#Secret of the Universe is #Mathematics

நகைச்சுவை உணர்வுள்ள ஏராளமான படைப்புகளை உருவாக்கியவரைப் பற்றிய சில குறிப்புகள் கொண்ட thread

#NikolaTesla he was born during a Lightning Storm....July 9 &10 (midnight), 1856.
Edison உடன் பணியாற்றிய நபர்.

Steve jobs and Bill Gates ஐப் போல... one is visionary and tech guy and another one is business man and brilliant marketer.

Wireless Internet மற்றும் Smart phone தொழில் நுட்பத்தை 1901 லேயே ஆராய முற்பட்டவர்.
Alternative current,neon lamp,induction motor,remote control a கண்டுபிடிச்சாலும் அவரின் மிகப்பெரிய சாதனை Tesla coil தான்..

Auckland,New Zealand ல் 1998 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட Tesla coil (Eletrum) தான் இதுவரை உலகளவில் பெரியது.
அதி புத்திசாலியான இவருக்கு மூன்று எண்கள் மீது அலாதிப் பிரியம்.

ஏற்கனவே பார்த்த 1,2,4,8,7,5....1,2,4,8,7,5,....இந்த தொகுப்பில் வராத அந்த மூன்று எண்கள் 3,6 & 9.

He has obsession with those numbers. ஆனால் அந்த எண்களே பேரண்டத்தின் ரகசியத்தை தன்னுள் அடக்கியவை.
Why 3,6,9 is special??

3...
Everything that comes in "threes" is perfect and complete

6...
3 ன் இருமடங்கு
"Universal Duality"means positive and negative energy are parts of whole.

Let us consider 4 th dimension :: Time

பூமியின் சுழற்சியைக்கொண்டே நேரத்தைக் கணக்கிடுகிறோம்
9....

Its significance is divine...jewel of three...

For example...

1 year =365 1/4 days =8766 hrs(8+7+6+6=9)
1 day =24 hrs (2+4=6)
1 hour =60 mts(6+0=6)
1 mt =60 secs(6+0=6)

Manficence of 9 ::
controls everything in the Universe.
பேரண்டத்தில் இரண்டே இரண்டு தான்
ஒளியும், இருளும்.

காந்தத்தில் உள்ள இரு வேறு சக்திகளைப் போன்று... (north and south pole).

Positive energy(protons) and
negative energy(electrons)...

All controls by 9 in the Universe....
9 means unity of both sides.

The vibration, energy and frequency.
3,6,9.

"If you want to find the secret of the Universe ,think in terms of energy, frequency and vibration". - #Tesla.
இதை இன்னும் ஆழமா புரிஞ்சிக்க கொஞ்சம் தேடுனா இன்னும் அதிசயத்தக்க விடைகள் கிடைக்கும்.

முயற்சிக்கவும்
https://twitter.com/funkygirl_bharu/status/1252193221821661186?s=19
https://twitter.com/funkygirl_bharu/status/1252193261512355842?s=19
https://twitter.com/funkygirl_bharu/status/1252193265467551744?s=19
https://twitter.com/funkygirl_bharu/status/1252193268911104000?s=19
https://twitter.com/funkygirl_bharu/status/1252193271071137792?s=19
You can follow @funkygirl_bharu.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: