இந்த த்ரெட்ல எழுத்து பிழை இருக்கலாம், சில விஷயங்கள் சில பேருக்கு ஒத்து வராம இருக்கலாம்
ஒத்து வந்தா அன்பு செய்ங்க ஒத்து வரலேனா வம்பு வேணாம் இக்னோர் பன்னிடுங்க...
@dhanushkraja - @vetrimaaran - @gvprakash - @VelrajR
கூட்டணில வந்த முதல் படம்
மொத வாட்டியே பந்தயம் அடிச்ச கூட்டணி இப்போ வரைக்கும் அந்த வெற்றி தொடர்ந்துகிட்டு தான் இருக்கு.. 🔥
வெற்றிமாறன் எப்டி பொல்லாதவன் படத்தோட திரைக்கதைய எழுதிருப்பாருனு என்னோட point of viewல இருந்து தான் சொல்றேன்!!இது என்னுடைய கணிப்பு மட்டுமே....!!

பொல்லாதவன் படத்த திரும்ப திரும்ப பாக்குறதுக்கு என்ன காரணம்? எப்டி நமக்கு இந்த படம் connect ஆச்சு!? 😍
பொல்லாதவன் Title Cardலயே bikeஅ டிசைன் பன்ன மாதிரி தான் பொல்லாதவன்னு டைட்டில் shape இருக்கும்..

Red கலர்ல பொல்லாதவன் title card So, கோபம்,வன்மம்,இரத்தம்,பழிவாங்குறது எல்லாமே படத்துல இருக்குனு நமக்கு title cardலயே indicate பன்றாரு #வெற்றிமாறன்...
படத்தோட ஆரம்பத்துல இரத்த காயத்தோட பிரபு சில பேர வெட்டிட்டு தன்னோட இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் இந்த பைக் தான்னு சொல்றான் அவனோட Point of viewல இருந்து கதை நகருது..
So இந்த சீன்லயே எதோ பெரிய பிரச்சனை நடந்திருக்கு அதும் பைக்குக்காக தான் இந்த பிரச்சனைனு நம்ம மனசுல இந்த கதை ஒரு விதமான கவனத்த ஈர்க்குது..
ஒரு middle class பையன்னாவே automaticஆ நம்ம mindல டக்குனு strike ஆவுறது #தனுஷ் தான்
இந்த பிரபு கதாப்பாத்திரம் @dhanushkraja க்கு😍 tailor made character...
Pulsar bikeக்கு அப்போலாம் heavy demand, crazeஉம் ஜாஸ்தி & #பொல்லாதவன் release ஆனதுக்குப்பறம் தனுஷோட இந்த hairstyleஉம் 😍 ரொம்ப famous

நானும் எனக்கும் இப்டி hair கட் பன்னி விடுங்கனு சொன்னேன் கடைக்காரன் (4th pic) 👇
லவ் பன்ற பொன்ன சைட் அடிக்க daily அவள பார்க்க போறது,நம்ம லவ் storyய friends கிட்ட சொல்லி ஐடியா கேக்குது, அவ கண்டுக்க மாட்றா டாவ்னு friendsகிட்ட பொலம்புறதுனு பெரும்பாலானோர்க்கு நம்ம life மாதிரியே இருக்கேனு ஒரு connection ஏற்படுது...
ஒரு middle class பையனுக்கு உண்டான அதிகபட்ச ஆசையே சொந்தமா ஒரு வீடு,பைக்/கார்,நல்ல நண்பர்கள் , மனசுக்கு பிடிச்ச பொன்னு, எவன் கிட்டயும் குறிப்பா #சொந்தக்காரன் கிட்ட கையேந்தாத அளவுக்கு ஒரு நல்ல வருமானம் உள்ள வேலை இவ்வளவு தான்.. 😊
சிலர் வேறுபடலாம்...
ஒரு சொந்த bike இல்லாம friend/relative நமக்கு பிடிச்ச bikeஅ வாங்குனப்போ அத ஒரு round போய்டு வரவானு கேட்டு அதுக்கு அவங்க மறுத்து அசிங்கப்பட்டுருக்கீங்களா??

அப்டி பட்டுருந்தா உங்களுக்கு இந்த சீன் connect ஆவும்!!
நான் பட்ருக்கேன் bikeல மட்டும் இல்ல நிறைய விஷயத்துல... 💔😊
பசங்களுக்கும் பைக்கும் உள்ள லவ்வ வார்த்தைலலாம் சொல்லிட முடியாது !!
என்னைக்கும் எப்பவும் பெரும்பாலான பசங்களுக்கு first லவ் எப்பவுமே "Bike" மட்டும் தான் ❤
பிரபுவுக்கு அவனோட பைக் மேல ஒரு தனி சென்டிமென்ட் அவனோட lucky charmனு கூட சொல்லலாம்...
அதனால தான் insurance claim பன்னி வேற பைக் வாங்கிக்கலாம், வேற ஒரு pulsar bike கிடைச்சும்கூட எனக்கு என் bike தான் வேணும்னு பிடிவாதமா அவன் பைக்க தேடி அலைவான்...
இந்த சீன்ல ஒரு convo வரும்
பிரபு அவன் அம்மாட்ட சொல்லுவான் "அண்ணாச்சி கடைல பழைய பாக்கிலாம் குடுத்தாச்சுனு" middle class familyக்கு இது வெறும் வார்த்தை இல்ல மிகப்பெரிய ஆறுதல் ❤

இப்போ totalஆ படத்தோட நமக்கு ஒரு வித connection உண்டு ஆகிருச்சு...
அவனுக்குனு ஒரு மரியாதை, வேலை வாங்கி குடுத்த அவன் பைக் இந்த சீன்ல அவன் உயிரயும் காப்பாத்தும்❤

இந்த விஷயங்கள் போதும் அவனோட பைக்க தேடி அவன் அலையிறதுக்கு அழுத்தமான காரணம் கிடைச்சுருச்சு..

The need of the protagonist (prabhu) got a strong & valid reason..
Debut directorக்கே உண்டான commercial compromiseக்கு #வெற்றிமாறன் ஒன்னும் விதிவிலக்கு இல்ல speed breaker மாதிரி வர்ற சில பாடல்கள், தேவை இல்லாத சில காமெடி tracksனு இருந்தாலும் கதாப்பாத்திரங்கள்,கதைய சுத்தியே தான் திரைக்கதைய நகர்திருக்காரு @VetriMaaran ❤
~ The Writing Of #Vetrimaaran ~

இந்த சந்திப்புகள கவனமா படிங்க

பிரபு தன்னோட பைக்க வாங்கிட்டு வந்த #முதல் நாள்
ரவிக்கு செல்வம் குடுத்த #முதல் வேலை
இதான் இவங்க சந்திக்கிற #முதல் சந்திப்பு
ஆனா முதல் சந்திப்புலயே conflict start ஆவாது...
இந்த சீன்ல செல்வம் ஒரு customs officerah கொல்லுவான் so traffic jam ஆகிடும் அதனால ஹேமா regularah போற பஸ் வர்ற லேட் ஆவும் so அவ பிரபுவ clgக்கு bikela கூடிட்டு போக சொல்லுவா (ஹேமா பிரபுகூட bikela போறது இதான் first time)
கதாப்பாத்திரங்களயும் கதையயும் எப்டி பின்னிருக்காருனு பாருங்க...

தேவை இல்லாத charactersனு யாரயும் உள்ள இழுக்கல

இருக்குற கதாப்பாத்திரங்களுக்குள்ளயே கதைய move பன்னிருக்காரு...
Customs officerah கொலை பன்னதுக்காக செல்வத்த encounter பன்ன போலீஸ் தொரத்துவாங்க
அதுல பிரபு அவன் bikeaala escape ஆகிருவான்
இதான் actualah பிரபு- ரவியோட 2Nd சந்திப்பு...
செல்வத்த policeகிட்ட மாட்டிவிட்ட 3 பேர ரவி-Outuh murder பன்னுவானுங்க
அதுல 3வது ஆள murder பன்னபோறப்போ தான் பிரபுவோட bikeah திருடி escape ஆகிருவானுங்க
அதான் பிரபு - ரவி சந்திக்கிற மூணாவது சந்திப்பு இங்க இருந்து தான் கதை சூடு பிடிக்கும்...
Caseah வாப்பஸ் வாங்க சொல்லி ரவி பேசிட்டு இருக்கும்போது பிரபுவோட
அப்பாவ தள்ளி விட்டதும் ரவிய பிரபு செஞ்சு விட்ருவான்!!

இங்க ஒரு dialogue பிரபு சொல்லுவான் "எங்கப்பன ஒருத்தன் அடிப்பான் அவன் சப்பயா இல்ல weightahனு பார்த்துட்டு அடிக்க சொல்றியா"
"அதாவது தப்பு நம்ம பக்கம் இல்லேனா அப்பன் மேல எவன் கை வச்சாலும் அடிப்போம் ஏன்டா கை வச்சோம்னு யோசிக்கிற அளவுக்கு"
Characterization of Selvam :

ரவுடியிசம்,கொலை,போதை மருந்து கடத்துரதுனு தப்பான தொழில் செஞ்சாலும் அவனுக்குனு ஒரு ஞாயம்,தொழில் தர்மம்னு ஒன்னு வெச்சுருக்கான்..
அது 👇

1) தேவை இல்லாம public யார்ட்டயும் சண்ட வளர்க்க கூடாது
2)தொழில்ல தவிர்த்து யார் மேல ஞாயம் இருக்கோ அவங்களுக்கு support பன்றது

3) விரோதக்காரன தவிர்த்து அவன் family மேல கை வைக்கக்கூடாதுனு சொல்றது...
இந்த குணம்லாம் இல்லாம ரவி மாதிரி செல்வமும் இருந்தான்னா பிரபுவ எப்பவோ செஞ்சுருப்பான்..
பிரபுக்கு சீன் முடிஞ்சுருக்கும்..

பிரபுலாம் செல்வத்துக்கு ஒரு ஆளே இல்ல இருந்தாலும் பிரபு மேல ஞாயம் இருக்கு so அவன ஒன்னும் பன்னல...
Characterization of Ravi :

அண்ணன மாதிரி ஆவணும்,அண்ணன் இடத்துல நம்ம உக்காரனும், அண்ணனயே மிஞ்சனும் , யாரா இருந்தாலும் திமிரா பேசுறது,Outuh மேல காண்டுல சுத்துறது

(contd)
போதை மருந்து கடத்துறது , பிரபு மேல வன்மத்துல சுத்துறது,பிரபு familyah attack பன்னனும்னு நினைக்கிறது,பொன்னு மேல ஆசிட் அடிக்கிறதுனு ஒரு கேவலமானவனுக்கு உண்டான எல்லா தகுதியும் உள்ள ஒருத்தன்...
~Characterization Of Prabhu ~

தான் உண்டு தான் வேலை உண்டுனு இருக்குற ஆள்,தேவை இல்லாம எந்த பிரச்சனைக்கும் போகாதவன், நிம்மதியான வாழ்க்கைய வாழணும் நினைக்கிறவன்...
இந்த சீன்ல நம்ம அப்பன வெட்டிடானுங்களேனு டப டபன்னு அருவால எடுத்து வெட்ட ஓடிவர்றதோ இல்ல நம்ம காதுலாம் கிழியிற அளவுக்கு கத்தி punch dialogue பேசுறதுன்னு இல்லாம அந்த character எப்டி நடந்துக்குமோ அப்டி நடந்துப்பான் பிரபு..
@dhanushkraja ❤
இங்க ஏன் charactersah பத்தி சொல்றேன்னா
சில filmmakers படத்துல தான் நடிகர்கள்/நடிகைகள் படம் முழுதும் அந்த characterஆவே நடந்துப்பாங்க அதுல குறிப்பிடத்தக்கவர் #வெற்றிமாறன்
இந்த சீன்ல @dhanushkraja fitஆன shirt கூட போட்ருக்கமாட்டாரு,normal costume தான்,பெரிய massஆன dialogue எதும் இல்ல, சண்ட எதும் போடல but still @dhanushkraja ங்குற ஒரு மகா நடிகனோட கண்கள் மட்டும் இந்த சீனுக்கு பெரிய அழுத்தமும் இத வேறொரு levelக்கும் எடுத்துட்டு போயிருச்சு... 😍 🔥
தன் தரப்புல உள்ள ஞாயத்தலாம் சொல்லுவான், தப்பு உன் தம்பி மேல தான்னு செல்வத்துக்கிட்டயே தில்லா சொல்லுவான்...

அவன் அவ்ளோ சொல்லியும் ரவி அவன போடனும்னு தான் சொல்லுவான் அதுவரைக்கும் பொறுமையா பேசிட்டு இருந்த பிரபு #பொல்லாதவனா உருவெடுக்கிறது இங்க தான்...

@dhanushkraja 😍🔥
பிரபு mindla இப்டி தான் தோனிருக்கும் :

ஏன்டா என் bikeah திருடுவ, எங்கப்பன வெட்டுவ , உன்னால என் வேலை போச்சு, என்னோட குடும்ப வாழ்க்கைய கேள்விகுறியா இருக்குனு நான் பொறுமையா பேசிட்டு இருக்கேன் **ம்மால இப்போக்கூட என்ன போடனும்தான் எகிறிட்டு வர்றியா?

போட்றா... @dhanushkraja 🔥🔥🔥
Normalஆ போய்ட்டு இருந்த பிரபுவோட குடும்ப வாழ்க்கை collapse ஆவுது
தங்கச்சி school போகமாட்டேன் சொல்றா...
இந்த,சீன்ல ஒருத்தன் பிரவுவோட அம்மாவ பார்த்ததும் பயந்து ஒடுவான்...
பிரபுவோட அப்பாவ கொலை பன்ன வந்துருப்பானோன்னு அவங்க அம்மா பதறிட்டு உள்ள போய் check பன்னுவாங்க ஆனா அவருக்கு ஒன்னும் ஆகிருக்காது,.
அப்போ இவன் ஏன் பயந்து ஒடுறான்???
actualah பின்னாடி உள்ள ஒருத்தவங்களோட பணத்த திருடிட்டு அவன் ஓடிருப்பான்...
இது minuteஆன விஷயம் தான் இருந்தாலும் இவ்ளோ தூரம் வந்தாச்சு இத மட்டும் ஏன் விடணும்? அதான் சொன்னேன்.. 😜🚶
வேலைக்கு போகாம வெட்டியா இருக்கியேனு திட்ற அப்பா பிரபு வேலைக்கு போன உடனே சந்தோச பட்றது, பைக் தொலஞ்சப்போ அவன் அம்மாகூட திட்டுவாங்க
ஆனா அப்போ support பன்னது அவன் அப்பா தான் ❤
அவனால தான் இவர் கால்ல வெட்டுவானுங்க ஆனா பரவால்ல நான் போய்ட்டா குடும்பத்த நீ பார்த்துப்பனு சொல்றதுனு இப்டி அப்பா -மகனுக்குள்ள இருக்குற பந்தம்கூட ரொம்ப அழகா எழுதிருப்பாரு #வெற்றிமாறன் ❤
ஆரம்பத்துல இருந்து செல்வத்துகிட்ட அடி வாங்குறது,பிரபுட்ட அடி வாங்குறதுனு ரவி dummy piece மாதிரி தான் காமிச்சுட்டு வந்துருப்பாரு வெற்றி....
ஆனா அவனயும் powerfulஆன ஆளு (வில்லன்னு) நம்ம ஏத்துகணும்ல அதுக்கு தான் இந்த sequence
ரவி செல்வத்த மட்ட பன்றது...
பிரபுக்கு support பன்னது , அவன அசிங்கப்படுத்துனது, outக்கு preference ஜாஸ்தி குடுத்தது, மனசுல உள்ள வன்மம்னு எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு செல்வத்த மட்ட பன்றான் ரவி...
இந்த சீன்லகூட பிரபு என்ன விட்று இதோட இந்த பிரச்சனைய முடிச்சுக்கலாம்னு சொல்லிட்டுதான் போவான்
ஆனாலும் ரவி திரும்ப அவனயும் அவன் குடும்பத்தயும் போட வருவான்...
இவ்ளோ நடந்ததுக்கு அப்றமும் பிரபு ஒதுங்கி தான் போவான் ஆனாலும் ரவி விட்றதா இல்ல...

அவனுக்காகவும் அவன் குடும்பத்துக்காவும் பிரபு கத்திய கைல எடுத்தான்...

ஞாயம் எல்லாம் பிரபு பக்கம் தான் இருக்கு so நமக்கே **த்தா போட்றா அவனனு தான் சொல்ல தோணும்...

@dhanushkraja 😍🔥
And Of Course

" கத்தி எடுத்தவனுக்கு கத்தில தான் சாவு "
To All the ரவுடி, Mafia கும்பல்ஸ் :

தான் உண்டு தான் வேலை உண்டுனு அமைதியா இருக்குறவன்லாம் கோழையும் இல்ல 10 பேர போட்டு தள்ளுனவன்லாம் வீரனும் இல்ல....
அவன் அவன் அமைதியா போறது நிம்மதியான வாழ்க்கைக்கும்,குடும்பத்துக்காவும் தானே ஒழிய சண்ட செய்யனும்னா உங்களவிட நாங்க ரொம்ப நல்லாவே செய்வோம் 😊

தேவை இல்லாம Publicah disturb பன்னாதீங்க... 👍

இது சில அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்...

சும்மா சொல்லனும்னு தோனுச்சு...😊
செல்வம் சொன்ன மாதிரி
"அந்த பையனுக்கு பயம் இல்ல அவனலாம் அப்டியே போக விட்றனும்"...

@dhanushkraja 😍🔥
வெற்றிமாறனோட எழுத்து தனுஷோட நடிப்பு எந்த அளவு படத்துக்கு பலமோ அதே அளவுக்கு @gvprakash ஓட இசையும் @VelrajR ஒளிப்பதிவும் படத்துக்கு பெரிய பக்கபலமா தான் இருந்துச்சு... ❤

பாடல்கள், BGM லாம் top classஆ இருந்துச்சு @gvprakash ❤🔥
@gvprakash b/w congrats for your princess sarrr ❤😍

தொடர்ந்து இந்த மாதிரி நல்ல படங்களுக்கு நீங்க இசையமைச்சுட்டே வரணும் 😍

Waiting for #SooraraiPottru & #VaadiVaasal ❤
&

Thanks for #Asuran #aayirathiloruvan
#Aadukalam #MayakkamEnna 🙏❤
போன வாட்டி #வாரணம்ஆயிரம் பத்தி ஒரு த்ரெட் எழுதிருந்தேன் அத என்கிட்ட inform கூட பன்னாம அப்டியே திருடி அவங்க TLல சில பேர் போட்டுகிட்டாங்க!!
credits ஆவது குடுத்துருக்கலாம்..
Effort & time எடுத்து எழுதுறேன் so திருட வேண்டாமே! 😊

நீங்கள் திருட வேண்டியது அடுத்தவரின் மனதை தானே ஒழிய அடுத்தவரின் படைப்பை அல்ல என்பதை இங்கு நான் கூற விழைகிறேன்... 🚶
#பொல்லாதவன் படம் பன்றதுக்கு முன்ன நிறைய ப்ரொடியுசர்ஸ் மாறிட்டாங்க
ஆனா அப்பவும் #வெற்றிமாறன் மேல நம்பிக்கை வச்சு மாறாம இருந்த ஒரே ஆள் @dhanushkraja மட்டும் தான்...

The bond b/w @dhanushkraja
& @VetriMaaran ❤

Check the below link 👇
இந்த Threadஅ இவங்கலாம் படிச்சே ஆவணும்னு சொல்ல வர்ல படிச்சா நல்லா இருக்குமேனு தான் சொல்ல வர்றேன் 😍😄❤
@dhanushkraja @VetriMaaran @gvprakash @divyaspandana @VelrajR @iamsanthanam
இவ்வளவு நேரம் இந்த த்ரெட்ட பொறுமையா படிச்சிட்டு வந்ததுக்கு நன்றி 😄❤

~ The End ~ 😉
You can follow @cinemaforlife__.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: