுச்சு எனக்கு
//குடியே இல்லாத குடிகாரன் மாதிரி ஆய்ட்டேன்// these dialogues
//குடியே இல்லாத குடிகாரன் மாதிரி ஆய்ட்டேன்// these dialogues

டாக்டர் நான் எனக்கு தெரியும் ஹார்ட் சர்ஜன் வேணும்னா விக்டர்ட்ட கூப்ட்டு கேளுங்க
அவன் மட்டும் அந்த போன பண்ணிருந்தான்

அவன் மட்டும் அந்த போன பண்ணிருந்தான்

ஒரு படத்துல வருமே மைனர் குஞ்ச சுட்டேனு அப்டி சுட்ருப்பிங்க
ஆனா எனக்கு கோவம் வந்தும் கொஞ்சம் மேல சுட்டேன்
அந்த துப்பாக்கிய சரண்டர் பண்ணப்ப கமிஷனர் எதுமே சொல்லாம திரும்ப விட்டுட்டு போய்ருப்பார் & Thala look
ஆனா எனக்கு கோவம் வந்தும் கொஞ்சம் மேல சுட்டேன்
அந்த துப்பாக்கிய சரண்டர் பண்ணப்ப கமிஷனர் எதுமே சொல்லாம திரும்ப விட்டுட்டு போய்ருப்பார் & Thala look

நாம எப்பயாவது ஜாலியா ஒக்காந்து பேசும்போது நாட்டியபேரொளி ஹேமானிகா சாகுறதுக்கு பத்து செகண்ட் முன்னாடி என்ன சொன்னானு சொல்றேன் சரியா சத்யா

Lic பில்டிங்க வேற எங்கயுயம் மாத்திட்டாங்களா என்ன கண்ணகி சிலை மாதிரி 
சரி தலனு மட்டும் சொல்லிட்டு வை
ஒரு கவலையோட இருக்கற நைனா மாதிரியாடா நடந்துக்கற..
Victor characterization

சரி தலனு மட்டும் சொல்லிட்டு வை

ஒரு கவலையோட இருக்கற நைனா மாதிரியாடா நடந்துக்கற..
Victor characterization

Arun Vijay 2.0 

ரிஸ்க்லயே போய்ட்டு இருக்கு சத்யா ரிஸ்க்லயே ஒரு பூச்சாண்டி உன் சின்ன பொண்ணு கைல மாட்டி அவள கண்டுபிடிச்சிரலாம்னு நீயும் உன்ன தேடி நானும் அப்டி இப்டி ஒரே இடத்தில வந்து சேந்துட்டோம்ல

ரிஸ்க்லயே போய்ட்டு இருக்கு சத்யா ரிஸ்க்லயே ஒரு பூச்சாண்டி உன் சின்ன பொண்ணு கைல மாட்டி அவள கண்டுபிடிச்சிரலாம்னு நீயும் உன்ன தேடி நானும் அப்டி இப்டி ஒரே இடத்தில வந்து சேந்துட்டோம்ல

எட்டு நாளாச்சி லிசா செத்து அல்லு விட்ருச்சு எனக்கில்ல உனக்கு
உன்ன சின்ன பையன் மாதிரி திரும்ப ஸ்கூல் போக வச்சிட்டேன் பாத்தியா சத்யா
Satyadev
Victor
Hemanika
Thalaivaa @menongautham
உன்ன சின்ன பையன் மாதிரி திரும்ப ஸ்கூல் போக வச்சிட்டேன் பாத்தியா சத்யா

Satyadev

Victor

Hemanika

Thalaivaa @menongautham