மார்பக புற்றுநோய் awareness thread
இந்தியாவில் skin cancer க்கு அடுத்தபடியா பெண்களைப் பாதிக்கக்கூடிய புற்றுநோய் இது
ஆண்களும் விதிவிலக்கல்ல
30 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும்,
60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களையும் பாதிக்கும்.
இதனால் ஒவ்வொரு 13 நிமிடத்திற்கும் ஒரு பெண் இறக்கிறாள்
1/

கேரளாவில் தான் incidence rate (135/1 lakh) அதிகம் என்றாலும் ஒட்டுமொத்த இந்தியாவில் 106/1 lakh என்ற விகிதத்தில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் தோராயமாக 11 லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்
மற்ற உலக நாடுகளில் ஆண்களுக்கே இப்புற்றுநோய் வருகிறது ஆனால்
2/

இந்தியாவில் மட்டுமே பெண்களுக்கு அதிகமாக வருவதால் அவர்களின் நலமறிவது அனைவரின் அவசியமாகிறது
பாதிப்புக்குள்ளாகுவோர்::
1. 12 வயதிற்கு முன் வயதுக்கு வரும் பெண்கள்
2. 55 வயதிற்கு மேல் menopause stage செல்பவர்கள்
3.10 வருடத்திற்கும் மேல் hormone replacement therapy எடுத்தவர்கள்
3/

4. மாதவிடாய் நின்றபின் estrogen மாத்திரை எடுத்துக்கொள்பவர்கள்
5.குழந்தை பெறாதவர்கள்
6.பரம்பரை(heredity)
7.tobacco,obesity,depression.
வலது மார்பகத்தை விட இடது மார்பகத்தில் பாதிப்பு அதிகம்
அறிந்து கொள்ளும் முறை:
சுய பரிசோதனை... வலி இல்லாத கட்டிகள் தென்படுவது(on left)
4/

**Up your left hand check your left chest
**rashes,itches n nipple and bleeding
Treatments
மார்பக பரிசோதனை(mammography) செய்யப்படும் எந்த stage என்று அறிய.
Staging(நிலை) மற்றும் grading(தீவிரம்) அறிந்து அதற்கேற்றார்போல்
அறுவை சிகிச்சை,கதிரியக்க சிகிச்சை கீமோ தெரபி...
5/

இதில் ஏதேனும் ஒன்றோ அல்லது மூன்றுமோ பரிசீலிக்கப்படும்.
பயப்படத் தேவையில்லை
Its CURABLE.
Expenses::
Average cost 5 to 6 lakhs
Six cycles of chemotherapy 20 lakhs
6/
பயப்படத் தேவையில்லை
Its CURABLE.
Expenses::
Average cost 5 to 6 lakhs
Six cycles of chemotherapy 20 lakhs
6/
அரசு சார்பாக,
இந்திய அரசு 1976 ஆம் ஆண்டிலேயே புற்றுநோய் தடுப்புக்காக திட்டம் ஒன்று தொடங்கியது.
இருந்தாலும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% தான் சுகாதாரத்திற்காக செலவிடுகிறது.
வாய்,மார்பகம், கருப்பை புற்றுநோயை கண்டறிவதற்காக இலவச பரிசோதனை செய்யும் திட்டம்...
7/

165 மாவட்டங்களில் செயல்படுகிறது.
மாவட்ட பொது அரசு மருத்துவமனைகளில் போதுமான சுகாதார வசதிகளும் உண்டு
நாம் முன்னேறி வருகிறோம் ஆயினும் பிரச்சனையைத் தீர்க்க நாம் பயணிக்க வேண்டிய தூரம் வெகு தொலைவில் உள்ளது
8/

வராமல் தடுக்க::
1.நிறைய நீர் அருந்துங்கள்
2.மது,புகை பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்
3.உடல் எடை கட்டுக்குள் வையுங்கள்
4.நிறைய உடற்பயிற்சி means walking
5.சத்தான உணவு முறைகள்
9/

Last but not least
சந்தோஷமா இருங்க
குழந்தை போன்ற குதூகல மனநிலையோடு
எந்த துன்பம் வந்தாலும் positive thinking a மட்டும் விட்டுராதீங்க
வயது ஒரு தடையில்லை be energetic
இதைப் படிக்கும் அன்பர்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் பகிருங்கள்
இந்த positive energy a யும் கடத்துங்க