அப்பு
Thread :
எத்தனையோ படம் கமல் நடிச்சு இருக்கார்.
கொண்டாடிய
கொண்டாட தவறியனு நிறைய இருக்கு
மகாநதி இன்னவரை திரும்ப பாக்குற தைரியம் எனக்கு இல்லை
எங்க வீட்டுல பாத்துட்டு அழுதிடுவனோனு சேனல் மாத்திருவேன்
அன்பே சிவம்,விருமாண்டி எல்லாம் வசனங்களுக்காகவும்
காட்சி அமைப்புக்காகவும்

எத்தனை முறை டிவி ல போட்டாலும் பாப்பேன்..
ஆனா என்னமோ ஒன்னு, விவரம் தெரிஞ்சதுல இருந்து மனசுக்குள்ள அட்ட மாதிரி ஒட்டிகிட்ட ஒரு கதாபாத்திரம்னா அது அபூர்வ சகோதரர்கள் அப்பு தான்..
நம்ம ஊர்ல நாடகமோ , சர்க்கஸோ நடக்கும் போது போராடிக்காம இருக்க கோமாளி உள்ள வருவாங்க.

நம்மள சிரிக்க வைப்பாங்க. அதுவரை நாம பாத்த குறைகள், இல்ல சோர்வு எல்லாமே அவங்க அதை மாத்த முயற்சி பண்ணுவாங்க.
அவங்க அடி வாங்குனா சிரிப்போம்.
அவங்க அடி வாங்குறதே நாம சிரிக்கத்தான்..
ஆனா எல்லா கோமாளிகளும் அப்படி இல்லை.
அவங்க அடி வாங்குனா சிரிப்போம்.
அவங்க அடி வாங்குறதே நாம சிரிக்கத்தான்..
ஆனா எல்லா கோமாளிகளும் அப்படி இல்லை.
இங்கேயே நிறைய கோமாளிகள் இருக்காங்க . (இருக்கேன்).
சிரிக்கிற சுமைலி போட்டுகிட்டு தங்களை ரொம்ப சந்தோஷமா இருக்குற ஆளா காட்டிக்கிறது!!
இல்லனா எல்லாரையும் நீ என்ன பெரிய ஆளான்னே டீல் பண்றது.. நிஜத்துல கண்டிப்பா யாரும் அப்படி இருக்க மாட்டாங்க...

இது எல்லாத்தயும் பிரதிபலிக்குற ஒரு ஆள் தான் அப்பு..
அவன் சிரிப்பான்.
சிரிக்க வைப்பான்.
தனக்கு இது வலிக்கும்னு தெரிஞ்சும் அதை செய்வான். அதனால அவனுக்கு பிடிச்சவங்க சிரிப்பாங்கல்ல அதனால...
அவனுக்கு அழுகையும் வரும்
ஆனா சிரிக்கிற முகமூடி பின்னாடி ஒளிஞ்சிப்பான்

எல்லோர பத்தியும் எனக்கு தெரியல.. எனக்கு தெரிஞ்சு நம்மள ரொம்ப சிரிக்க வைச்சவங்க , வலில அழுதா சத்தியமா என்னால தாங்க முடியாது..
வடிவேலு அழுதா , விவேக் அழுதா, ஏன் தாமு , சார்லினு காமெடி ஆக்டர் யார் அழுதாலும் மனசு கனக்கும்.
இப்போ வந்த ரக்ஷன் வரை ...

அப்பு இப்படி என்ன மாதிரி ஒருத்தனா , எனக்குள்ளேயே இருக்குற ஒருத்தனா இருந்தான்..
என்னமோ இதலாம் இப்டிலாம் எழுதணும் னு லாம் இதை சொல்லல..
கொலை பண்றது பழிவாங்குறதுனு வர போர்ஷன் இல்லாம கிட்டத்தட்ட 90% அப்புவும் நானும் ஒன்னு தான்..

என்னால இது முடியாது எனக்கு தெரிஞ்சாலும், இவனால இது முடியாதுனு ஊரே சொல்லி சிரிச்சாலும் இல்ல பாவமா பாத்தாலும்,
எனக்கு பிடிச்சவங்க , நா உயிரா நினைக்குறவங்க ஒரு வார்த்தை சொன்னா உடஞ்சி போயிடுவேன்.
கடந்து போக முடியாம நிறைய அழுது இருக்கேன்..

அதை மறைக்க (மறக்க முடியாது) நிறைய மனசுக்குள்ள போராடி இருக்கேன்.
அவன் எதையோ பெருசா நினச்சு ஏமாந்து போய் பொதுவுல அழ முடியாம
அப்பு முகமூடி போட்டு அழுதாலும் முகமூடி கழட்டும் முன்பே எனக்கு அவன் அழுறது தெரிஞ்சது..