கோயில்களின் கோபுரங்களிலோ, தூண்களிலாே
காணப்படும் #கழுவேற்றம் சிற்பங்களைப் பார்த்து நாம் எளிதில் கடந்து போகிறோம்.

ஒருவனைக் கழுவேற்றிக் கொல்லனும் என்பது கொடூர சைக்கோவின் மனநிலையோடு ஒத்தது.

8000 சமணர்களை,
சைவர்கள் மதுரையில் கழுவேற்றியது மிகவும் கொடுரமான தண்டனை.

கழுவேற்றம???

1/N
மனிதனின் சராசரி ஆசனவாயை விட பெரியதான மரக்கழியோ அல்லது இருப்புக்கழியோ எடுத்து அதன் ஒரு முனையில் கூர் செய்யப்பட்டும்
மறுமுனை தரையில் நிறுத்தப்படும்.

பிறகு அதன் மீது வழுவழுப்பான எண்ணெய் மிதமாகத் தடவப்படும்.

கழுவேற்றப்பட வேண்டியவரை,
ஆடைகளை களைந்து,
கை கால்களை கட்டி,

2/N
ஆசனவாயை அந்த கூர்மையான கழியில் குத்தி அமர்த்தப்படுவர்.

உடம்பின் எடை,
புவிஈர்ப்பின்
காரணமாக, வழுவழுப்பான கழியில் உடல் மெது மெதுவாகக் கீழிறங்கும்.

உடல் அப்படி கீழிறங்கும் போது,
கூர்மையான கழியானது, குதம், குடல் முதலான உடல் பாகங்களை குத்திக் கிழித்துக் கொண்டே மெதுவாக நகரும்.

3/N
இறுதியாக இதயத்தை கிழித்து, கழுத்தில் குத்தி மரணம் மிக மெதுவாக நேரிடும்.
மரண ஓலம்
அந்த உடல் சாகும் வரை கேட்கும்.

உலகெங்கிலும் மரண தண்டனை உண்டு.

தலையை துண்டித்தோ,
விஷம் கொடுத்தோ,
தீயிட்டு எரித்தோ தான் கொலை செய்வார்கள்.
அதில் மரணம் என்பது சில மணி நேரங்களில் நிகழ்ந்திடும்.

4/N
ஆனால் கழுவேற்றத்தில், மரணம் என்பது கழுவேற்றப்பட்டவரின் உடல் எடை, கழியின் வழுவழுப்பு பொறுத்து நிதானமாக நிறைவேறும். ஒரு சில மணி நேரங்களில் மரண ஓலம் நிற்கலாம்.
ஓரிரு நாட்கள் வரையிலும் மரண ஓலம் கேட்கலாம்.

கழுமரத்தில் குத்திய உடல், அப்படியே விட்டு வைக்கப்பட்டு,
நாயும், நரியும்,

5/N
கழுகும், காக்கையும் தின்று தீர்க்க வேண்டும்.

புதைப்பது, எரிப்பது போன்ற இறுதிச் சடங்கு செய்ய முடியாது.

இதெல்லாம் எதற்கு,
பெளத்த, சமண சமயத்தில் இருப்பவர்களை அச்சுறுத்தி, அவர்களை சைவர்களாக மதம் மாற்றிடவே.

#கழுவேற்றம் சைவ மதம் தந்த கொலைக்கருவி.

6/7
மதுரையில்,
8000 தமிழ் சமணர்களை கழுவேற்றிக் கொன்றது
👹Converted அய்யர் ஞானசம்பந்தர்,
அதை முன்னின்று நிறைவேற்றியது
👺கூன் பாண்டியனும்,
👺ராணி மங்கையர்க்கரசியும்,
👺மந்திரி குலச்சறையாரும் தான்.

இத்தகைய கொடூர தன்மையானதா சைவ மதம் என்று எண்ணும்போது!😇😇

அன்பே சிவம்!
நம்பனும்!

7/7
You can follow @arakkarperiyar.
Tip: mention @twtextapp on a Twitter thread with the keyword “unroll” to get a link to it.

Latest Threads Unrolled: