உனக்கென்ன உனக்கென்னனு கேள்வி தான் கேட்டுருப்பாரு , என் திறமை நான் வளந்து வந்தேன்னு சொல்லிருப்பாரு, கஷ்டப்பட்டு அங்கீகாரத்த அடைஞ்சவனுக்கு தான் வலி தெரியும், விஜயும், அஜித்தும் ஒரே டைம்ல நடிக்க வந்ததால , ரெண்டு பேருக்கும் போட்டினு நெறைய பேரு நினைக்கிறாங்க ஆனா நடிப்புன்னு வந்துட்டா https://twitter.com/iam_AKfan/status/1252874475952992256
அஜித் >>>>>>விஜய் , ரஜினி மாறி ஸ்டைலும் இருக்கு, கமல் மாறி நடிப்பு திறமையும் இருக்கு , அஜித்தோட நடிப்பு திறமையை சுட்டிக்காட்ட நெறய படம் இருக்கு , விஜய் க்கு அப்படி ஒரு படம் கூட இல்ல , இந்த பிரச்சனை அஜித்த "தல" னு சொன்னபோவே வந்தது , புதிய கீதை படத்துலயே விஜய் அவன் வேலைய
காட்டிருப்பான் , தல racing side போனப்போ , விக்ரம் தொடர்ந்து ஹிட் படமா கொடுத்தாரு அப்போ குமுதம் இது தான் நேரம்னு விஜய்-விக்ரம் அ அடுத்த ரஜினி-கமல் னு சொன்னான் , இத ரஜினியே உறுதிபடுத்துனாறு குமுதம் சொன்னான் , ஆனா ரஜினி ரெண்டு பேருக்கும் வாய்ப்பு இருக்குனு தான் சொன்னேன் அவங்க
ஆவாங்கன்னு சொல்லல னு சொன்னாரு ,அந்த டையம்ல மீடியாவுக்கு பொதுவாவே அஜித் மேல காண்டு , ரேஸ் ல மேஜர் அக்சிடெண்ட் வேற எல்லா மீடியாவும் சேர்ந்து அஜித் இனி நடிக்க மாட்டாரு அவர் சினிமா வாழ்க்கையே முடிஞ்சதுனு எழுதிட்டானுக , அதுக்கு ஏத்த மாதிரி அஜித்தும் ஒரு வருஷம் படம் நடிக்கல
அதுக்கு அப்பறம் நடிச்ச அசல் படம் ரொம்ப பெரிய தோல்வி, அப்பறம் என்ன வழக்கம் போல மீடியா அவனுக புத்திய காமிச்சுடானுக , அதுக்கு ஏத்த மாதிரி தலயும் ரசிகர் மன்றத்த கலச்சுட்டாரு , காரணம் ரசிகர் மன்றதுக்குள்ள அரசியல் கலந்ததால . அடுத்து அவரோட 50 வது படத்த வெங்கட்பிரபு direct பண்ண போறதா
சொன்னாங்க , அந்த time ல வெங்கட் பிரபு பெரிய டைரக்டர் கிடையாது , படம் ரிலீஸ்க்கு முன்னாடியே அந்த படத்துல அவரு வில்லன் னு தகவல் கசிய ஆரம்பிச்சுச்சு, ஆனா தல எதையும் கண்டுக்கல இந்த படம் பந்தயம் அடிக்கும்னு நம்புனார் , அதுக்கு ஏத்த மாதிரி படம் தாறு மாறு ஹிட்டு, சன் பிக்சர்ஸ் யே
மங்காத்தா படம் எந்திரன் படத்தோட ரெக்கார்ட்ஸ் முறையடிச்சுருச்சு னு சொன்னான் , தமிழ் சினிமால முதல் முறையா ரஜினி படத்தோட சாதனைய முறையடிச்ச படம் மங்காத்தா தான் , இப்ப வர எந்த படமும் கிடையாது , ஒரு சில படங்கள் முறையடிச்சதா சொல்றாங்க அது உண்மை இல்ல, ஒரு நடிகன் தன்னோட 50வது
படம் நடிக்கும் போது ரசிகர் மன்றத்த கலச்சு , தன்னோட படத்துல வில்லனா நடிச்சு, அதும் நரை முடியோட , இதெல்லாம் ரசிகர்கள் ஏத்துக்குவாங்கனு ஒரு நம்பிக்கை மனுஷனுக்கு, அப்போ சொன்னாரு சிகிரேட் இனிமே பிடிக்க மாட்டேன்னு இப்ப வர பிடிக்கல அது தான் "தல". ஒரு காலத்துல அவர எதிர்த்த மீடியா
இப்போ அவரு எது பண்ணாலும் நியூஸ் ஆக்கி அதை வச்சு வியாபாரம் பாக்குராணுக , including youtube channels also அஜீத் க்கும் நியூஸ்க்கும் சம்பந்தமே இருக்காது ஆனா அஜீத் னு தலைப்பு போட்ட தான் எல்லாரும் படிப்பாங்கனு தெரிஞ்சு வியாபாரம் பாக்குராணுக,
"Ajith" is not just a name , it's a "Brand", இது எல்லாத்தையும் தாண்டி போங்கடா மயிருன்னு இன்னைக்கு ரஜினி படத்தோட தன்னோட படத்தையும் ரிலீஸ் பண்ணி ஹிட்டும் குடுக்குறாரு அதான் "தல"
. இது ஒரு சகாப்தம் இன்னும் தொடரும்....
