மோடி ஒரு பிச்சைக்காரன்...
ஒரு இடதுசாரியின் பார்வையிலிருந்து //
சத்ரு வாக்கியம். ஒரு இடது சாரி சிந்தனையாளர் மனசாட்சி உறுத்த நேர்மையாக எழுதியுள்ளார். கட்டுரை நம்மால் மொழிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மற்றபடி கட்டுரை முழுதும் நடாஷ்ஜாவுடையது. நீளம்தான். ஆனால் கருத்துள்ளது. 1/72
ஒரு இடதுசாரியின் பார்வையிலிருந்து //
சத்ரு வாக்கியம். ஒரு இடது சாரி சிந்தனையாளர் மனசாட்சி உறுத்த நேர்மையாக எழுதியுள்ளார். கட்டுரை நம்மால் மொழிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மற்றபடி கட்டுரை முழுதும் நடாஷ்ஜாவுடையது. நீளம்தான். ஆனால் கருத்துள்ளது. 1/72
----------------------------
தேசியவாதியாக இருப்பது என்றால் என்ன என்பதை நான் புரிந்துகொண்டேன் - நடாஷ்ஜா ரத்தோட்.
கீழ்கண்ட கட்டுரை முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது, மற்றும் அரசியல் பார்வையில் தவறாகவும் இருக்கலாம். நான் இதுவரை எந்த அரசியல் கருத்துகளையும் பகிர்ந்ததில்லை. 2/72
தேசியவாதியாக இருப்பது என்றால் என்ன என்பதை நான் புரிந்துகொண்டேன் - நடாஷ்ஜா ரத்தோட்.
கீழ்கண்ட கட்டுரை முழுக்க முழுக்க அரசியல் சார்ந்தது, மற்றும் அரசியல் பார்வையில் தவறாகவும் இருக்கலாம். நான் இதுவரை எந்த அரசியல் கருத்துகளையும் பகிர்ந்ததில்லை. 2/72
ஆனால், இது வாழ்வா, சாவா என்று முடிவெடுக்கவேண்டிய நேரம். அதிமுக்கியத்துவம் வாய்ந்தது என்று நான் நினைக்கிறேன். முழு கட்டுரையை படித்த பின்னர், என் கருத்தை உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை என்றால் உங்கள் மோசமான வார்த்தைகள் கொண்ட கருத்துக்களை இங்கே இடவேண்டாம். உங்களுடன் 3/72
விவாதத்தில் ஈடுபட நேரம், ஆற்றல், மனம் அல்லது இடம் எனக்கு இல்லை. நீங்கள் என்னுடன் உடன்படவில்லை என்றால், நீங்கள் அமைதியாக இருக்க தேர்வு செய்யலாம் அல்லது அல்லது பிடிக்கவில்லை என்று விலகலாம். எனது நியூஸ்ஃபிடில் இருந்து கொண்டு பிறர் நச்சுத்தன்மையை சிந்த எனக்கு விருப்பமில்லை. 4/72
இதோ துவங்குகிறது. ஒரு தனிமனிதனின் கருத்தியல் என்ன என்பதை முடிவெடுக்க வாழ்வா சாவா என்ற தருணமே சிறந்தது. அப்போதுதான் நமது அசல் தன்மை வெளிப்படும். நான் கண்டவரை பெரும்பாலான இந்தியர்கள் ஒன்று அறிவுகெட்டத்தனமாக பதில் சொல்வார்கள் அல்லது பகிர்வார்கள் அல்லது குண்டர்கள் போல 5/72
நடப்பார்கள். தங்களது மத கருத்துக்களை, தீவிரவாத கருத்துக்களை பிறர் மீது திணிக்க முயல்வார்கள். விழிப்புணர்வு பெற்றவர்கள் அல்லது தங்களை மேதாவி என்று எண்ணிக்கொண்டிருக்கும் சமுதாயமாவது சரியாக இருப்பார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை. எல்லாருக்கும் வெறுமனே மோடி வெறுப்பு 6/72
எனும் ஒரு விஷயம் மட்டுமே இருக்கிறது. இந்த இரு வேறு துருவங்களை ஊடே எப்படி சவாரி செய்வது? எப்படி உண்மையை அறிவது?
ஜீன் ஷார்ப் எனும் அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ஒரு அரசாங்கத்தை எப்படி கவிழ்ப்பது என்பதை விளக்க பல புத்தகங்கள் எழுதியுள்ளார். 198 வகையான திட்டங்களை அவர் 7/72
ஜீன் ஷார்ப் எனும் அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ஒரு அரசாங்கத்தை எப்படி கவிழ்ப்பது என்பதை விளக்க பல புத்தகங்கள் எழுதியுள்ளார். 198 வகையான திட்டங்களை அவர் 7/72
தருகிறார். எல்லாமே அஹிம்சா முறையில், ஜனநாயக முறைப்படி கவிழ்க்கும் திட்டங்களாக இருக்கும். அமைதி, ஜனநாயகம் என்று பேசிப்பேசியே அரசாங்கத்தை செயலிழக்க செய்து, நகர முடியாதபடி ஆக்கி, அரசு இயந்திரத்தை ஸ்தம்பிக்க செய்யும் திட்டங்கள். முடிவில், எந்தெந்த அமைப்புகள், திட்டங்கள் ஒரு 8/72
அரசுக்கு பலத்தை கூட்டமோ அவையனைத்தையும் பலமிழக்கச்செய்து கடைசியில் அரசையே கவிழ வைப்பார்கள். இதில் கூறப்பட்டுள்ள சில திட்டங்கள் எகிப்தில் தஹ்ரீர் சதுக்கத்தில், ரஷியாவுக்கு எதிராக உக்ரைனில் நடந்தது. ஹாங்காங்கில் 76 நாட்கள் இதை போராட்டத்தால் பெரும் குழப்பங்கள் விளைந்தன. 9/72
அவற்றில் சில - தங்கள் நாட்டு போலீஸ்காரர்கள் மீதே கல்லெறிவது, பாதைகளை அழிப்பது, தடுப்பது, தீயணைப்பு வாகனங்களுக்கு தீ வைப்பது, – (நெருப்பை அணைக்கும் வாகனத்துக்கு தீ வைத்தால் மற்றவைகளை எரிக்கும்போது அணைக்க வசதி இல்லாமல் போக்கவேண்டும் என்பது திட்டம்), பெண்களையும், 10/72
குழந்தைகளையும் போராட்டக்களத்தில் முதலில் நிறுத்துவது, ஆசிட் பைகள், பெட்ரோல் குண்டுகள், ஊடகங்களை கைக்குள் போட்டுக்கொண்டு அரசுக்கு எதிராக எதிர்மறையான பிரச்சாரங்களை நடத்துவது, பொய் தகவல்கள், புரளிகள், மக்களின் கவனத்தை திசை திருப்புவது மற்றும் வாக்களித்த மக்களையே அரசுக்கு 11/72
எதிராக திருப்புவது.
இதை அப்படியே டில்லியில் நடந்த சம்பவங்களோடு இணைத்து பார்த்தால், அது ஒரு மதக்கலவரம் போல தோற்றமளிக்க செய்திருப்பது புரியும் – இதெல்லாமே அரசை பணிய வைக்கும் தந்திரங்கள். நன்கு படித்த, அனுபவம் வாய்ந்த, அறிவார்ந்த மக்களால் துல்லியமாக திட்டமிட்டு, யோசித்து 12/72
இதை அப்படியே டில்லியில் நடந்த சம்பவங்களோடு இணைத்து பார்த்தால், அது ஒரு மதக்கலவரம் போல தோற்றமளிக்க செய்திருப்பது புரியும் – இதெல்லாமே அரசை பணிய வைக்கும் தந்திரங்கள். நன்கு படித்த, அனுபவம் வாய்ந்த, அறிவார்ந்த மக்களால் துல்லியமாக திட்டமிட்டு, யோசித்து 12/72
செய்யப்பட்டது. டில்லியில் நடந்தது ஜீன் ஷார்ப் சொன்னதில் சுமார் 70 முதல் 80 வகையான திட்டங்களை நிறைவேற்றியிருப்பார்கள். குடியுரிமை திருத்த சட்டத்துக்கும் இந்த கலவரங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. முஸ்லிம்களுக்கும் இதற்கும் சம்பந்தமும் இல்லை.
இந்த நாட்டின் அளவு, மக்கள் 13/72
இந்த நாட்டின் அளவு, மக்கள் 13/72
தொகை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு பார்த்தால் மதச்சார்போடு நம்மால் வாழவே முடியாது என்பது விளங்கும். மதச்சார்பு, மதச்சார்பின்மை என்பது ஒரு பேச்சுக்கு கூட நிற்காது இங்கு! இந்தியா பிரெஞ்சு, போர்த்துகீசிய, பிரிட்டிஷ், முகலாயர்கள் என்று பலரது தாக்குதல்களை சமாளித்து தனது 14/72
மதச்சார்பின்மைத்தன்மையை தக்கவைத்துக்கொண்டுள்ளது. அப்படி இருக்கையில் நாலைந்து ஹிந்துத்துவ குண்டர்கள் என்ன செய்துவிட முடியும்? அதை விட கவலைப்படவேண்டிய விஷயம் இந்த தேசம் தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டு மூன்றாம் உலகத்து வரிசையில் வைக்கப்பட்டுள்ளது பல பத்து ஆண்டுகளாக. 15/72
பல்லாண்டுகளாக லஞ்ச ஊழல்களை, பரம்பரை அரசியலை தாண்டி வாழ்ந்து வந்துள்ளது. அதை விட இன்னும் பெரிய கவலை படித்த, அறிவாளியான, புத்திசாலிகள் கூட தவறான தகவல்களை நம்பி அரசியல் ரீதியாக தாங்கள் அலைக்கழிக்கப்பட அனுமதிக்கிறார்கள்.
ஒரு பக்கம் பாஜக ஆட்சியில் இருப்பது சில மதவாதிகளுக்கு 16/72
ஒரு பக்கம் பாஜக ஆட்சியில் இருப்பது சில மதவாதிகளுக்கு 16/72
ஒரு பலத்தை தந்துள்ளது என்பதை ஏற்கிறேன். தங்கள் கருத்தியல்களை திணிக்கிறார்கள்தான். இவை எல்லாவற்றையும் விட மோடி அரசை கவிழ்க்க, தேசத்தின் மதச்சார்பின்மை தன்மையை குலைக்க இவர்கள் விளையாடும் அரசியல் விளையாட்டுதான் மிக பயங்கரமானது. மதவாதிகளின், குண்டர்களின் திட்டங்களை விட 17/72
இவர்களே பயங்கரமானவர்கள். தலைமைப்பண்பில் ஒரு முக்கியமான லட்சணம் தமது அணியில் உள்ளவர்கள் என்ன பொறுப்பற்று தவறுகள் செய்தாலும், தகுதியற்றவர்களாக இருந்தாலும் தலைவன் அனைவரையும் அனுசரித்து, அணியை முன்னெடுத்து செல்லவேண்டும். இந்த அணியில் சேர்ந்து விளையாடும் அனைவருக்கும் 18/72
தெரியவேண்டிய ஒரு விஷயம் தங்கள் அணியில் எப்பேர்ப்பட்ட குறைகள் இருப்பினும் அதை வெளிக்காட்டாமல், உட்பூசல் எதுவாக இருப்பினும், அணியின் ஓட்டைகளை அடைத்துவிட்டு முன்னேறவேண்டும்.
ஆனால், மோடி எதற்காக இவ்வளவு வெறுக்கப்படுகிறார்? இந்தியா லஞ்சம், ஊழல் மற்றும் பரம்பரை அரசியலில் 19/72
ஆனால், மோடி எதற்காக இவ்வளவு வெறுக்கப்படுகிறார்? இந்தியா லஞ்சம், ஊழல் மற்றும் பரம்பரை அரசியலில் 19/72
பல்லாண்டுகள் உயிர் வாழ்ந்து தப்பியுள்ளது. உதாரணத்துக்கு, என் தந்தையார் 1998இல் வாய்வு தொல்லை நிவாரண நிபுணராக தனது மருத்துவத்தொழில் ரீதியாக மும்பைக்கு வந்தார். தொண்டை வழியாக செலுத்தி உயரழுத்த ஆசையினால் பிரச்சனைகளை கண்டறியும் எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் தொழிலில் அவரே 20/72
முன்னோடி. மாதம் 12000 ருபாய் சம்பாதித்து, முன்னேறி வாய்வுத்தொல்லைக்கான மருத்துவமனையை மும்பை நகரத்தில் நடத்தினார். ஆனால், அவரது மருத்துவ பயணம் சுலபமானது அல்ல. பல ஆண்டுகள், அவரை மருத்துவ உலகம் தள்ளி வைத்தது. மிரட்டல்கள், தாக்குதல்கள் எல்லாவற்றையும் பார்க்கவேண்டி வந்தது. 21/72
அவரது உதவியாளரை தாக்க ஆள் அனுப்பப்பட்டது. எதற்காக?
மற்றவர்களை விட அவர் சிறந்தவர் என்பதாலா? இல்லை. அவர் ஊழல்கள் செய்து லஞ்சம் பெற்று நோயாளிகளுக்கு அதிக செலவாகும் மருத்துவத்தை பரிந்துரை செய்யவில்லை என்று. இதுதான் மனித இயல்பு. இதுதான் மனித இயல்பு. நமக்கு யாரும் 22/72
மற்றவர்களை விட அவர் சிறந்தவர் என்பதாலா? இல்லை. அவர் ஊழல்கள் செய்து லஞ்சம் பெற்று நோயாளிகளுக்கு அதிக செலவாகும் மருத்துவத்தை பரிந்துரை செய்யவில்லை என்று. இதுதான் மனித இயல்பு. இதுதான் மனித இயல்பு. நமக்கு யாரும் 22/72
முன்னேறுவதை பார்க்க, வெல்வதை பார்க்க பொறுக்காது. அதுவும், சிறு கிராமத்திலிருந்து வந்தவர்களோ, தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் முன்னேறுவதை காண பொறுக்கமாட்டோம்.
இந்தியாவின் பிரச்சனை, இதுவரை இந்தியாவின் 90% மக்களின் பிரதிநிதியாக, ஒரு தேநீர் கடைக்காரர், மக்களின் மனநிலையை 23/72
இந்தியாவின் பிரச்சனை, இதுவரை இந்தியாவின் 90% மக்களின் பிரதிநிதியாக, ஒரு தேநீர் கடைக்காரர், மக்களின் மனநிலையை 23/72
முழுவதுமாக அறிந்த, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலிருந்து யாரும் இருந்ததில்லை. மோடி அவர்களுக்கு இந்த நாட்டில் எந்த மாற்றம் கொண்டு வரவேண்டுமென்றாலும் இயக்கங்கள் வேண்டுமே ஒழிய சட்டங்கள் அல்ல என்பதை புரிந்து வைத்திருக்கிறார். இந்த நாட்டில் மோடி அவர்கள் 24/72
நடைமுறைப்படுத்திய விஷயங்கள், மாற்றங்கள் வந்த வேகம், மக்களை, நிலைமைகளை கையாண்ட விதம் எல்லாமே பாராட்டுக்குரியவை. குறைகூறக்கூடிய ஒரே ஒரு விஷயம் பொருளாதார தேக்கம் - அதற்கும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவை பயனளிக்குமா என்பதை காலம்தான் சொல்லவேண்டும். என்னுடைய 25/72
பொருளாதார ஆலோசகர், கொரோனா வைரஸை விட வேகமாக ஏதாவது பரவுமா என்றால் அதும் இந்திய பொருளாதாரம்தான். காரணம், நாம் தயாரிப்பதில் 90 % பொருட்களை நாமே வாங்கிவிடுகிறோம் என்கிறார்.
குஜராத்தியில் எனக்கு ஒரு ஒலி கோப்பு பகிரப்பட்டது. அதில் பேசியவர், மருத்துவர் ஷரத் தாக்கர், MBBS, 26/72
குஜராத்தியில் எனக்கு ஒரு ஒலி கோப்பு பகிரப்பட்டது. அதில் பேசியவர், மருத்துவர் ஷரத் தாக்கர், MBBS, 26/72
MD. எழுத்தாளர். கொரோனா பரவும்முன் என்னிடம் அது வந்தது. அதில் பிரதமர் மோடியுடன் அவர் பேசிய விஷயங்களை பற்றி சொல்லியிருந்தார். மருத்துவர் பிரதமரிடம் "என்ன போய்க்கொண்டிருக்கிறது?" என்று இயல்பாக கேட்டுள்ளார். சாதாரணமாக எல்லாரும் "நலமாக இருக்கிறேன்" என்பார்கள். ஆனால், மோடி 27/72
அவர்கள் ஒரு நொடி தாமதித்து, மிகவும் உண்மையாக, "சாதனா" என்று கூறியுள்ளார். "என்ன மாதிரி சாதனா?" இவர் கேட்க, அவர் “தூக்கத்தை கட்டுப்படுத்த சாதனா. தூங்கும் நேரத்தை குறைக்க சாதனா". இவர் அசந்துவிட்டார். மருத்துவருக்கு மோடி அவர்கள் அதிகபட்சம் 3 -4 மணி நேரமே உறங்குகிறார் 28/72
என்று தெரியும். அதனால், "நீங்கள் ஏற்கனவே மிகவும் குறைவாக தூங்குகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். இன்னும் எவ்வளவு நேரம் குறைக்க முயல்கிறீர்கள்?" என்றுள்ளார். பதிலுக்கு மிகவும் சீரியஸாக, "தூக்கத்தையே நிறுத்த முயல்கிறேன்." இதை பலர் நம்ப மறுக்கலாம். ஆனால் அவர் மேலும், “நான் 29/72
இது முடியும் என்று நம்புகிறேன். காரணம், தூக்கத்தை கட்டுப்படுத்த இந்த சாதனாவை நான் பயிற்சி செய்கிறேன். ஹனுமான் உறங்கியதே இல்லை என்று வரலாறுகள் கூறுகின்றன" என்றார். அதற்கு பிறகும் பல விஷயங்கள் பேசிவிட்டு, மீண்டும் அதே விஷயத்துக்கு வந்தார். "ஆனால், எதற்காக இந்த சாதனாவை 30/72
செய்ய முயல்கிறீர்கள்? என்று கேட்டேன். பதிலுக்கு, "இந்த தேசத்துக்காக, அதன் வறுமைக்காக.
அற்புதமான தேசமிது. ஆனால், கண்டபடி கொள்ளையடிக்கப்பட்டோம்.
அதை நான் சரி செய்தே தீரவேண்டும். 20 மணி நேரம் என்பது மிகக்குறை. எனக்கு மொத்த 24 மணி நேரமும் தேவைப்படுகிறது" என்றார். இதை 31/72
அற்புதமான தேசமிது. ஆனால், கண்டபடி கொள்ளையடிக்கப்பட்டோம்.
அதை நான் சரி செய்தே தீரவேண்டும். 20 மணி நேரம் என்பது மிகக்குறை. எனக்கு மொத்த 24 மணி நேரமும் தேவைப்படுகிறது" என்றார். இதை 31/72
சொல்லும்போது மோடி அவர்களின் கண்களில் கண்ணீர். கேட்கும் என் கண்களிலும்தான். பின் மோடியின் இமயமலை நாட்கள், அங்கு அவருக்கு கிடைத்த தரிசனம், சன்யாசம் மேற்கொள்ளாமல் தேசத்துக்கு சேவை செய்ய சொல்லி கிடைத்த கட்டளைகள் என்று பேச்சு போனது. அப்போது மருத்துவர் சரத் “உங்களை கொல்ல 32/72
நிறைய பேர் திட்டமிட்டுள்ளார்கள். எல்லாருடைய பட்டியலிலும் நீங்கள்தான் முதல் ஆளாக இருக்கிறீர்கள். உங்களுக்கு பயமாக இல்லையா?" என்றேன். மோடி அவர்கள், "என் வாழ்க்கையின் காரணம் இந்த தேசத்துக்கு சேவை செய்வது. என் வாழ்க்கைக்கான காரணம் நிறைவேறும்வரை என்னை யாரும் கொல்ல 33/72
முடியாது. வந்த காரணம் முடிந்தவுடன், என்னை யாரும் காக்கவும் முடியாது. மரணத்துக்கெல்லாம் பயமில்லை. என் பிறவி காரணத்தை நிறைவேற்றவேண்டும்" என்றார். மருத்துவர் ஷரத் அந்த ஒலிக்கோப்பில் மேலும் சொல்கிறார், "நான் கண்மூடித்தனமாக யாரையும் பின்பற்றுபவன் அல்ல. சட்டிப்பானை 34/72
வாங்கவேண்டுமென்றால் அதை சில முறை தட்டிப்பார்த்து உடைத்துள்ளதா, உடையாமல் உள்ளதா என்று பார்ப்போம். இது ஒரு சரியான பாத்திரம். மண் பானையல்ல. இது ஒரு மனிதன். பலமுறை தாக்கப்பட்ட மனிதன். ஓரிருவரால் அல்ல. மொத்த 130 கோடி பேரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளார்கள், இருந்தும் 35/72
பலத்துடன் நிற்கிறார். இவர் ஒன்றும் உடைந்த பானையல்ல. நெஞ்சுரமேறிய முழு மனிதன்.
சைனாவின் பயங்கர கட்டுப்பாடுகளையும், வன்முறையாட்டங்களையும், ஊரடங்கு நடவடிக்கை பற்றி இணையதளத்தில் உள்ள டீவீட்டுகளும், காணொளிகளும் அசுர வேகத்தில் நீக்குகிறார்கள். ஆனால், இந்தியாவில் புலம் 36/72
சைனாவின் பயங்கர கட்டுப்பாடுகளையும், வன்முறையாட்டங்களையும், ஊரடங்கு நடவடிக்கை பற்றி இணையதளத்தில் உள்ள டீவீட்டுகளும், காணொளிகளும் அசுர வேகத்தில் நீக்குகிறார்கள். ஆனால், இந்தியாவில் புலம் 36/72
பெயர்ந்து வேலை செய்யும் வேறு மாநிலத்தவர்கள், தில்லியிலும் மும்பையிலும் அளித்த விமர்சன காணொளிகள் நீக்கப்பட்டனவா? அளவு கடந்தல்லவா இணையதளத்தை நிரப்பின அவை? ஒரு சிலர் கூறுவது போல இது பாசிச அரசாக இருந்திருந்தால் இதையெல்லாம் செய்திருக்க முடியுமா?
பாஜக பொறுப்பேற்று ஆறாண்டுகள் 37/72
பாஜக பொறுப்பேற்று ஆறாண்டுகள் 37/72
ஆகின்றன. உண்மையிலேயே இது பாசிச அரசாக இருந்திருந்தால் அதன் முகத்தை இந்நேரம் காட்டியிருக்கும். எனக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு நண்பர் ஒலிசெய்தி அனுப்பினார். அதில், "நடாஷ்ஜா, எல்லாரும் தங்கள் அரசை குறை கூறுவார்கள். ஆனால், இந்தியாவில் புதிய அளவுகோலை எட்டும் அளவுக்கு 38/72
தரம்தாழ்ந்து போகிறார்கள்" என்றார். சமூக வலைத்தளங்களில் இருக்கும் எதிர்மறை சிந்தனை பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு போகிறது. பகிர்தலும், கருத்துக்களும் இதற்கு முன்பு கண்டிராத அளவுக்கு போகிறது. சுமாராக 450 கோடி பேர் இணையதளத்தில் இணைந்துள்ளார்கள். இவர்களை தவறாக வழி 39/72
நடத்தினால் மட்டும் போதும், உங்கள் வேலையில் பாதி முடிந்தது என்று நீங்கள் எண்ணிக்கொள்ளலாம்.
ஜீன் ஷார்ப் மேலும் சொல்கிறார், இன்னும் வேறு என்னென்ன விஷயங்கள் அரசுக்கு பலம் சேர்க்குமோ அவற்றையெல்லாம் கண்டறிந்து அவற்றையெல்லாம் ஊடகங்கள் வாயிலாக சாய்க்க வேண்டும் என்று. 40/72
ஜீன் ஷார்ப் மேலும் சொல்கிறார், இன்னும் வேறு என்னென்ன விஷயங்கள் அரசுக்கு பலம் சேர்க்குமோ அவற்றையெல்லாம் கண்டறிந்து அவற்றையெல்லாம் ஊடகங்கள் வாயிலாக சாய்க்க வேண்டும் என்று. 40/72
அதனால்தான் ஊடகங்கள், சில கட்சிகள் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களையும் இன்னும் சில ஆன்மிக அமைப்புகளையும் தாக்க துவங்கியுள்ளார். இவர்களால் ஜக்கி வாசுதேவின் உரைகளில், கேள்விகளில், செயல்களில் ஆதாரத்துடன் அவரது பகுத்தறிவு நிறைந்த உரைகளை, செயல்களை எதிர்கொள்ள முடியவில்லை. 41/72
அதனால், கீழ்த்தரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறார்கள். ஒரு பக்கம் குளிரூட்டிய அறைகளில் அமர்ந்து ட்விட்டரில் விஷத்தை கக்கிக்கொண்டிருக்க, சத்குரு அவர்கள் அற்புதமான பல சேவை காரியங்களை செய்தபடி, உலக கருத்துக்களை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
ட்விட்டர் 42/72
ட்விட்டர் 42/72
கணக்கில் பலர் அதில் என்ன எழுதியுள்ளது என்று கூட படிக்காமல் அப்படியே குருட்டாம்போக்கில் மறு ட்வீட் செய்கிறார்கள் - காரணம், தாங்கள் ஒரு குறிப்பிட்ட சார்புடையவர்களாக இருப்பதால். இன்னும் சிலர் பணம் பெற்று ட்வீட் மற்றும் மறு ட்வீட் செய்கிறார்கள், சிலர் தலைப்பு நன்றாக 43/72