த்ரெட் டைம் (12th)

1) நீங்கள் எப்போதாவது ஒரு புத்தக கதாபாத்திரத்தின் மேல் ஈர்ப்பு கொண்டிருந்தீர்களா ? அது யார் ?
2) எந்த வயதில்/ வருடத்தில் உங்களைப் பற்றி நீங்களே அதிகம் கற்றுக்கொண்டீர்கள் ?
3) What Is The One Thing That Makes You Special ?
4) வாழ்க்கையில் இதை இழந்துவிட்டேன் அல்லது இது இன்னும் கிடைக்கவில்லை என்று எதையேனும் MISS செய்கிறீர்களா ?
5) நீங்கள் நாளை இறக்கப்போகிறீர்கள் என்றால் இதுவரை நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பீர்களா?
6) உங்கள் தாயுடனான உங்கள் உறவைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
7) கடைசியாக நீங்கள் எப்பொழுது உங்களிடமே ஏமாற்றமடைந்தீர்கள் ?
எதற்காக ?
8) கடந்த காலங்களை விட இப்போது உங்களது முன்னுரிமைகளில் வேறுபட்டிருக்கிறீர்களா? எவ்வாறு?
9) உங்களை நீங்களே நேசிக்க கற்றுக்கொள்ள எத்தனை காலம் ஆனது ?
10) ஒரு புத்தகம் உங்கள் வாழ்க்கையை எந்தவிதத்திலாவது மாற்றியிருக்கிறதா ? அது என்ன புத்தகம்?
போனோஸ் கேள்வி

11) உங்கள் பெயரின் ஒலி உங்களுக்கு பிடித்திருக்கிறதா ?
Feed Back சொல்லிட்டு போங்க..
Feed Back சொல்ல டைம் இல்லாத பிஸி ஆனவங்க Poll பண்ணிட்டு போங்க பதில் அளித்ததுக்கு நன்றி
You can follow @Algebraiway.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: