இந்த 'Ignore Negativity' என்றது அதுவும் ஒரு வார்த்தை தான்னு நினைச்சிட்டு இருக்கீங்க அதோட அர்த்தம் நம்மளுக்கு இன்னும் புரியல
தளபதி இந்த வார்த்தைய ஒரு டிவிட் ல கூட போட்டு இருக்கலாம். ஆனா அவரு இத ஒரு பெரிய ஸ்டேஜ் ல சொன்னதுக்கு காரணம் இன்னும் பெருசா ரீச் ஆகனும் தான்
#Master
தளபதி இந்த வார்த்தைய ஒரு டிவிட் ல கூட போட்டு இருக்கலாம். ஆனா அவரு இத ஒரு பெரிய ஸ்டேஜ் ல சொன்னதுக்கு காரணம் இன்னும் பெருசா ரீச் ஆகனும் தான்
#Master
இது எல்லாருக்கும் போய் சேரனும் தான் நெனச்சிருப்பாரு. ஆனா நாம அத சில நேரம் ஃபாலோவ் பண்றது இல்ல
கொஞ்சம் திங்க் பண்ணி பாருங்க டிவிட்டர் ல இருக்குற நமக்கே ஹேட்டர்ஸ் பேசுறத பாத்து கோவம் வந்து ஃபேமிலி abuse வரைக்கும் இரங்குறோம் .

தளபதியும் நம்மள போல ஒரு மனுஷன் தான் வெறும் Online la மட்டும் வர Negativities பாத்து நாம ரியாக்ட் பண்றோம் ஆனா அவரு Online la இருந்து ரியல் ah எவ்வளவோ Negativities ஃபேஸ் பண்ணி இருப்பாரு ஆன அத அவரு பெருசா ரியாக்ட் பண்ணம Calm ah ஒரு சின்ன ஸ்மைல் ஓட அத Ignore பண்ணிட்டு போய்டுவாரு
அத தான் நாமளும் பண்ணனும் Nu நமக்கு அட்வைஸ் பண்ணாரு
நாம இப்டி பண்ணிட்டே போய்ட்டு இருந்தா தளபதிக்கு Haters தான் அதிகமாக இருப்பாங்க So அவங்க நெகடிவ் டேவ் போட்டா கூட நாம நம்ம தளபதிக்கு பாஸிட்டிவ் டேக் போட்டு பாஸிட்டிவ் வா இருப்போம் நண்பா


தேவை இல்லாத விஷயத்துக்கு ரியாக்ட் பண்றதுக்கு பதிலா அத Ignore பண்ணிட்டு போலாம் நமக்கு டைம் தான் save ஆகும். இத யாருடா நீ சொல்றதுக்கு nu நீங்க கேக்கலாம் நானும் உங்கள மாதிரி நெகடிவ் டேக் போட்டு தெரிஞ்சவன் தான் இப்போ அதெல்லாம் useless தெரிஞ்ச உடனே அத விட்டுட்டேன்

ஆன்லைன் லயே இத ஃபாலோவ் முடியலனா ரியல் லைஃப் ல ஃபாலோவ் பண்ண கஷ்டமா இருக்கும். கொஞ்சம் இத ஃபாலோவ் பண்ண கஷ்டம் தான் இருந்தாலும் ஃபாலோவ் பண்ணுவோம் .
என்றும் தளபதி வழியில்

என்றும் தளபதி வழியில்

